தமிழவையின் இருபத்தைந்தாவதுஅகவை…வெள்ளிவிழாமகிழ்ச்சிப் பெருவிழாவின் நிகழ்ச்சிகளில் ஒன்றாகப் புலவர் சிவநாதனால் எழுதி இயக்கப் பெற்றுஅரங்கேறியநாடகப் படைப்புஇதுவாகும்!
கடந்தகாலங்களில்..புலவரின் நாடகப் படைப்புகளில்நடித்தமற்றும் பங்குபற்றியபலகலையுள்ளங்களை இணைத்துவெள்ளிவிழாவின்அரங்கிற்குக் கொண்டுவருவதற்காகப் புலவர் அவர்கள் ஒத்திகைஒருங்கிணைப்புச் சார்ந்தபலத்தசவால்களின் மத்தியில் எடுத்தநல்லெண்ணத்தின் விளைவே….
இலண்டனில் வாழ்ந்துவரும் ஒருநவகாலப் பேர்த்திக்கும் அவளதுமுதுமையடைந்தபேரனார்க்கும் இடையிலான இறுக்கமானபாசப்பிணைப்பினைஉறுதிப்படுத்தும் இப்படைப்பாக்கமாகும்!
நாடகக் காட்சிகளின் கருக்கட்டமைப்பு: இலண்டனில் ஓர் அதிஉயர்வாய்ப்புகள் வசதிகள் கொண்டஒருகல்யாணமண்டபத்தில்..பாரியபணச்செலவிற் பலநூறுவிருந்தினர்களோடுநிகழக்கூடிய…ஒருபிரபல்யமானபிரமுகரின் ஏகபுத்திரியின் பிரமாண்டமானதிருமணவைபவத்தினைமையப்படுத்தியஎழுத்தாக்கம் இதுவாகும்!பலவிதஆயத்தங்களின் மத்தியில்..யாரும் நினைத்துப்பார்த்திராத…திருமணத்தின் அத்தனைஏற்பாடுகளையும ; சோதனைக்குள்ளாக்கிய ஓர் அதிர்ச்சிநிறைந்தசம்பவத்தையுமு; அதனையொட்டியஉறவாடல்கள்…உரையாடல்கள்…உணர்வாடல்களின் அலைகளையும்…ஓசைகளையும ;…உள்ளடக்கியஒருயதார்த்தநாடகஅரங்கமுயற்சியே இதுவெனலாம்!

