1. பயணம்:
இலங்கையின் தேசியகீதத்தினைத் தமிழில் மொழிபெயர்த்தவரும்…‘மணித்தாய் நாடும்மரதனோட்டமும்’எனும் தலைப்பினில்.. 1948இன் சுதந்திரநிகழ்வுகளையொட்டிஅகில இலங்கைரீதியாகநடாத்தப்பெற்ற…58கவிப்பெருமக்கள் பங்குபற்றியகவிதைப் போட்டியில் முதலாவதுஇடத்தினைப் பெற்றபெருமைக்குஉரியவருமானமுதுதமிழ்ப்புலவர் மு நல்லதம்பிஅவர்களின் இளைய புதல்வர் புலவர் நல்லதம்பிசிவநாதன் அவர்களால்…
1984இல் பங்கயமணாளன்எனும்புனைபெயரில் இலண்டனிலிருந்துஎழுதப்பெற்றுத் தமிழ்நாட்டில்…புதுமைப் பதிப்பகத்தில் (8 பாவேந்தர்தெருஆண்டவர்நகர்சென்னை 24 ) திருத கோவேந்தன் அவர்களாற் பதிப்பிக்கப்பட்டஒரு குறுநூல்;; இதுவாகும்-(தற்போதுபிரதிகள்எதுவும் ஆசிரியரின் கைவசம் இல்லை)
இக் குறுநூலுக்கானபுலவர் சிவநாதனின்..அகவியல் வாழ்வியல் அமைவும்..அன்றைய சூழலில்..தாயகஅரசியற்பின்னணியுமபின்வருமாறு:
ஈழநாட்டின் முது பெரும்புலவராகவிளங்கியதனதுதந்தையாரைத் தனதுஒன்றரைவயதிலேயேஇழந்துதனதுதெய்வத்தாயாரின் நிழலிலும் உடன்பிறப்புகளின் ந்றைவிலும் வளர்ந்த புலவர் சிவநாதன் அவர்கள்…ஈழத்தமிழரின் தேச தேசிய தெய்வநம்பிக்கைகள் மரபுகள் வழக்காறுகள்கொள்கைகள் கோட்பாடுகளோடுதனதுதாயகத்தில் தனது இளமைக்காலம் வரைவாழ்ந்தஅனுபவம் பெற்றுப் பின்னர்…
தனதுகட்டடப் பொறியியற் பட்டப் படிப்பு
1981-83 காலப்பகுதியில்…லிபியாவின் தலைநாகராகவிளங்கியதிரிப்பொலியில்… சுயலஅழனெ ஐவெநசயெவழையெட ருமு டுவன எனும் பிரித்தானியநிறுவனத்தின் பணியாளராகப் புலவர் அவர்கள் ‘மண் சார்பொறியியல்’(புநழவநஉhniஉயட நுபெiநெநசiபெ)‘மண் ஆய்வு’ (டை ஐnஎநளவபையவழைn)மற்றும்‘அடித்தளப் பொறியியல்’(குழரனெயவழைn நுபெiநெநசiபெ)‘நிலம் துளையீட்டுச் செய்முறைகளுமசெயற்பாடுகளும்;’(புசழரனெ னுசடைடiபெ யனெ டீழசiபெ யஉவiஎவைநைள யனெ யுயெடலளளை)‘நிலத்தூண் அடித்தூண் அல்லதுகடைக்கால்நாட்டல் செயல்முறைப் பொறியியல்’( Pடைiபெ குழரனெயவழைn நுபெiநெநசiபெ)‘கட்டடக் கட்டுமானப் பொருள் சோதனையும்தொழிலநுட்பஅறிக்கைதயாரிப்பும்’( ஊழளெவசரஉவழைn ஆயவநசயைட வுநளவiபெ யனெ வுநஉhniஉயட சுநிழசவ றசவைiபெ) ஆகிய துறைகளிற் தொழிலாற்றிக் கொணடிருந்த வேளை…தாயகத்தில் 1982இல்.. அவர்திருமணவாழ்வில் இணைகிறார்,1983இல் தாயகத்தில்அவரது மூத்தமகன் பிறக்கிறான்!
1983 ஆடி இனவழிப்புநடிவடிக்கையின் போதுபுலவரின் துணைவியாரும் ஆறமாதக் குழந்தையானஅவரதுமகனும் அகதிகளாகக் கப்பலிற் கொழும்பிலிருந்துயாழ்ப்பாணம் செலகின்றனர்!
இதனையடுத்த ஒரு சிலவாரங்களில்..புலவர் அவர்கள் தமதுகுடும்பத்தைமீட்பதற்காகத் தாயகம் செல்கிறார்!சுpகளப் பௌத்தஅரச இயந்திரங்காளற் திடடமிடப்பட்டுச் செயற்படுத்தப்பட்ட இனப்படுகொலையின் விசுவரூபத்தினையும் தீயினில் வெந்ததாயகத்தையும் தனதுமக்களின் துயர்நிலையினையும் கண்டுகேட்டுஉணரும் நேரஎஅனுபவத்தை இந்தப் பயணம் புலவருக்குவழங்குகிறது! 1974இல்..நான்காவதுஉலகத் தமிழராய்ச்சிமாநாட்டுப் படுகொலைசம்பவத்தையும் நேரிற்பார்த்ததோடு..அந்தக் கொடிய இர வுயாழ்ப்பாணமருத்துவ மனை; வளாகத்திலும் அதற்குமுனனாலுள்ளஆசுப்பத்திரிவீதிக்குமுன்னாலும் அவருக்குஏற்பட்டஅதிர்ச்சியானஅனுபவங்காளலும் தாக்குண்டஒருதமிழ்மகனான புலவர் சிவநாதன் அவர்கள் தனதுகுடும்பத்துடன் இலண்டன் மீண்டதும் முதன்முதலாக இலண்டனிலிருங்துஎழுதித் தமிழகத்தில்…கோவேந்தன் எனும் ஒருபதிப்பாளர்மூலம் வெளியிட்டஒருமிகச்சிறியகருத்துப் பேழையே‘எமதுபயணம்’ஆகும்!1974 வரையிலானதமதுதாயகவாழ்வின் போதும் சரி..அமதன் பின்னரானபுலம்பெயர்வாழ்வின்போதும் சரி…அதுவரைகாலமும்..ஈழத்தமிழரிடையும்உலகத் தமிழரிடையும்மலிந்துகிடந்தசாதிமத இட வர்க்கபேதங்களையும் ஈழத்தமிழருக்கானசமத்துவத்தையும் மட்டுமேதனதுகவிதைகள் படைப்புகள் மூலமடவெளிப்படுத்திவந்தஇலங்கையின் தேசியகீதத்தைத் தமிழில் யாத்த புலவர் முதுதமிழ்ப்புலவர் மு நல்லதமிபிஅவர்களின் கடைசிவாரிசானபுலவர் சிவநாதன்டஅவர்கள்..ஈழத்தமிழர்கள் தமது இiறைமையையும் தொன்மையையும் உரிமைகளையும் தக்கவைத்துத் தமக்கான ஓர் வளமிக்கபலமிக்கபாதுகாப்புமிக்க ஓர் எதிர்காலத்தைஉருவாக்குவதற்குரியஒரே வழி…அவர்களுக்கானஒருதமிழீழத் தாயகமேஎனும் தமதுஎண்ணப்பாட்டைஎடுத்துரைத்து..ஒருசுதந்திரமானபிளவுகள் பிரிவுகளைவென்றெடுத்ததமிழீழத்தை இலக்காக்கியஎமது இந்தப் பயணமானது..எம்மெல்லோருக்குமானஒருபுனிதமானதியாகயாத்திரையே..எனவழிமொழிந்தஒருகவியுள்ளத்தின் சிறுபதிவே இதுவாகும்!

