வெளிவந்த நூல்கள்: – 13. பூவையர்புரட்சி (கவிதாநிகழ்வு)
June 1, 2026
By: Ravi
No Comments
இப்படைப்புவடக்கு இலண்டன் அரங்குஒன்றில்..எமதுதாயகவிடுதலைப் போராட்டத்தில் எமதுமாவீராங்கனைகளின் ஈடிணையற்றசாதனைகளையும் ஈகங்களையும் சித்தரிக்கும் ஒருகவிதாஅளிக்கையாகவே இப்படைப்பு புலவர் சிவநாதன் அவர்களின் எழுத்திலும் நெறியாள்கையிலும் அரங்கேற்றப்பட்டது!