இந்நாடகப் படைப்புமுதன்முதலாக..ஆநுழுவு எனும் தமிழர்மருத்துவஅமைப்பின் வேண்டுகோளைஏற்றுப் புலவர் சிவநாதன் அவர்கள் எழுதி இயக்கிஅரங்கேற்றியஒருஅரங்கநாடகப் படைப்பாகும்!இந்தப்படைப்பில்..குலராஜா டாக்டர்பாலாபரிமேலழகர்மற்றும் வேறும் ஒருசிலவைத்தியகலாநிதிகள் பங்கேற்றுமிகச் சிறப்பாகநடித்ததுப் பார்வையாளர்களின் பலத்தபாராட்டினைப் பெற்றிருந்தனர்!
இந்தமேடையேற்றத்தினைத் தொடர்ந்து…மீண்டும் இப்படைப்பு..‘யாதும் ஊரே!’எனும் தலைப்போடு…சேரலாதன்..ரஜனிஅனந்தசயனன் டாக்டர்அனந்தசயனன் வரதலிங்கம் பரிமேலழகர்ஆகியோரின் நடிப்பில் மேடையேறிப் பெரும் வரவேற்பினைப் பெற்றது!

