தாளலயநாடகம் கவிதாநிகழ்வுஇசைநாடகம் நாட்டியநாடகம் எனப் பல்வேறுவடிவங்களில்…மழலையர்களது…பாலர்களது…சிறுவர்களது..இளையோரதுநடிப்பாற்றலைஊக்குவித்துஅவர்களுக்கான ஓர் அரங்கியற் களத்தினைஉருவாக்கிநெறிப்படுத்தும் நோக்கோடு புலவர் சிவநாதன் அவர்கள் டாக்டர்அனந்தசயனன் அவர்களோடு இணைந்துமுன்னெடுத்துவெற்றிகண்டமுயற்சிகளுள் இதுவும் ஒருமைற்கல்லாகும்!மூன்றுகுறுஓரங்கநாடகப் படைப்புகளைஉள்ளடக்கிஇப்படைப்புஅரங்கேறியிருந்தது!

