Image
  • இலக்கு
    • விபரக் கோவை / Work Summary
  • நிகழ்வு
    • நாட்டிய நாடகம்
    • கருத்தரங்கம்
    • கவியரங்கம்
    • நாட்டிய அரங்கம்
    • வில்லிசை
  • தொகுப்பு
    • வெளியீடுகள் / Publications
    • நிகழ்வுகள்
    • புகைப்படங்கள்
    • ஒலிபரப்பு
    • காணொளி
  • எம்மைப்பற்றி
  • புகைப்படத் தொகுப்பு
  • தொடர்புக்கு
Image
  • இலக்கு
    • விபரக் கோவை / Work Summary
  • நிகழ்வு
    • நாட்டிய நாடகம்
    • கருத்தரங்கம்
    • கவியரங்கம்
    • நாட்டிய அரங்கம்
    • வில்லிசை
  • தொகுப்பு
    • வெளியீடுகள் / Publications
    • நிகழ்வுகள்
    • புகைப்படங்கள்
    • ஒலிபரப்பு
    • காணொளி
  • எம்மைப்பற்றி
  • புகைப்படத் தொகுப்பு
  • தொடர்புக்கு

2026 June

  • Home
  • Archive for June, 2026
June 1, 2026

Published Books: Truth Shall Not Perish

This is a collection of poems by Pankayamanalan that were written and published in stages in various London-based magazines, waves, stages, and journals. The book includes poems that document the collective Tamil experience of being subjugated and ruled by a foreign power and the resulting continuous ethnic oppression. It also covers the sacrifices made by

Read More
  • By: Ravi
  • No Comments
June 1, 2026

வெளிவந்த நூல்கள்: – 3. சத்தியம்சாகாது:

(புலவர் சிவநாதன் அவர்கள் இலண்டனிலிருந்துஅரங்கிலும் அலையிலும் ஏட்டிலும் இதழிலும் படைத்தளித்தகவிதைகளிலிருந்துஎடுத்துக் கோர்க்கப்பட்டகவிதைத் தொகுப்புநூல்! அந்நியஆதிக்கஅடக்குமுறைகளாலும் ஊடுருவல்களாலும் அடிமைப்படுத்தப்பட்டுஆட்கொள்ளப்பட்டதமதுவரலாற்று இறைமையைமீட்கவும் திட்டமிடப்பட்டுத் தொடர்ச்சியாகநிகழ்த்தபபட்டுவந்த இன இழிப்பிலிருந்தும் சித்திரவதைகள் சிறைவாசங்களிலிருந்துதம்மைக் காக்கவும் தாயகத்திற் தமிழ் மக்கள் செய்தயாகங்கள் ஈகங்கள் தியாகங்கள்…முகங்கொண்ட இழப்புகள் இன்னல்கள் இடுக்கண்கள்…பட்டதுயரங்கள் துன்பங்கள் ஆகியபல்வேறுபட்ட இனம்-சார்அகப் புறப் பரிமாணங்களையும்…புலம்பெயர்வாழ் தமிழர்வாழ்வியல்.. உளவியல் சமூகவியல் விவகாரங்களையும் சித்தரிக்கும் கவிதாஓவியங்களைஉள்ளடக்கிய இந்நூல் இலண்டன் வல்தம்ஸ்ரோமண்டபத்தில் புலவர் சிவநாதனின் பலஅரங்கப் படைப்புகளோடுமிகவும் விமரிசையாகஅரங்கேற்றப்பட்டது! இலண்டன் தமிழவையினதும் மதுரைஉலகத் தமிழ்ச் சற்கதிதினதும் ஆதரவிலும்

Read More
  • By: Ravi
  • No Comments
June 1, 2026

Published Books: A Rant

This is a short book of poems written by the literary writer Pankayamanalan from London in 1984. It was later printed in Tamil Nadu. During the riots of 1983, the writer was working as an engineer in Libya. Following the riots, he returned to his homeland and then came back to London. This short poetic

Read More
  • By: Ravi
  • No Comments
June 1, 2026

வெளிவந்த நூல்கள்: – 2. குமுறல்

1984இல் பங்கயமணாளன்எனும்புனைபெயரில் இலண்டனிலிருந்து புலவர் சிவநாதனால் எழுதப்பெற்றுத் தமிழ்நாட்டில் அச்சிடப்பட்டஒருகவிதைவிபரணக் குறுநூல்! 1983 ஆடிக்கலவரத்தின் போதுலிபியாவில் பொறியியலாளனாகவேலையிலீடுபட்டிருந்த புலவர் அவர்கள் கலவரத்தினைத் தொடர்ந்துதாயகம் சென்று இலண்டன் திரும்பியதும் தமதுஉணர்வுகளைவெளிப்படுத்திஎழுதியகுறுங்கவிதையாக்கமிதுவாகும்!‘எமதுபயணம்’எனும் குறுங் கட்டுரையைத் தொடர்ந்துஇலண்டனிலிருந்துஎழுதித் தமிழகத்திற் பதிக்கப் பெற்றஒருபடைப்பாக்கம் இதுவாகும்!

Read More
  • By: Ravi
  • No Comments
June 1, 2026

Published Books: The Journey: The Author and His Background

The author of the short book is Pulavar Nallathamby Sivanathan, a civil engineering and construction industrial professional who wrote under the pen name Pankayamanalan back in 1970s and 80s. He is the youngest son of Muduthamizhp Pulavar M. Nallathamby, a highly respected Tamil poet, pundit and a Tamil Scholar lived during the early part of

Read More
  • By: Ravi
  • No Comments
June 1, 2026

பாகம்2: வெளிவந்த நூல்கள்:

1. பயணம்: இலங்கையின் தேசியகீதத்தினைத் தமிழில் மொழிபெயர்த்தவரும்…‘மணித்தாய் நாடும்மரதனோட்டமும்’எனும் தலைப்பினில்.. 1948இன் சுதந்திரநிகழ்வுகளையொட்டிஅகில இலங்கைரீதியாகநடாத்தப்பெற்ற…58கவிப்பெருமக்கள் பங்குபற்றியகவிதைப் போட்டியில் முதலாவதுஇடத்தினைப் பெற்றபெருமைக்குஉரியவருமானமுதுதமிழ்ப்புலவர் மு நல்லதம்பிஅவர்களின் இளைய புதல்வர் புலவர் நல்லதம்பிசிவநாதன் அவர்களால்… 1984இல் பங்கயமணாளன்எனும்புனைபெயரில் இலண்டனிலிருந்துஎழுதப்பெற்றுத் தமிழ்நாட்டில்…புதுமைப் பதிப்பகத்தில் (8 பாவேந்தர்தெருஆண்டவர்நகர்சென்னை 24 ) திருத கோவேந்தன் அவர்களாற் பதிப்பிக்கப்பட்டஒரு குறுநூல்;; இதுவாகும்-(தற்போதுபிரதிகள்எதுவும் ஆசிரியரின் கைவசம் இல்லை) இக் குறுநூலுக்கானபுலவர் சிவநாதனின்..அகவியல் வாழ்வியல் அமைவும்..அன்றைய சூழலில்..தாயகஅரசியற்பின்னணியுமபின்வருமாறு: ஈழநாட்டின் முது பெரும்புலவராகவிளங்கியதனதுதந்தையாரைத் தனதுஒன்றரைவயதிலேயேஇழந்துதனதுதெய்வத்தாயாரின் நிழலிலும் உடன்பிறப்புகளின் ந்றைவிலும் வளர்ந்த புலவர்

Read More
  • By: Ravi
  • No Comments
June 1, 2026

புலவர் நல்லதம்பிசிவநாதனின் நூற்பதிப்புகளும் படைப்பாக்கங்களும் வெளியீடுகளும் – பாகம்1:

Pரடயஎயச யேடடயவாயஅடில ளுiஎயயெவாயn’ள pரடிடiஉயவழைளெஇ pசழனரஉவழைளெஇ யனெ சநடநயளநள வுhந 28வா ளுநிவநஅடிநச 2019 ‘அன்பேதமிழ்!அதிலேஅமிழ்!’ ‘வுயஅடை ளை டுழஎந! ளுரடிஅநசபந in வை! ‘ஆன்றோர்அறிவும் சான்றோர்சால்பும் தோன்றாத் துணையாய்க் கொண்டதுஅவையே!’ -இலண்டன் தமிழவை ‘வுhந றளைனழஅ ழக வாந பசநயவ (ளஉhழடயசள)இ யனெ வுhந ழெடிடைவைலஃ சநகiநெஅநவெஃநஒஉநடடநnஉந ழக வாந ஏசைவரழரளஃசiபாவநழரளஃறளைநஇ யனெ ளநநசளஇ யுசந வாந ரளெநநn ளரிpழசவஇ யn யளளநஅடிடல ளை வழ hழடன யனெ டிநயச’ -டுழனெழn வுhயஅiணாயஎயi ‘மெய்ப்பொருள் காண்போம்;

Read More
  • By: Ravi
  • No Comments
  • «
  • 1
  • …
  • 5
  • 6
  • 7

© Copyright 2026 Thamizhavai.com All Rights Reserved