இப்படைப்பு…
எமதுஈழத்தமிழினம்..
தமதுதாயகத்திற் தொடர்ச்சியாகச்சிறீலங்காவின் சிங்களப் பௌத்தப் பெரும்பான்மை இனத்தின் இனவாதஅரசியலின் ஆதிக்கவெறியினால்..திட்டமிடப்பட்டுக் கட்டவிழ்த்துவிடப்பட்டகாடைத்தனத்தினால்..இராணுவஅதிகாரஅச்சுறுத்தல்கள்..படுகொலைகளினால்..ஆண்டாண்டுகாலமாகஅனுபவித்துவந்தகொடுமைகள்..அழிவுகள்..இன்னல்கள்..இழப்புகளிலிருந்துதம்மையும் தமதுசுற்றம் உறவுகளையும் சந்ததியினரையும்காப்பாற்றிக் கொள்வதற்கானஒரே வழி…..
‘ஓடங்கள்..கலங்கள்..கப்பல்கள்..விமானங்களிற் பயணிப்பதே!’எனும் முடிவிற்குவந்தகாலத்தின் ஒருபிரதிபலிப்பாகும்!
இப்பின்னணியில்..
பிறநாடுகளுக்குவிமானமேறியஓவ்வொருஈழத்தமிழ்க்குடிமகனுக்கும்…குடிமகளுக்கும் அவனோஅவளோஏறியவிமானமானது..அவனுக்கும் அவளுக்கும் விடுதலையைவழங்குகின்றஒருகாவற்தெய்வமாகவேதோற்றமளித்திருக்கம் என்ற ஓர பார்வையிற் புலவர் சிவநாதனால் எழுதப்பெற்று..இயக்கப்பெற்றுத் தயாரிக்கப்பட்டுஅரங்கேற்றப் பட்டபடைப்பே‘விடுதலைவிமானங்கள் என்னும் இந்தப் படைப்பாகும்!

