1. தாயகத்தில் கிளிநொச்சிபளைஆகியபகுதிகளில் 1970களின் ஆரம்பகாலங்கிளல்.அரங்கேற்றப் பட்டஅரங்கநாடகங்கள்:
அந்தஸ்து: ஒருவறியகுடும்பச் சூழலிற் பிறந்துவளர்ந்துபடித்துஎயர்பதவிஅடைந்த ஓர் ஆண்மகன் ஒருபணக்காரக் குடுப்பத்திற் பிறந்துவளர்ந்தஒருபெண்ணைத் திருமணம் செய்ததன் விளைவாக…அவனது குடும்பத்திற்கும் அவனதுமனையாளது குடும்பத்திற்கும் இடையில் உருவாகக் கூடியஏற்றத் தாழ்வுகளையும் அவைசார்ந்தசவால்கள் சோதனைகளையும் சித்தரிக்கும் ஒருசமூகநாடகப் படைப்பு இதுவாகும்!
உருத்திரபுரவித்தியாலயமாணவர்களின் நடிப்பாற்றுகைகளோடுகிளிநொச்சியிலும் பளைஇளைஞர்களின் நடிப்பாற்றுகைகளோடுபளையிலும் இந்நாடகப் படைப்புஅரங்கேற்றம் கண்டது!
நிலவுகுளிர்வதில்லையே:
2. நிஜத்தின்நிழல்:1950 களிலிருந்து…1980களின் நடுப்பகுதிவரை…ஈழத்தமிழர்தாயகநிலத்தின் அரசியல் மற்றும் சமூகஇயங்குநிலையைப் பிரதிபலித்தஒருஅரங்கஆற்றுகை
1985இல் இலண்டன் ஊயஅனநn ர்யடட இல் நிகழ்ந்தஎழுச்சிவில் அரங்கேறியநாடகம்! தாயகத்தினஅன்றையஅரசியல் சமூகச் சூழலின்போதும் அதற்குமுன்னதாகவும் அங்குநிகழ்ந்துகொண்டிருந்தநிகழ்ச்சிப் படிமங்களைஎடுத்துக் காட்டும் ஒருபடைப்பாகவே இப்படைப்பு புலவர் சிவநாதன் அவர்களால் உருவாக்கப்பெற்று இயக்கப்பெற்று; இலண்டனில் அப்போதுமாணவர்களாகவும் வேலைதொழில் பணியாளர்களாகவும் வாழ்ந்துவந்ததமிழ்ச் சகோதரர்களால் நடிக்கப் பெற்றுஅரங்கேறியநாடகப் படைப்பிதுவாகும்!தாயகத்தில் தமிழர்சமூகத்திடைமலிந்துகிடந்தசமூகஏற்றத்தாழ்வுகளையும் சாதித்துவஆதிக்கத்தின் விளைவுகள் மற்றும் இழிவுகளையும் படம்போட்டுக் காட்டியதோடு.. தமிழரின் விடுதலைப் போராட்டத்திறகானபின்னணிவரலாற்றையும் அதற்கானநிகழ்வுகளையும் கோடிட்டுக் காட்டியஅரங்கநாடகப் படைப்பு இதுவாகும்!

