Image
  • இலக்கு
    • விபரக் கோவை / Work Summary
  • நிகழ்வு
    • நாட்டிய நாடகம்
    • கருத்தரங்கம்
    • கவியரங்கம்
    • நாட்டிய அரங்கம்
    • வில்லிசை
  • தொகுப்பு
    • வெளியீடுகள் / Publications
    • நிகழ்வுகள்
    • புகைப்படங்கள்
    • ஒலிபரப்பு
    • காணொளி
  • எம்மைப்பற்றி
  • புகைப்படத் தொகுப்பு
  • தொடர்புக்கு
Image
  • இலக்கு
    • விபரக் கோவை / Work Summary
  • நிகழ்வு
    • நாட்டிய நாடகம்
    • கருத்தரங்கம்
    • கவியரங்கம்
    • நாட்டிய அரங்கம்
    • வில்லிசை
  • தொகுப்பு
    • வெளியீடுகள் / Publications
    • நிகழ்வுகள்
    • புகைப்படங்கள்
    • ஒலிபரப்பு
    • காணொளி
  • எம்மைப்பற்றி
  • புகைப்படத் தொகுப்பு
  • தொடர்புக்கு

2026 June

  • Home
  • Archive for June, 2026
June 1, 2026

Published Books: Descendants

This play was written and directed by Pankayamanalan to make audiences laugh and think. It has been presented multiple times for art lovers and Tamils, both on stage and over the radio. The play is a work of social awareness that addresses the conflicts, disputes, and generational gaps among our current and future generations in

Read More
  • By: Ravi
  • No Comments
June 1, 2026

வெளிவந்த நூல்கள்: – 12. சந்ததிகள்:

அரங்கிலும் வானலையிலும் பலதடவைகள் கலாரசிகர்களுக்கும் தமிழ்நேயர்களுக்கும் அளிக்கப்பட்ட… புலவர் சிவநாதனின் எழுத்துருவாக்கத்திலும் நெறியாள்கையிலும்சிரிக்கவும் சிந்திக்கவும் படைத்தளிக்கப்பட்ட இப்படைப்பு… பிரித்தானியாவில்மட்டுமன்றி ஏனைய மேற்குலகநாடுகளிலும் புலம்பெயர்ந்துவாழ்கின்றஎமதுநேற்றைய..இன்றைய…நாளையசந்ததிகளுக்கடையிலானமுரண்கள் மோதல்கள்..முனகல்கள் முறைப்பாடுகளை…எடுத்துவந்தஒருசமூகவிழிப்புணர்வுக்கானபடைப்பாக்கமாகும்! அரங்கநாடகமாகஉருவாகம் பெற்ற இந் நாடகம்…இலங்கைவானொலியின் முது வானலைஅறிவிப்பாளர்திருமதியோகாதி;ல்லைநாதன் அவர்களின் தொடர்ச்சியான தூண்டுதலின் விளைவாகவும் திருஆறுமுகம் தில்லைநாதன் அவர்கள் தொழில் நுட்பஆதரவின் மூலமும் முதன்முதலாக இது ‘சன்றைஸ்’வானொலியில் ஒருவானொலித் தொடர்நாடகமாகஒலிபரப்பப்பட்டது! பலஅரங்குகளிலும் வானொலிஅலைகளிலும் சரி…ஓவ்வொருதடவையும் வெவ்வேறுபட்டதளங்களில் இந்நாடகப் படைப்புஆக்கியளிக்கப்பட்டபோதும்..வெவ்வேறுசமூகக் கலையாளுமைகளின் ஆற்றுகைகளின் பங்களிப்பினூடேஇப்படைப்புபுலவர் சிவநாதன் அவர்களின் நெறியாள்கையில் ஆக்கம் பெற்றுஅளிக்கப்பெற்றுவந்ததுஎன்பதும்… இலண்டன்‘ஸ்ரோன்லி’

Read More
  • By: Ravi
  • No Comments
June 1, 2026

Published Books: Thrifty (For Toddlers)

This is a performance piece written and staged for the young children of the Walthamstow Tamil Sangam’s Tamil School. The play portrays the family lifestyle, child-rearing practices, and materialistic behaviors of our Tamil community living in diaspora countries. The children of the school participated in this performance and acted exceptionally well.

Read More
  • By: Ravi
  • No Comments
June 1, 2026

வெளிவந்த நூல்கள்: – 11. சிக்கனம் (மழலையருக்காக)

புலம்பெயர்நாடுகளில் வாழும் எமதுதமிழர்சமூகத்தின் குடும்பவாழ்வியல் குழ்ந்தைவளர்ப்புஒழுகுமுறைகளையும் புறப்பொருள்சார்நடைமுறைகளையும் சித்தரிக்கின்ற…வல்தம்ஃபோறஸ்ற் தமிழச்சங்கத்தின் தமிழப்பாடசாலையின் சிறுவர்கள் மழலையருக்காகஎழுதப்பட்டுஅரங்கேற்றப்பட்ட இப்படைப்படைப்பில்…பாடசாலையின் பிள்ளைகள் பங்கேற்றுச் சிறப்பாகநடித்தமைகுறிப்பிடத்தக்கது!

Read More
  • By: Ravi
  • No Comments
June 1, 2026

Published Books: Grandchildren Have Arrived! (For Toddlers)

This is a performance piece written and staged by the writer Pankayamanalan for the students of Walthamstow Tamil School. This stage production depicts the emotions, excitement, preparations, expectations, and deceptions of parents and grandparents in the homeland as they await their children and grandchildren from the diaspora, who are visiting during their holidays.

Read More
  • By: Ravi
  • No Comments
June 1, 2026

வெளிவந்த நூல்கள்: – 10. பேரப்பிள்ளைகள்வந்தாச்சு! (மழலையருக்காக)

இப்படைப்பு…றுயடவாயஅளவழற தமிழ்ப் பள்ளிக்கூட மாணவச் செல்வங்களுக்காகப் புலவர் சிவநாதனால் எழுதப்பெற்றுஅரங்கேற்றப்பட்டதயாரிப்பு இதுவாகும்!புலம்பெயர்நிலங்கிளில் வாழும் தமதுபி;ள்ளைகளின் மற்றும் அவர்களதுகுழந்தைகள் விடுமுறைகாலங்களிற் தமதுதாய்த்தேசங்கள் நோக்கிவருகின்றபோது..அவர்களின் வருகைக்காகத் தாயகத்திற் காத்திருக்கும் பெற்றோர்கள் பேரன் பேத்திகளின் ஆர்ப்பாட்டங்கள்…ஆரவாரங்கள்..ஆயத்தங்கள்..எதிர்பார்ப்புகள் ஏமாற்றங்கள் என இவற்றையெல்லாம் சித்தரிக்கும் அரங்கநாடகமேஇப்படைப்பாகும்!

Read More
  • By: Ravi
  • No Comments
June 1, 2026

Published Books: This Is Our Country (A Musical/Poetic Event)

This poetry, musical, and theatrical performance was originally staged at the Walthamstow Assembly Hall on Maaveerar Day and received great acclaim from Thalapathy Kittu. At his request, it was performed a second time and has been staged several times since.

Read More
  • By: Ravi
  • No Comments
June 1, 2026

வெளிவந்த நூல்கள்: – 9. இதுதான்எங்கள்நாடு(இசைஃகவிதாநிகழ்வு)

இப்படைப்பு…மாவீரதினத்தினையொட்டிறுயடவாயஅளவழற யுளளநஅடிடல ர்யடடஇல் அரங்கேறி…தளபதிகிட்டுவினால் மிகவும் பாராட்டப்பட்டு…அவரதுவிருப்பிற் கிணங்க..இரண்டாவதுதடவையாகவும் அரங்கேற்றம் கண்டஒருகவிதா-இசை-நாடகப்படைப்பாகும்!இப்படைப்புப் பின்னரும் ஒருசிலதடவைகள் அரங்கேறியமைகுறிப்பிடத்தக்கது!

Read More
  • By: Ravi
  • No Comments
June 1, 2026

Published Books: For Whom Is the Rehabilitation? (A Poetic Event)

This poetry event was written, directed, and staged by Pankayamanalan for the Rehabilitation Foundation. The performance took place at the Action Hall. Crafted in the form of a poem, this work highlights a bitter truth: the losses, injustices, and suffering of the people in the homeland have become a political bargaining chip and a source

Read More
  • By: Ravi
  • No Comments
June 1, 2026

வெளிவந்த நூல்கள்: – 8. யாருக்குப்புனர்வாழ்வு(கவிதாநிகழ்வு)

இப்படைப்புபுனர்வாழ்வுக் கழகத்தினரின் நிகழ்வுக்காகப் புலவர் சிவநாதன் அவர்களால் எழுதப்பெற்று இயக்கப்பெற்றுயுஉவழைn ர்யடடஇல் அரங்கேறியகவிதாநிகழ்வாகும்!கவிதைவடிவில் உருவாக்கம்பெற்ற இப்படைப்பு…ஈழத்தாயகமக்களின் ஈகங்களும் இழப்புகளும் இன்னல்களுமே…புலம்பெயர்வாழ்மக்கள் பலருக்கானஅரசியற் தஞ்சங்களையும் வாழ்வியல் வளங்களையும் நிர்ணயிக்கின்றனஎனும் கசப்பானஉண்மையைக் கோடிட்டுக் காட்டியஒன்றாகும்!

Read More
  • By: Ravi
  • No Comments
  • «
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • »

© Copyright 2026 Thamizhavai.com All Rights Reserved