புலவர் சிவநாதன் அவர்கள் இலண்டன் பலநாட்டியக் கலைதமிழிசைவித்தகர்கள் ஆசான்களுடனும் அவர்தம் நாட்டியக் கலைக்கூட மாணவிகளுடனும் இணைந்துபடைத்தளித்தமுப்பதிற்கும் மேற்பட்டநாட்டியநாடகங்களுள் 6நாட்டியநாடகங்களும் இதுவரைஅரங்கேற்றம் காணாத‘நதிமகன்’எனும் நாட்டியநாடகமும் தொகுக்கப்பட்டு இரத்தினம் அறக்கட்டளையினரால் தமிழகத்தில் அச்சிடப்பெற்று இலண்டன் கனகதுர்க்கைஅம்மன் கோவில் மண்டபத்தில் வெளியிடப்பெற்றது!
புதிப்பாக்கம் பெற்றநாட்டியநாடகங்கள்:
1. கவிமகனும் கோமகளும்:அம்பிகாபதிஅமராபதிகதை
2. சிலம்புத்தீ- கண்ணகிகோவலன் காதை
3. சத்தியஆரம்-அரிச்சந்திரன் சந்திரமதிகதை
4. குருமகளும் கோமகனும்:சகுந்தலை து~;யந்தன் கதை
5. எங்கிருந்தோவந்தான்:கண்ணன் குசேலர்கதை
6. நதிமகன்:பீ~;மர்- மகாபாரதம்
7. பாஞ்சாலிசபதம் -மகாபாரதம்

