Image
  • இலக்கு
    • விபரக் கோவை / Work Summary
  • நிகழ்வு
    • நாட்டிய நாடகம்
    • கருத்தரங்கம்
    • கவியரங்கம்
    • நாட்டிய அரங்கம்
    • வில்லிசை
  • தொகுப்பு
    • வெளியீடுகள் / Publications
    • நிகழ்வுகள்
    • புகைப்படங்கள்
    • ஒலிபரப்பு
    • காணொளி
  • எம்மைப்பற்றி
  • புகைப்படத் தொகுப்பு
  • தொடர்புக்கு
Image
  • இலக்கு
    • விபரக் கோவை / Work Summary
  • நிகழ்வு
    • நாட்டிய நாடகம்
    • கருத்தரங்கம்
    • கவியரங்கம்
    • நாட்டிய அரங்கம்
    • வில்லிசை
  • தொகுப்பு
    • வெளியீடுகள் / Publications
    • நிகழ்வுகள்
    • புகைப்படங்கள்
    • ஒலிபரப்பு
    • காணொளி
  • எம்மைப்பற்றி
  • புகைப்படத் தொகுப்பு
  • தொடர்புக்கு

2026 June

  • Home
  • Archive for June, 2026
June 1, 2026

Published Books: Modern Yama’s Court:”In the Court of the God of Time” (in the form of Koothu and Musical rhythmic play)

This stage production, combining elements of “Vazhapu” (street) music-drama and traditional folk theatre, was written, choreographed, and staged by the writer Pankayamanalan for the London Tamil School. It was performed to reflect the thirst for freedom and the sacrifices made by our people in the homeland during the 1980s and 90s. The actors who played

Read More
  • By: Ravi
  • No Comments
June 1, 2026

வெளிவந்த நூல்கள்: – 7. நவீனயமன்தர்பார் (கூத்து-இசைநாடகவடிவில்)

நவீனயமன் தர்பார்: ‘காலதேவனின் சட்டசபையில்’ ‘வாசாப்பு’இசைநாடகமரபினையும் நாட்டுக்கூத்துமரபினையும் இணைத்த இந்தஅரங்கநாடகப் படைப்பு… 1980-90களில் எமதுதாயகமக்களின் விடுதலைவேட்கையினையும் அவர்கள் வடித்தகண்ணீரையும் செந்நீரையும் பிரிதிபலிக்கின்ற ஓர் அரங்கப் படைப்பாக்கமாகவல்தம்ஸ்ரோதமிழ்ப்பாடசாலைமழலைகட்காகப் புலவர் சிவநாதனால் எழுதப் பெற்று..நெறியாள்கைசெய்யப்பெற்று…அரங்கேற்றம் கண்டுள்ளது! யமன் சித்திரகுப்தன் மற்றும் மழுவர்கள் ஆத்மாக்கள் வேடங்களிற் தோன்றியபாலர்கள்…மிகவும் சிறப்பாகநடித்துப் பலத்தபாராட்டினைப் பெற்றனர்! நண்பர்கள் சாந்திகுமார்சிறீபாலன் ஆகியோரதுமைந்தர்களேயமன் வேடந்தாங்கிநடித்தனர்! பின்னர்சிறீபாலனின் மகன் அவுஸ்திரேலியாவிலும் நடித்து இப்படைப்பினைஅரங்கற்றியதுபற்றிஅறிந்துள்ளேன்!இதன் ஒளிப்பதிவினைக் கூடப் பார்த்ததாகஞாபகம்!தற்போதுஎனதுகைக்குக் கிடைக்காததுவேதனை! அதன்பின்னர்..நவராத்திரியைமுன்னிட்டு..மேலும் மீளுருவாக்கம் செய்யப்பட்டு‘காலதேவனின் சட்டசபையில்’எனும் புதியதலைப்புடன் அரங்கேறியஇப்படைப்பு..எமதுபாசையூர்ச் சகோதரர்களாலும் நடிக்கப்

Read More
  • By: Ravi
  • No Comments
June 1, 2026

Published Books: Oorkaathu (A Rhythmic-Theatrical Form)

This work focuses on the expectations of some people who left the homeland and settled in the diaspora but then returned, and the experiences they encountered. The work is based on a song titled “OorkaathuVeesuthu” (The Town Wind Blows) by the writer Pankayamanalan. Mathini Sriskandarajah composed and sang the music for the song. This song

Read More
  • By: Ravi
  • No Comments
June 1, 2026

வெளிவந்த நூல்கள்: – 6. ஊர்க்காத்து ( தாளலய-அரங்கியல் மரபுநாடகவடிவம்)

தாயகத்தைவிடடுப் பிரிந்துபுலம்பெயர்நிலவாழ்வில் இணைந்ததமிழ்ச்சமூகத்திலிருந்துதாயகத்தைநோக்கிச் சென்றஓருசிலரின் எதிர்பார்ப்புகளையும் அவர்கள் எதிர்கொண்டஅனுபவங்களையும் மையப்படுத்திஉருவாக்கப்பட்டஒருபடைப்புஇதுவாகும்!‘ஊர்க்காத்துவீசுது! என்ற புலவர் சிவநாதனின் பாடலுக்கு…மாதினிசிறீஸ்கந்தராஜா அவர்கள் இசையமைத்துப் பாடியுள்ளார்!மாதினிசிறீஸ்கந்தராஜா அவர்களால்…அரங்கிற் பாடப்பட்ட இப்பாடல் ஒலிப்பேழையிலும் பதிவாக்கம் பெற்றுவெளியிடப்பட்டுள்ளது!

Read More
  • By: Ravi
  • No Comments
June 1, 2026

Published Books: Divine Vision

This play is a reflection of a time when the Sri Lankan Tamil community had endured years of suffering from the political oppression of the Sinhala majority. They had suffered from planned, systematic genocide, military intimidation, massacres, and aerial bombardment by helicopters and bomber planes. Their homes, schools, and public markets were burned down. From

Read More
  • By: Ravi
  • No Comments
June 1, 2026

வெளிவந்த நூல்கள்: – 7. இறைதரிசனம்:

எமதுஈழத்தமிழினம்.. தமதுதாயகத்திற் தொடர்ச்சியாகச் சிறீலங்காவின் சிங்களப் பௌத்தப் பெரும்பான்மை இனத்தின் இனவாதஅரசியலின் ஆதிக்கவெறியினாலும்..திட்டமிடப்பட்டுக் கட்டவிழ்த்துவிடப்பட்டகாடைத்தனத்தினாலும்;..இராணுவஅதிகாரஅச்சுறுத்தல்கள்..படுகொலைகளினாலும்…உலங்குவானூர்திகளின் மூலமும்மற்றும் விமானப்படைவிமானங்கள் மூலமும் செல் குண்டுகளின் தாக்குதலகளின் மூலமும் தீக்கிரையாக்கப்பட்டதங்கள் வீடுகள் விடுதிகள் கல்விச்சாலைகள் பொதுச் சந்தைகள் மட்டுமன்றிசிதைதழிக்கப்பட்டதமதுஊர்கள் கிராமங்கள் வயல்கள் காணிகளிருந்தும் விரட்டப்பட்டுத் துரத்தப்பட்டுத் தமதுசொந்தநிலத்திலேயேஅகதிகப்பட்டநிலையில்…ஆலயங்களிலும் மதபீடங்களிலும் தஞ்சம் புகுந்துதங்களையும் தங்கள் சந்ததியினரையும் காப்பாற்றத் துடித்தகாலம் ஒன்றினைக் கடந்துவந்துள்ளது! அந்தக்காலகட்டத்தின் பிரிதிபலிப்பேஇறைதரிசனம் எனும் இப்படைப்பாகும்! இப்படைப்பாக்கம்ஈழத்தமிழரிடைபுரையோடிக் கிடந்தசாதிசமயஏற்றத்தாழ்வுகளின் இழிவுநிலையையும் அதிலிருந்துதமிழினம் விடுபடவேண்டியதனமுக்கியத்துவத்தினையும் சுட்டிக்காட்டும் மையக்கருவில் புலவர் சிவநாதன் அவர்களால் எழுதப்பெற்று

Read More
  • By: Ravi
  • No Comments
June 1, 2026

Published Books: Liberation Flights

This work is a reflection of a time when the Sri Lankan Tamil community came to a crucial conclusion. For generations, they had suffered from the atrocities of Sinhala majoritarian politics, state-sponsored violence, military intimidation, and massacres. They came to the conclusion that the only way to protect themselves, their relatives, and their descendants was

Read More
  • By: Ravi
  • No Comments
June 1, 2026

வெளிவந்த நூல்கள்: – 6. விடுதலைவிமானங்கள்:

இப்படைப்பு… எமதுஈழத்தமிழினம்.. தமதுதாயகத்திற் தொடர்ச்சியாகச்சிறீலங்காவின் சிங்களப் பௌத்தப் பெரும்பான்மை இனத்தின் இனவாதஅரசியலின் ஆதிக்கவெறியினால்..திட்டமிடப்பட்டுக் கட்டவிழ்த்துவிடப்பட்டகாடைத்தனத்தினால்..இராணுவஅதிகாரஅச்சுறுத்தல்கள்..படுகொலைகளினால்..ஆண்டாண்டுகாலமாகஅனுபவித்துவந்தகொடுமைகள்..அழிவுகள்..இன்னல்கள்..இழப்புகளிலிருந்துதம்மையும் தமதுசுற்றம் உறவுகளையும் சந்ததியினரையும்காப்பாற்றிக் கொள்வதற்கானஒரே வழி….. ‘ஓடங்கள்..கலங்கள்..கப்பல்கள்..விமானங்களிற் பயணிப்பதே!’எனும் முடிவிற்குவந்தகாலத்தின் ஒருபிரதிபலிப்பாகும்! இப்பின்னணியில்.. பிறநாடுகளுக்குவிமானமேறியஓவ்வொருஈழத்தமிழ்க்குடிமகனுக்கும்…குடிமகளுக்கும் அவனோஅவளோஏறியவிமானமானது..அவனுக்கும் அவளுக்கும் விடுதலையைவழங்குகின்றஒருகாவற்தெய்வமாகவேதோற்றமளித்திருக்கம் என்ற ஓர பார்வையிற் புலவர் சிவநாதனால் எழுதப்பெற்று..இயக்கப்பெற்றுத் தயாரிக்கப்பட்டுஅரங்கேற்றப் பட்டபடைப்பே‘விடுதலைவிமானங்கள் என்னும் இந்தப் படைப்பாகும்!

Read More
  • By: Ravi
  • No Comments
June 1, 2026

Published Books: False Guns:A dramatic portrayal to demonstrate the horrible impacts of wrong guidance through undisciplined and solely money oriented opportunivore leaderships and abuse of emotional patriotic affinities of the very innocent younger generation during 1980s and 90s.

This is a play written, directed, and staged by the writer Pulavar Sivanathan (Pankayamanalan). It focuses on the emotional and moral breakdown of the Tamil community, both in their homeland and in the diaspora, during the 1980s and the years that followed. The play addresses how the freedom struggle’s ideological conflicts, leadership disputes, and divisions

Read More
  • By: Ravi
  • No Comments
June 1, 2026

வெளிவந்த நூல்கள்: – 3.போலித்துவக்குகள்!

1980களிலும் அதனைத் தொடர்ந்தும் தாயகத்திலும் புலம்பெயர்நிலங்களிலும் நிகழ்ந்துகொண்டிருந்தவிடுதபை; போராட்டத் தத்துவப் போராட்டங்களாலும் தலைமைத்துவமோதல்களாலும் பிளவுபட்டுமாறுபட்டுமுரண்பட்டுநின்றதமிழாசமூகத்தில்…உணர்ச்சிவேகத்தாலும் உட்பகைவெறுப்புகளாலும் விரக்திகளாலும்போராளிகளாகமாற்றப்பட்டு.. தமதுவாழ்க்கையைத் தொலைத்த இளையசமுதாயத்தின் சீரழிவினைக் கருவாகக் கொண்டு புலவர் சிவநாதனாற் பின்னப்பட்டு இயக்கப்பட்டுஅரங்கேறியநாடகப்படைப்பு இதுவாகும்!

Read More
  • By: Ravi
  • No Comments
  • «
  • 1
  • …
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • »

© Copyright 2026 Thamizhavai.com All Rights Reserved