Image
  • இலக்கு
    • விபரக் கோவை / Work Summary
  • நிகழ்வு
    • நாட்டிய நாடகம்
    • கருத்தரங்கம்
    • கவியரங்கம்
    • நாட்டிய அரங்கம்
    • வில்லிசை
  • தொகுப்பு
    • வெளியீடுகள் / Publications
    • நிகழ்வுகள்
    • புகைப்படங்கள்
    • ஒலிபரப்பு
    • காணொளி
  • எம்மைப்பற்றி
  • புகைப்படத் தொகுப்பு
  • தொடர்புக்கு
Image
  • இலக்கு
    • விபரக் கோவை / Work Summary
  • நிகழ்வு
    • நாட்டிய நாடகம்
    • கருத்தரங்கம்
    • கவியரங்கம்
    • நாட்டிய அரங்கம்
    • வில்லிசை
  • தொகுப்பு
    • வெளியீடுகள் / Publications
    • நிகழ்வுகள்
    • புகைப்படங்கள்
    • ஒலிபரப்பு
    • காணொளி
  • எம்மைப்பற்றி
  • புகைப்படத் தொகுப்பு
  • தொடர்புக்கு

2026 June

  • Home
  • Archive for June, 2026
June 1, 2026

Published Books: What’s Happening? – A Rhythmic Play:

What’s Happening? – A Rhythmic Play: The Tamil passage describes one of Pulavar Sivanathan’s specific dramatic works. “A creative work in the form of a musical drama (vāzhāpāḍuisaināḍagavaḍivagīṛpākkaram) that portrays the conflicting opinions regarding the homeland liberation struggle between a Tamil man who returned to the homeland after his ancestors had left and settled elsewhere

Read More
  • By: Ravi
  • No Comments
June 1, 2026

வெளிவந்த நூல்கள்: – 2. என்னநடக்கிறது? -தாளலயநாடகம்–

2. என்னநடக்கிறது? -தாளலயநாடகம்–சிலசதாப்பதங்களிற்குமுன்னதாகவேதங்கள் தாயகங்களைவிட்டுப்பிரிந்;து சென்றுபொருளீட்டியதமிழர்சமூகத்லிருந்துதாயகம் மீண்டஒருதமிழ் மகனுக்கும் தாயகவாசிகளான இருவருக்கும் இடையிலானதாயகவிடுதலைப் போராட்டம் குறித்தமுரண்பட்டகருத்தமைவுகளைச் சித்தரிக்கும் ஒருவாசாப்புஇசைநாடகவடிவப் படைப்பாக்கம் 1980களில் தாயகத்தில் நடந்துகொண்டிருந்தஅரசியல் நிகழ்வுகளையும் தாயகவிடுதலைப்போரட்டம் குறித்துமக்கள் மத்தியில் நிலவிக்கொண்டிருந்தவிசனங்கள் விமர்சனங்கள் சலனங்கள் சஞ்சலங்கள் என்பனவற்றைவெளிப்படுத்துகின்றவகையில் இசைநாடகதாளலயமரபில் இப்படைப்புப் புலவர் சிவநாதனால் எழுதப் பெற்று இயக்கப்பட்டுஅரங்கேற்றப்பட்டது! இப்படைப்பில் யாழ்ப்பாணம் பாசையூரைச்சேர்ந்த இளைஞர்களேபங்குபற்றிஇப்படைப்பிற்குச் சிறப்பூட்டியமைகுறிப்பிடத்தக்கது! தாயகத்தின் வாசாப்புநாடகங்களின் தாக்கங்களோடு..குறிப்பாகநடிகமணிவிவிவைரமுத்துஅவர்களின் தமிழிசைநாடகப் பாடல் வடிவங்கள்…பாசையூர்ஆனைக்கோட்டைமரபுநாடகவடிங்கள் என இவற்றின் தாக்கங்களோடுஎழுதப்பெற்று..இயக்கப் பெற்றுஅரங்கேற்றப்பட்டபடைப்பாக்கம் இதுவாகும்!

Read More
  • By: Ravi
  • No Comments
June 1, 2026

Published Books: The Shadow of Truth:”A stage performance (Aaranga Aatruhai) that reflected the political and social dynamics of the Eelam Tamil homeland from the 1950s up to the mid-1980s.Pulavar Sivanathan’s dramatic oeuvre served as a vital cultural mirror, uniquely reflecting the tumultuous political and social landscape of theEelam Tamil homeland.

The scope of his work, which so skilfully combined joy and sorrow, was concentrated on a critical period: from the 1950s up to the mid-1980s. This time span covers the defining shifts in the region—from early post-colonial optimism and the rise of language rights movements, through the increasing marginalization of the Tamil community, to the

Read More
  • By: Ravi
  • No Comments
June 1, 2026

வெளிவந்த நூல்கள்: – 1, 2

1. தாயகத்தில் கிளிநொச்சிபளைஆகியபகுதிகளில் 1970களின் ஆரம்பகாலங்கிளல்.அரங்கேற்றப் பட்டஅரங்கநாடகங்கள்: அந்தஸ்து: ஒருவறியகுடும்பச் சூழலிற் பிறந்துவளர்ந்துபடித்துஎயர்பதவிஅடைந்த ஓர் ஆண்மகன் ஒருபணக்காரக் குடுப்பத்திற் பிறந்துவளர்ந்தஒருபெண்ணைத் திருமணம் செய்ததன் விளைவாக…அவனது குடும்பத்திற்கும் அவனதுமனையாளது குடும்பத்திற்கும் இடையில் உருவாகக் கூடியஏற்றத் தாழ்வுகளையும் அவைசார்ந்தசவால்கள் சோதனைகளையும் சித்தரிக்கும் ஒருசமூகநாடகப் படைப்பு இதுவாகும்! உருத்திரபுரவித்தியாலயமாணவர்களின் நடிப்பாற்றுகைகளோடுகிளிநொச்சியிலும் பளைஇளைஞர்களின் நடிப்பாற்றுகைகளோடுபளையிலும் இந்நாடகப் படைப்புஅரங்கேற்றம் கண்டது! நிலவுகுளிர்வதில்லையே: 2. நிஜத்தின்நிழல்:1950 களிலிருந்து…1980களின் நடுப்பகுதிவரை…ஈழத்தமிழர்தாயகநிலத்தின் அரசியல் மற்றும் சமூகஇயங்குநிலையைப் பிரதிபலித்தஒருஅரங்கஆற்றுகை 1985இல் இலண்டன் ஊயஅனநn ர்யடட இல் நிகழ்ந்தஎழுச்சிவில் அரங்கேறியநாடகம்! தாயகத்தினஅன்றையஅரசியல்

Read More
  • By: Ravi
  • No Comments
June 1, 2026

Published Books: The Formative Fire: Rooted in Tradition

The dramatic genius of Pulavar Sivanathan (pen name Pankayamanalan) was forged in a deeply rooted, continuous, and passionately cultivated engagement with traditional Tamil arts from a very young age. This foundational involvement—an “eternal development” of artistic commitment—was critically nurtured during his academic and professional life in Northern Sri Lanka. His devotion flourished: During Studentship:While attendingVaddukkodai

Read More
  • By: Ravi
  • No Comments
June 1, 2026

வெளிவந்த நூல்கள்: – பாகம்2:

புலவர் சிவநாதனின் நாடகவியல் ஆக்கங்களும் அரங்கவானலைத் தயாரிப்புகளும் தாயகத்த்pல்…வட்டுக்கோட்டையிலும் சுன்னாகம் கந்தரோடைஸ்கந்தவரோதயாக் கல்லூரியிலும் கொழும்புமாநகரிலும் கிளிநொச்சிஉருத்திரபுரம் பத்தாம் வாய்க்காலிலும் வேர்கொண்டுகிளைவிட்டவட்டூர்ப்பங்கயமணாளனின் நாடகவியல் அரங்காற்றுகைபடைப்பாக்கஆளுமைஅனுபவங்களும் கதாப்பிரசங்கழ் வில்லுப்பாட்டுஆகியகலைகளின் ஈடுபாடும் இயக்கமுமே.. அவரதுபுலம்பெயர்வாழ்விற் புலவர் சிவநாதன் என்கின்றஒருவிரிந்தபரிமாணத்தில் அவரைஇயக்கிவந்தனஎனலாம்! புலவர் சிவநாதனின் வட்டுக்கோட்டைவாழ்வுக்காலம் அவரைநாட்டுக்கூத்துகளோடும் இசைவாசாப்புநாடகங்களோடும் மிகவும் நெருக்கமாகவும் உயிர்ப் பங்களிப்போடும் பிணைத்துக் கொண்டதன்பின்னணியில்..புலவர் சிவநாதன் அவர்கள்எழுதி..இயக்கிப் படைத்தளித்தஇன்பியல் துன்பியல் இணைந்தஅரங்கவானலைஆக்கங்கள் பலவாகும்! கூத்துநடைகள்..இசைநாடகப் பாடல் வடிவங்கள் கவிதாநிகழ்வுப் பாங்குகள் தாளலயவடிவங்கள் எனப் பன்முகப்பட்டஎழுத்தாக்கச் செல்நெறிகளைப் புலவர் சிவநாதன் அவர்க்ள்

Read More
  • By: Ravi
  • No Comments
June 1, 2026

Published Books: Epic Anklets

This book is a compilation of over thirty theatrical plays that the writer, Pankayamanalan, wrote and produced in collaboration with several theater artists and students in London. Six of these plays and one unproduced play, “Nathimagan”, have been collected in this volume. The book was printed in Tamil Nadu by the Rathinam Arakattalai and was

Read More
  • By: Ravi
  • No Comments
June 1, 2026

வெளிவந்த நூல்கள்: – 5. காவியச் சலங்கைகள்:

புலவர் சிவநாதன் அவர்கள் இலண்டன் பலநாட்டியக் கலைதமிழிசைவித்தகர்கள் ஆசான்களுடனும் அவர்தம் நாட்டியக் கலைக்கூட மாணவிகளுடனும் இணைந்துபடைத்தளித்தமுப்பதிற்கும் மேற்பட்டநாட்டியநாடகங்களுள் 6நாட்டியநாடகங்களும் இதுவரைஅரங்கேற்றம் காணாத‘நதிமகன்’எனும் நாட்டியநாடகமும் தொகுக்கப்பட்டு இரத்தினம் அறக்கட்டளையினரால் தமிழகத்தில் அச்சிடப்பெற்று இலண்டன் கனகதுர்க்கைஅம்மன் கோவில் மண்டபத்தில் வெளியிடப்பெற்றது! புதிப்பாக்கம் பெற்றநாட்டியநாடகங்கள்: 1. கவிமகனும் கோமகளும்:அம்பிகாபதிஅமராபதிகதை 2. சிலம்புத்தீ- கண்ணகிகோவலன் காதை 3. சத்தியஆரம்-அரிச்சந்திரன் சந்திரமதிகதை 4. குருமகளும் கோமகனும்:சகுந்தலை து~;யந்தன் கதை 5. எங்கிருந்தோவந்தான்:கண்ணன் குசேலர்கதை 6. நதிமகன்:பீ~;மர்- மகாபாரதம் 7. பாஞ்சாலிசபதம் -மகாபாரதம்

Read More
  • By: Ravi
  • No Comments
June 1, 2026

Published Books: My Ancestors, My Passion, Within the Deep Ocean

The writer Pankayamanalan’s childhood, which was inseparable from his life, and his growth were intertwined with the Tamil identity. He had a deep attachment, devotion, and belief in the traditions, heritage, love, and moral values of the Tamil people. His involvement and research in Tamil language, arts, poetry, history, and literature began the moment he

Read More
  • By: Ravi
  • No Comments
June 1, 2026

வெளிவந்த நூல்கள்: – 4. ஆழ்கடலுக்குள் என் ஆருயிர் முன்னோர்:

புலவர் சிவநாதனின் இளம்பருவம் தொட்டேஅவரதுவாழ்வோடுவேரூன்றிவிழுதெறிந்துவளர்ச்சிபெற்றதமிழின் இறைமை..தமிழர்தொன்மைசார்மரபுகள் அன்பு அற விழுமியங்கள் குறித்தஆழமானபற்றும் பக்தியும் நம்பிக்கைகளும்… தமிழ் மொழிதமிழர்கலைகள்கவிதைகள்சரித்திரம் வரலாறுஇலக்கியங்களோடு கூடியபுலவரதுஈடுபாடுகளும்…தேடல்களும் 1974இல்… இலண்டனில் விமானத்திலிருந்துகாலடிவைத்தபோதே..பலத்தசவால்களுகளைச் சந்திக்கத் தொடங்கியது! அதுவும் குறிப்பாகஅவரதுபட்டப் படிப்பினைத் தொடர்ந்துஅவர்தனதுவாழ்வாதாரமாகஏற்றுக் கொண்டகட்டடப் பொறியியற்துறைத் தொழில் சார்ந்தகளப் பயணமும்; பயிற்சிகளும் பயில்நெறிப் பட்டறைகளும் புலவரிற்குவழங்கியகசப்பானஅதேவேளைஅவரதுஅறச்சீற்றங்களைவெகுஆழமாகவும் தீவிரமாகவும் தூண்டியஅனுபவங்கள்…புலவரின் சுய அடையாளத்தைச் சீண்டியஒருசிலகள அனுபவங்கள்புலவர் சிவநாதனைத் தனதுதாய்மொழியின் செம்மொழித் தகைமைகுறித்தும்தனதுமுன்னோரின் வரலாற்றுத் தொன்மைகுறித்தும் தொல்லியற்சான்றாதாரங்கள் தேடிக் குவிக்கின்றஆழ்ந்தபரந்தநீண்டஆய்வுகளுக்குள் இழுத்துச் சென்றது! முன்னோர்புலமைத்துவபுலனெறிவழக்கின் வழியான இலக்கியசான்றுகளைநோக்கியபுலவரின் தேடல்களோடு…. இவற்றிற்குஇணையாக…

Read More
  • By: Ravi
  • No Comments
  • «
  • 1
  • …
  • 4
  • 5
  • 6
  • 7
  • »

© Copyright 2026 Thamizhavai.com All Rights Reserved