Image
  • இலக்கு
    • விபரக் கோவை / Work Summary
  • நிகழ்வு
    • நாட்டிய நாடகம்
    • கருத்தரங்கம்
    • கவியரங்கம்
    • நாட்டிய அரங்கம்
    • வில்லிசை
  • தொகுப்பு
    • வெளியீடுகள் / Publications
    • நிகழ்வுகள்
    • புகைப்படங்கள்
    • ஒலிபரப்பு
    • காணொளி
  • எம்மைப்பற்றி
  • புகைப்படத் தொகுப்பு
  • தொடர்புக்கு
Image
  • இலக்கு
    • விபரக் கோவை / Work Summary
  • நிகழ்வு
    • நாட்டிய நாடகம்
    • கருத்தரங்கம்
    • கவியரங்கம்
    • நாட்டிய அரங்கம்
    • வில்லிசை
  • தொகுப்பு
    • வெளியீடுகள் / Publications
    • நிகழ்வுகள்
    • புகைப்படங்கள்
    • ஒலிபரப்பு
    • காணொளி
  • எம்மைப்பற்றி
  • புகைப்படத் தொகுப்பு
  • தொடர்புக்கு

2026 June

  • Home
  • Archive for June, 2026
June 1, 2026

வெளிவந்த நூல்கள்: – பாகம் 4: நாட்டியநாடகங்கள் (காட்சியமைப்போடு கூடியபடைப்பாக்கமும்; பாடல்களும்-புலவர் சிவநாதன்;) (அரங்கேற்றம்கண்டவை)

1. நவீனதீர்ப்புகள் நாட்டியஅமைப்பும் நெறிப்படுத்தலும் -பத்மினிகுணசீலன் இசையமைப்பு: மாணிக்கம் யோகேஸ்வரன் இலங்கைத் தீவில் நிகழ்ந்த…1983 ஆடிக் கலவரத்தினஅழிவுகளையும் இனப்படுகொலைநிகழ்வுகளையும் தொடர்ந்து…தமிழினத்தின் வாழ்வியலில்… இடப்பொயர்வுகளும் புலப்பெயர்வுகளும் இடப்பெற்றுக் கொணடிருந்ததுயர்நிறைந்தகாலகட்டம் அது! ஈழத்தமிழ் மக்கள் சிங்களப் பௌத்த இனமதமொழிவெறியரின் பிடியில் அனுபவித்த இன்னல்களை..இதயக்குமுறலகளைநாட்டியநாடகவடிவத்தில்புலவர் வடிக்க…மாணிக்கம் யோகேஸ்வரன் அவர்கள் அதற்கு இசைவடிவம் கொடுக்க…திருமதிபத்மினிகுணசீலன் அவர்கள் அதற்குநாட்டியவடிவம் செதுக்க..அவரதுமாணவமணிகள் அதற்குஆற்றுகைவடிவம் அளிக்க…டுழனெழn ஊயஅனநn ர்யடட இல் நிகழ்ந்தஎழுச்சிவிராவின்போதுஅரங்கேற்றம் கண்டஉணவுபூர்வமானபடைப்பு இதுவாகும்! புலவர் சிவநாதன் அவர்களின் நாட்டியநாடகஈர்ப்பும் ஈடுபாடும் இயங்குநெறியும் படைப்பாக்கக் கலைப்பயணமும் ஆரம்பித்ததொடக்கப்புள்ளியேஇந்தநாட்டியநாடகப்

Read More
  • By: Ravi
  • No Comments
June 1, 2026

வெளிவந்த நூல்கள்: – பாகம் 3: வானலையில்:

1. சந்ததிகள் (தொடர்) –சன்றைஸ் வானொலி புலவர் சிவநாதனால் எழுதி இயக்கப்பெற்றறுப் பல்வேறுபட்டநடிகர்களால் நடிக்கப்பெற்றுச் சிலதடவைகள் அரங்கேறிவெற்றிகண்ட இப்படைப்பு…வானொலிஊடக முது ஆளுமைதிருமதியோகாதில்லைநாதன் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க..கலாநிதிநித்தியானந்தன் அவர்களின் ஆதரவோடு..திருஆறுமுகம் தில்லைநாதன் அவர்களதுஒலிப்பதிவுத் தொழில் நுட்பஆற்றலோடுபலகலையுள்ளங்களின் பங்களிப்போடுதொடர்ச்சியாகப் பலவாரங்கள் ஒலிபரப்பப்பட்டஒலிச்சித்திரம் இதுவாகும்!இத்தொடர்நாடகத்தின் ஒலிப்பதிவுகளும் தொழில் நுட்பச் செயற்பாடுகளும் திருதிருமதிதில்லைநாதன் ஆகியோரிள் இல்லத்தின் கூடத்தில்…அவர்களின் விருந்தோம்பல் வாழ்வியற் பண்பாட்டுடனேயேநிகழ்ந்தனஎன்பதுகுறிப்பிடத்தக்கது! சன்றைஸ் வானொலியினர்புலவருக்குவிருதளித்துக் கௌரிவித்தமைகுறிப்பிடத் தக்கது! இந்தவானொலிப் படைப்பு..வானலைஅறிவிப்பாளர்…இசைநாடகநேயர்ஆர்வலர்..திருஜோக்கிம் வில்சன் இருதயானந்தன் அவர்களால் மீள் ஒலிப்பதிவுசெய்யப்பட்டு.. ஐ எல் சிஉயிரேடைத் தமிழ் வானொலியிலும்

Read More
  • By: Ravi
  • No Comments
June 1, 2026

Published Books: What to Say?

This is a play written, directed, and staged by writer Pulavar Sivanathan(Pankayamanalan) as one of the events for the 25th Silver Jubilee celebration of the Tamil community. After facing many challenges in bringing together various artists who had participated in his previous stage plays, the author’s good intentions resulted in this production. This play is

Read More
  • By: Ravi
  • No Comments
June 1, 2026

வெளிவந்த நூல்கள்: – 26. என்னத்தைச் சொல்ல?

தமிழவையின் இருபத்தைந்தாவதுஅகவை…வெள்ளிவிழாமகிழ்ச்சிப் பெருவிழாவின் நிகழ்ச்சிகளில் ஒன்றாகப் புலவர் சிவநாதனால் எழுதி இயக்கப் பெற்றுஅரங்கேறியநாடகப் படைப்புஇதுவாகும்! கடந்தகாலங்களில்..புலவரின் நாடகப் படைப்புகளில்நடித்தமற்றும் பங்குபற்றியபலகலையுள்ளங்களை இணைத்துவெள்ளிவிழாவின்அரங்கிற்குக் கொண்டுவருவதற்காகப் புலவர் அவர்கள் ஒத்திகைஒருங்கிணைப்புச் சார்ந்தபலத்தசவால்களின் மத்தியில் எடுத்தநல்லெண்ணத்தின் விளைவே…. இலண்டனில் வாழ்ந்துவரும் ஒருநவகாலப் பேர்த்திக்கும் அவளதுமுதுமையடைந்தபேரனார்க்கும் இடையிலான இறுக்கமானபாசப்பிணைப்பினைஉறுதிப்படுத்தும் இப்படைப்பாக்கமாகும்! நாடகக் காட்சிகளின் கருக்கட்டமைப்பு: இலண்டனில் ஓர் அதிஉயர்வாய்ப்புகள் வசதிகள் கொண்டஒருகல்யாணமண்டபத்தில்..பாரியபணச்செலவிற் பலநூறுவிருந்தினர்களோடுநிகழக்கூடிய…ஒருபிரபல்யமானபிரமுகரின் ஏகபுத்திரியின் பிரமாண்டமானதிருமணவைபவத்தினைமையப்படுத்தியஎழுத்தாக்கம் இதுவாகும்!பலவிதஆயத்தங்களின் மத்தியில்..யாரும் நினைத்துப்பார்த்திராத…திருமணத்தின் அத்தனைஏற்பாடுகளையும ; சோதனைக்குள்ளாக்கிய ஓர் அதிர்ச்சிநிறைந்தசம்பவத்தையுமு; அதனையொட்டியஉறவாடல்கள்…உரையாடல்கள்…உணர்வாடல்களின் அலைகளையும்…ஓசைகளையும ;…உள்ளடக்கியஒருயதார்த்தநாடகஅரங்கமுயற்சியே இதுவெனலாம்!

Read More
  • By: Ravi
  • No Comments
June 1, 2026

Published Books: The Will

This play was written by writer Pulavar Sivanathan (Pankayamanalan) at the request of the members of a senior citizens’ group run by the Tamil Information Centre in Kingston. Due to other commitments, the author was unable to direct the play, so the acting troupe themselves took on the direction and staged the production. This realistic

Read More
  • By: Ravi
  • No Comments
June 1, 2026

வெளிவந்த நூல்கள்: – 25. உயில்

இப்படைப்புமுதன் முதலாக..கிங்ஸ்ரன் பகுதியில் இயங்கிவருகின்றவுயஅடை ஐகெழசஅயவழைn ஊநவெசந நடாத்தும் முதியோர்நாட் கூடத்தின் அங்கத்தவர்களதுவேண்டுகோளுக்கிணங்க… புலவர் சிவநாதன் அவர்கள் எழுதிக் கையளித்தநாடகப்படைப்பு இதுவாகும்! எனினும் வேலைப்பழுக்கள் பணிகள் காரணமாக..நெறியாள்கையிற் புலவர் அவர்கள் பங்குபற்றாத சூழலில்…நாடகத்தில் நடித்தகுழுவினரே இப்படைப்பினை இயக்கிஅரங்கேற்றியுள்ளனர்! இப்படைப்பு… அரசபயங்கரவாதத்தின் கொடூரத்தின் உச்சியில்.. இராணுவமுகாம்களின் சுவீகரிப்பின் ஆக்கிரமிப்பிற் தமதுசொந்தவீடுவளவுகள்காணிநிலங்கள் சொத்துசுகங்களை…‘தேட்டம்’‘முதுசொம்’போன்றவைகளைத்தாயகத்தில் விட்டுவிட்டுத் தமதுதாயக தேசம் விட்டுத் தொலைதூரம் வந்துவிட்டஈழத்தமிழரிற் சிலர்…தமதுமுதுமைக்காலங்களிற் தமதுதாயகச் சொத்துகளை.. தாழ் வாழ்ந்துவளர்ந்தவீடுவளவுகளைத் தமதுநாளையபரம்பரைவாரிசுகளுக்குவழங்கிவிட்டு; விழிகளை மூட விரும்புகின்றபட்சத்தில்..அவர்கள் எதிர்கொள்கின்றசவால்கள் சர்ச்சைகளைமையப்படுத்தியஒருயதார்த்தப் படைப்பே இதுவாகும்!இது

Read More
  • By: Ravi
  • No Comments
June 1, 2026

Published Books: Grandchildren

This play was written, directed, and staged by the writer Pankayamanalan at the request of the MIOTUK  ( Medical Institute of Tamils, UK)  for a festival event. This humorous play centers on grandparents in the diaspora who, after a lifetime of hard work, are now responsible for raising their grandchildren. They see this new phase

Read More
  • By: Ravi
  • No Comments
June 1, 2026

வெளிவந்த நூல்கள்: – 24. பேரக்குஞ்சுகள்

இந்தநாடகப் படைப்பானதுஆஐழுவு( ஆநனiஉயடஐளெவவைரந ழக வுயஅடைள)தமிழர்மருத்துவஅமைப்பின் விழாநிகழ்விற்காகஅவர்களின் வேண்டுகோளுக்கிணங்கப் புலவர் சிவநாதன் அவர்களால் எழுதிஇயக்கப்பெற்றுஅரங்கேறியபடைப்பாகும்!புலம்பெயர்வாழ்வில் வேலைசெய்து இளைப்பாறியநிலையிற்..பிள்ளைகள் பெற்றபிள்ளைகள்..அதாவதுஅவர்களதுபேரக்குஞ்சுகளைப் பராமிரிக்கும் பொறுப்பினைத் தமதுஅந்தியகாலஅனுபவக் கோலமாகக் காண்கின்ற பேரன்பேர்த்திகளைமையப்படுத்திஎழுதப்பெற்றஒருநகைச்சுவைகலந்தநாடகச் சித்திரம் இதுவாகும்! தமதுவாழ்க்கையின் பெரும் பாகத்தினைத் தமதுபெற்றோர்ககோதரர்கள் சார்ந்தகுடும்பப் பொறுப்புகளோடும் வேலைஉழைப்புப் பிழைப்புப் பழுக்கள் பணிகளோடும் பயணித்துவிட்டுத்தமது இளை;ப்பாற்றுக் காலங்களிற் தாம் தமது இணையரோடும் நண்பர்சுற்றித்தோடும்சேர்ந்துகண்டுகளித்துப் பகிரவேண்டுமெனஎண்ணியிருந்தகனவுகள் மெய்ப்படாவாஎனஏங்கும் பேரன் பேர்த்திகளதுமனச்சுமைகளையும் தொட்டுச் செல்லும் இப்படைப்பானதுபின்னர் இரண்டாந்தடவையாகஊர்சுகு(ஊhடைனசநn’ள ர்ரபெநச சுநடநகை குரனெ)அமைப்பின் வேண்டுகோளுக்கிணங்கறுiளெவழn ஊhரசஉhடை ர்யடடஇல் மண்டபம் நிறைந்தபார்வையாளர்களோடுமேடையேறியது!

Read More
  • By: Ravi
  • No Comments
June 1, 2026

Published Books: “ThirisanguSorkkam,”

The title of this work, “ThirisanguSorkkam,” is well-known to many in the homeland. It’s a play that portrays a state of being caught between two worlds, much like the mythological tale of Thirisangu, Lord Indra and Vishvamithra Maharishi. The state of being stuck in the middle, unable to make gainful progress either way, at tmes!

Read More
  • By: Ravi
  • No Comments
June 1, 2026

வெளிவந்த நூல்கள்: – 23. திரிசங்குசொர்க்கம்

இப்படைப்பின் தலைப்பு..எமதுதாயகநிலங்களிற் பலராலும் அறியப்பட்ட…‘திரிசங்குசொர்க்கம்’எனும்…ஈருலகங்களுக்கும் இடைப்பட்டநிலையினைச் சித்தரிக்கும்..திரிசங்குவையும் இந்திரனையும் விசுவாமித்திரமுனிவரையும் இணைத்தஒருகர்ணபரம்பரைக் கதையினைத் துழுவியதாகும்! ஓன்றிற்குமேற்பட்டதடவைகள் அரங்கேறியபுலவர் சிவநாதன் அவர்களது இந்தநாடகப் படைப்பு..70கள் 80களில்…தாயகதேசங்களிலிருந்துகடல் கடந்தும் கண்டங்கள் கடந்தும் வெளிநாடுகளிற்குப் புலம்பெயர்ந்து…வந்துஒருபல்லினக் கலாச்சாரச் சூழலில்…பல்லினக் குழுக்களின் மரபுகள் நம்பிக்கைகளின் அலைமோதல்களின் மத்தியில்…வாழ்கின்றபுலம்பெயர்வாழ் தமிழர்களின்குடும்பவாழ்விடையே..சமகாலங்களில் நிகழ்ந்துவருகின்றகாட்சிக் கோலங்கள் பலநூறு! நிலத்தில் உளமும்… புலத்தில் வளமும்.. சுய- நலத்தில் களமும் தைத்து.. கிழக்கில் ஒருகாலும்.. மேற்கில் மறுகாலும் வைத்து… வானத்தில் ஒருசிறகும்… வையத்தில் மறு சிறகும் விரித்து… கலக்கத்திலும் மயக்கத்திலும்

Read More
  • By: Ravi
  • No Comments
  • 1
  • 2
  • 3
  • …
  • 7
  • »

© Copyright 2026 Thamizhavai.com All Rights Reserved