Image
  • இலக்கு
    • விபரக் கோவை / Work Summary
  • நிகழ்வு
    • நாட்டிய நாடகம்
    • கருத்தரங்கம்
    • கவியரங்கம்
    • நாட்டிய அரங்கம்
    • வில்லிசை
  • தொகுப்பு
    • வெளியீடுகள் / Publications
    • நிகழ்வுகள்
    • புகைப்படங்கள்
    • ஒலிபரப்பு
    • காணொளி
  • எம்மைப்பற்றி
  • புகைப்படத் தொகுப்பு
  • தொடர்புக்கு
Image
  • இலக்கு
    • விபரக் கோவை / Work Summary
  • நிகழ்வு
    • நாட்டிய நாடகம்
    • கருத்தரங்கம்
    • கவியரங்கம்
    • நாட்டிய அரங்கம்
    • வில்லிசை
  • தொகுப்பு
    • வெளியீடுகள் / Publications
    • நிகழ்வுகள்
    • புகைப்படங்கள்
    • ஒலிபரப்பு
    • காணொளி
  • எம்மைப்பற்றி
  • புகைப்படத் தொகுப்பு
  • தொடர்புக்கு

2026 June

  • Home
  • Archive for June, 2026
June 1, 2026

Published Books: Take Me to the Homeland!

This is a play written and directed by Pankayamanalan, which has been staged on multiple occasions. The central theme of the play is the anguished cry of an elderly man who, unable to bear the separation from his homeland, is wasting away. The play was initially staged under the title “Kaatru” (Wind). In the beginning,

Read More
  • By: Ravi
  • No Comments
June 1, 2026

வெளிவந்த நூல்கள்: – 17. என்னைஊருக்குக்கொண்டுபோ!

இப்படைப்பு புலவர் சிவநாதனால் எழுதி இயக்கப்பெற்று..ஒன்றுக்குமேற்பட்டதடவைகள் அரங்கேற்றம் கண்டஒருபடைப்பாகும்!ஈன்றதன் தாயகத்தின் பிரிவுதாங்கமுடியாதுதவித்தஒரு முதியவரின் உயிரோசையைமையக்கருவாக்கிஉருவாக்கம் பெற்ற இப்படைப்புமுதலிற் ‘காற்கட்டு’எனும் தலைப்பிலேயேஅரங்கேற்றம் கண்டது! ஆரம்பத்தில் இப்படைப்பில் சிறீபாலன் மேகநாதன் சுலோஆகியோரும் பின்னர்உதயணன் பரிமேலழகர்ஆகியோரும் பங்குபற்றிநடித்தனர்! தொடர்ந்து இப்படைப்பு ஐ பிசிதமிழ் வானொலியிலும் திருமதிரவீந்திரன் மற்றும் சிவரஞ்சித் ஆகியோரின நடிப்பில் ஒலிபரப்பாகியதாகஅறியப்பட்டது! அத்துடன் இப்படைப்பினைஒருகுறும்படமாகத் தயாரிக்கின்றமுயற்சியும் எடுக்கப்பட்டபோதிலும் அதுநிறைவேறாமற் போய்விட்டது! இம்முயற்சியன்போதுஉதயணன் வரதலிங்கம் ரஜனிஅனங்தசயனன் ஆகியோர்பங்குபற்றிநடித்துப் படப்பிடிப்புகளிற் புலவரோடும் பாபுவோடும் ஒத்துழைத்தமைகுறிப்பிடத்தக்கது!

Read More
  • By: Ravi
  • No Comments
June 1, 2026

Published Books: Desert Boat (A Poetic Event)

This poetry performance was written and directed by Pankayamanalan and staged at a university auditorium with the participation of students from a London university. The work, based on traditional poetic forms, was a heartfelt and moving piece that brought to life the brutal attacks, injustices, loss of life, and the hardships and pain that the

Read More
  • By: Ravi
  • No Comments
June 1, 2026

வெளிவந்த நூல்கள்: – 16. பாலைவனப்படகு (கவிதாநிகழ்வு)

புலவர் சிவநாதனின் எழுத்தாக்கத்திலும் நெறியாள்கையிலும் இலண்டன் பல்கலைக்கழகமாணவர்களின் நடிப்பாற்றகைப் பங்களிப்போடுஒருபல்கலைக்கழகமண்டபஅரங்கில் மேடையேறிய இக்கவிதாநிகழ்வுப் படைப்பாக்கம்…வன்னிப்பெயர்வினையும் அப்பெயர்வின்போதுதாயகமக்கள் எதிர்கொண்டகொடூரமானதாக்குதல்கள்… இன்னல்கள் உயிரிழப்புகள் அனுபவித்தசோதனைகள் வேதனைகளைப் பார்வைக்குஎடுத்துவந்தஓர்உணர்வுபூர்வமானமரபுக்கவிதைகளைத் தாங்கிஒலித்தபடைப்பாகும்! குறிஞ்சிமுல்லைமருதம் நெய்தல் எனும் நான்குதிணைகளையும் உள்ளடக்கியதமிழர்தேசம்..இந்தநான்குதிணைகளும் சிதைந்துசிதறியநிலையில்…ஐந்தாம் திணையான‘பிரிவின்’களமானபாலைத்திணையிற் பயணிக்கும் சோகவரலாற்றினைச் சித்தரிக்கும் வண்ணம்..‘பாலைவனத்தையும் படகினையும் இணைத்தஒருதலைப்போடுபுலவரின் எண்ணஅலைகளில் எழுந்தஇப்படைப்பில்..ஜெயகரன் சங்கரிசிவகுமார்எனப் பலபல்கலைக்கழக் மாணவமணிகள் பங்குபற்றிநடித்தனர்!

Read More
  • By: Ravi
  • No Comments
June 1, 2026

Published Books: Awareness

This is a performance piece written and directed by Pankayamanalan for an event at the University of London in the early 90s. University students such as Jeyanthan, Sankari, Anjali, and Sivakumar participated in this play. Following this, the play has been restaged several times for events organised by the Tamil community, with the participation of

Read More
  • By: Ravi
  • No Comments
June 1, 2026

வெளிவந்த நூல்கள்: – 15. விழிப்பு

தொண்ணூறுகளின் தொடக்கத்தில்… இலண்டன் பல்கலைக்கழகமாணவர்களின் நிகழ்ச்சிக்காகப் புலவர் சிவநாதனால் ஆக்கி இயக்கப்பெற்றுஒருபல்கலைக்கழகநிகழ்வரங்கில் அரங்கேறியபடைப்பு இதுவாகும். இந்நாடகத்தில் ஜெயகரன் சங்கரிஅஞ்சலிசிவகுமார்எனப் பலபல்கலைக்கழகமாணவமணிகள் பங்குபற்றிநடித்தனர்! அதனைத் தொடர்ந்துகடந்தசிலஆண்டுகளுக்குள்… இந்நாடகப் படைப்புதமிழவையின் நிகழ்வரங்குகளில் மேலும் ஒருசிலதடவைகளமேடையேற்றப்பட்டுடாக்டர்அனந்தசயனன் ரஜனிஅனந்தசயனன் சேரலாதன் சித்திராநிர்மலசங்கர்என இவர்களோடு இன்னும் ஒருசில இளம் கலைஞர்களின் பங்களிப்போடு இந்நாடகப்படைப்புவெற்றிகரமாகஅரங்கேற்றப்பட்டுள்ளது!

Read More
  • By: Ravi
  • No Comments
June 1, 2026

Published Books: Sathyanjali

This is a musical-poetic-theatrical piece by the writer Pankayamanalan, staged in honor of Thalapathy Kittu on Maaveerar Day. The performance was supported by the background music of Prithiviraj, Ramesh, and Jeyanathan, and featured the acting of Babu Indran, Edward, and Prithiviraj.

Read More
  • By: Ravi
  • No Comments
June 1, 2026

வெளிவந்த நூல்கள்: – 14. சத்தியாஞ்சலி

இப்படைப்புதளபதிகிட்டுவின் மாவீரமறைவினையொட்டிஅரங்கேற்றப்பட்டஓர்இசை-கவிதை-நாடகவடிவிலமைந்தபுலவர் சிவநாதனின் ஒருபடைப்பாக்கமாகும்! இப்படைப்புபிருதுவிராஜ் ரமே~; தனம் ஆகியோரின் பின்னணிஆதரவுடன் பாபு இந்திரன் எட்வேட் பிருதுவிராஜ் ஆகியோரின் நடிப்பாற்றுகையில் அரங்கேறியது!

Read More
  • By: Ravi
  • No Comments
June 1, 2026

Published Books: Women’s Revolution (A Poetic Event)

This poetry event was written, directed, and staged by Pankayamanalan for a performance in North London. The piece is a poetic tribute to the unparalleled achievements and sacrifices of our female warriors in the homeland’s freedom struggle

Read More
  • By: Ravi
  • No Comments
June 1, 2026

வெளிவந்த நூல்கள்: – 13. பூவையர்புரட்சி (கவிதாநிகழ்வு)

இப்படைப்புவடக்கு இலண்டன் அரங்குஒன்றில்..எமதுதாயகவிடுதலைப் போராட்டத்தில் எமதுமாவீராங்கனைகளின் ஈடிணையற்றசாதனைகளையும் ஈகங்களையும் சித்தரிக்கும் ஒருகவிதாஅளிக்கையாகவே இப்படைப்பு புலவர் சிவநாதன் அவர்களின் எழுத்திலும் நெறியாள்கையிலும் அரங்கேற்றப்பட்டது!

Read More
  • By: Ravi
  • No Comments
  • «
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • …
  • 7
  • »

© Copyright 2026 Thamizhavai.com All Rights Reserved