Image
  • இலக்கு
    • விபரக் கோவை / Work Summary
  • நிகழ்வு
    • நாட்டிய நாடகம்
    • கருத்தரங்கம்
    • கவியரங்கம்
    • நாட்டிய அரங்கம்
    • வில்லிசை
  • தொகுப்பு
    • வெளியீடுகள் / Publications
    • நிகழ்வுகள்
    • புகைப்படங்கள்
    • ஒலிபரப்பு
    • காணொளி
  • எம்மைப்பற்றி
  • புகைப்படத் தொகுப்பு
  • தொடர்புக்கு
Image
  • இலக்கு
    • விபரக் கோவை / Work Summary
  • நிகழ்வு
    • நாட்டிய நாடகம்
    • கருத்தரங்கம்
    • கவியரங்கம்
    • நாட்டிய அரங்கம்
    • வில்லிசை
  • தொகுப்பு
    • வெளியீடுகள் / Publications
    • நிகழ்வுகள்
    • புகைப்படங்கள்
    • ஒலிபரப்பு
    • காணொளி
  • எம்மைப்பற்றி
  • புகைப்படத் தொகுப்பு
  • தொடர்புக்கு

2026 June

  • Home
  • Archive for June, 2026
June 1, 2026

Published Books: Amma (Mother)

This is a play written and directed by the writer Pankayamanalan at the request of the Walthamstow Tamil Sangam. It was staged for one of their cultural events. In this production, Malini, Lakshmi, Ananthi, and MavooraBalathavi and other young people participated and performed with excellence. The play is a powerful artistic portrayal of the feelings,

Read More
  • By: Ravi
  • No Comments
June 1, 2026

வெளிவந்த நூல்கள்: – 22. அம்மா

இப்படைப்புவல்தம்ஸ்ரோதமிழ்ச் சங்கத்தினரின் வேண்டுகோளுக்கிணங்க..அவர்களதுஒருகலைவிழாவிற்காகப் புலவர் சிவநாதனால் எழுதி இயக்கப் பெற்றுஅரங்கேற்றப்பட்டஅரங்கநாடகமாகும்.தங்கைகள் மாலினிலக்சுமிஆனந்திஆகியோருடன் மயூராபாலரவியுடன் இன்னும் சில இளையோர்பங்குபற்றிச் சிறப்புறநடித்தபடைப்பாக்கம் இதுவாகும்!ஒருவிதவைத் தாயின் எண்ணங்கள் ஏக்கங்கள் சுயத்தினைவிட்டுக் கொடுக்கமறுக்கஅவள் நடத்தும் இதயப் போராட்டங்கள் என இவற்றைப் பிரதிபலிக்கும் ஒருகலைச் சித்திரம் இதுவாகும்!

Read More
  • By: Ravi
  • No Comments
June 1, 2026

Published Books: Tamil Manam Dotcom

In the early 1990s, at the request of London university Tamil students, the writer Pankayamanalan wrote and staged the play ‘Vazhipu’ (Awareness). In this play, a humorous character portraying a broker for marriage alliances appeared and made everyone laugh and think. Jeyanthan and Dr. Anjali performed in this work and added a special touch to

Read More
  • By: Ravi
  • No Comments
June 1, 2026

வெளிவந்த நூல்கள்: – 21.தமிழ்மணம்டொற்கொம்

1990களின் ஆரம்பகாலத்தில்…ஓர் இலண்டனபல்கலைக்கழகத் தமிழ்மாணவர்களின் வேண்டுகோளையேற்று…புலவர் சிவநாதன் அவர்கள் எழுதிஅரங்கேற்றிய‘விழிப்பு’எனும் நாடகத்தில்…நகைச்சுவைக்கானஒருபாத்திரமாகஒருகல்யாணத்தரகர்பாத்திரம் தோன்றிஅனைவரையும் சிரிக்கவும் சிநதிக்கவும் வைத்திருந்தது!இந்தநாடகத்தில் ஜெயகரன் டாக்டார்அஞ்சலிஆகியோர்நடித்து இப்படைப்பிற்குசிறப்பூட்டினர்! இதன்பின்னர்..இதேபடைப்புமீணடும் தமிழவையின் அரங்குகளில் டாக்டர்அனந்தசயனன் ரஜனிஅனந்தசயனன் நிர்மலசங்கர்ஆகியோரதுபங்களிப்பில் அரங்கேறியபோது..அந்த‘விழிப்பு’நாடகத்தில்… இந்தநகைச்சுவைப்பாத்திரத்திற்கானஒருதனிக்காட்சிஇணைக்கப்பட்டுசேரலாதன் வரதலிங்கம்உதயணன் சார்ள்ஸ் எனப் பலரதுநடிப்பில்அரங்கேற்றம் கணடது!சேரலாதன் இப்பாத்திரத்தினைஅதிசிறப்பாகநடித்திருந்தார்!இதனைத்தொடர்ந்து…இத்தனிக்காட்சியேஒருமுழ நகைச்சுவைச் சித்திரமாக..ஒருதனிக்கலைப்படைப்பாக..‘தமிழ் மணம் டொற் கொம்’எனும் தலைப்பில்…சேரலாதன் வரதலிங்கம் ரகுப்பிரியாஜெயகரன் உதயணன் எனப் பலரதுபங்களிப்பில் அரங்கேற்றம் கண்டுபார்வையாளர்களைச் சிரிப்பிலாழ்த்தியது!

Read More
  • By: Ravi
  • No Comments
June 1, 2026

Published Books: Akini Alaigal (Waves of Fire)

This musical play for children and toddlers by writer Pankayamanalan was composed by the famous musician Kannan of Germany. It was staged at an event in London. The work portrays the cruelty of the Sinhala chauvinistic invasion and the great sufferings experienced by the Tamils of the homeland. It also depicts the freedom struggle they

Read More
  • By: Ravi
  • No Comments
June 1, 2026

வெளிவந்த நூல்கள்: – 20. அக்கினிஅலைகள்:

மழலைகள் சிறுவர்களுக்கானபுலவர் சிவநாதனின்இந்தஇசைநாடகப் படைப்புஜேர்மனியினபிரபல இசை;கலைஞர்கண்ணன் அவர்களால் இசையமைக்கப் பெற்று இலண்டனஅரங்கில் மேடையேற்றம் கண்டபடைப்பாக்கமாகும்! சிங்களப் பௌத்தபேரினவாதத்தின் ஆக்கிரமிப்பின் கொடூரத்தினையும் அதனாற் ஈழுது;தமிழ் மக்கள் அனுபவத்துவருகின்றபேரவலங்களையும் இவற்றிலிருந்துதம்மைவிடுவிக்கஅவர்கள் எடுத்துநிற்கும் விடுதலைப் போராட்டத்தினையும் சித்தரிக்கும் இப்படைப்பின் இசைப்பதிவுஆவணமாக இன்றும் உள்ளது!

Read More
  • By: Ravi
  • No Comments
June 1, 2026

Published Books: Sleep and Wakefulness

This is another successful collaboration between the writer Pankayamanalan and Dr. Anandasayanan. It’s a key work that aimed to foster a performance art culture among children, toddlers, and young people by encouraging them to act in a variety of formats, including street plays, poetic performances, musical plays, and stage plays. This piece, which included three

Read More
  • By: Ravi
  • No Comments
June 1, 2026

வெளிவந்த நூல்கள்: – 19. உறக்கமும்விழிப்பும்

தாளலயநாடகம் கவிதாநிகழ்வுஇசைநாடகம் நாட்டியநாடகம் எனப் பல்வேறுவடிவங்களில்…மழலையர்களது…பாலர்களது…சிறுவர்களது..இளையோரதுநடிப்பாற்றலைஊக்குவித்துஅவர்களுக்கான ஓர் அரங்கியற் களத்தினைஉருவாக்கிநெறிப்படுத்தும் நோக்கோடு புலவர் சிவநாதன் அவர்கள் டாக்டர்அனந்தசயனன் அவர்களோடு இணைந்துமுன்னெடுத்துவெற்றிகண்டமுயற்சிகளுள் இதுவும் ஒருமைற்கல்லாகும்!மூன்றுகுறுஓரங்கநாடகப் படைப்புகளைஉள்ளடக்கிஇப்படைப்புஅரங்கேறியிருந்தது!

Read More
  • By: Ravi
  • No Comments
June 1, 2026

Published Books: Loving Brothers (All Towns Are Ours!)

This play was written, directed, and staged by the writer Pankayamanalan at the request of a Tamil medical organization called AMHOT. In this production, doctors Kularajah, Bala, Parimalan, and a few other medical students participated, and their excellent performance was highly praised by the audience. Following this, the play was re-staged under the title ‘YaathumOorey!’

Read More
  • By: Ravi
  • No Comments
June 1, 2026

வெளிவந்த நூல்கள்: – 18. அன்புச்சகோதரர்கள் (யாதும்ஊரே!)

இந்நாடகப் படைப்புமுதன்முதலாக..ஆநுழுவு எனும் தமிழர்மருத்துவஅமைப்பின் வேண்டுகோளைஏற்றுப் புலவர் சிவநாதன் அவர்கள் எழுதி இயக்கிஅரங்கேற்றியஒருஅரங்கநாடகப் படைப்பாகும்!இந்தப்படைப்பில்..குலராஜா டாக்டர்பாலாபரிமேலழகர்மற்றும் வேறும் ஒருசிலவைத்தியகலாநிதிகள் பங்கேற்றுமிகச் சிறப்பாகநடித்ததுப் பார்வையாளர்களின் பலத்தபாராட்டினைப் பெற்றிருந்தனர்! இந்தமேடையேற்றத்தினைத் தொடர்ந்து…மீண்டும் இப்படைப்பு..‘யாதும் ஊரே!’எனும் தலைப்போடு…சேரலாதன்..ரஜனிஅனந்தசயனன் டாக்டர்அனந்தசயனன் வரதலிங்கம் பரிமேலழகர்ஆகியோரின் நடிப்பில் மேடையேறிப் பெரும் வரவேற்பினைப் பெற்றது!

Read More
  • By: Ravi
  • No Comments
  • «
  • 1
  • 2
  • 3
  • 4
  • …
  • 7
  • »

© Copyright 2026 Thamizhavai.com All Rights Reserved