2. என்னநடக்கிறது? -தாளலயநாடகம்–சிலசதாப்பதங்களிற்குமுன்னதாகவேதங்கள் தாயகங்களைவிட்டுப்பிரிந்;து சென்றுபொருளீட்டியதமிழர்சமூகத்லிருந்துதாயகம் மீண்டஒருதமிழ் மகனுக்கும் தாயகவாசிகளான இருவருக்கும் இடையிலானதாயகவிடுதலைப் போராட்டம் குறித்தமுரண்பட்டகருத்தமைவுகளைச் சித்தரிக்கும் ஒருவாசாப்புஇசைநாடகவடிவப் படைப்பாக்கம்
1980களில் தாயகத்தில் நடந்துகொண்டிருந்தஅரசியல் நிகழ்வுகளையும் தாயகவிடுதலைப்போரட்டம் குறித்துமக்கள் மத்தியில் நிலவிக்கொண்டிருந்தவிசனங்கள் விமர்சனங்கள் சலனங்கள் சஞ்சலங்கள் என்பனவற்றைவெளிப்படுத்துகின்றவகையில் இசைநாடகதாளலயமரபில் இப்படைப்புப் புலவர் சிவநாதனால் எழுதப் பெற்று இயக்கப்பட்டுஅரங்கேற்றப்பட்டது! இப்படைப்பில் யாழ்ப்பாணம் பாசையூரைச்சேர்ந்த இளைஞர்களேபங்குபற்றிஇப்படைப்பிற்குச் சிறப்பூட்டியமைகுறிப்பிடத்தக்கது!
தாயகத்தின் வாசாப்புநாடகங்களின் தாக்கங்களோடு..குறிப்பாகநடிகமணிவிவிவைரமுத்துஅவர்களின் தமிழிசைநாடகப் பாடல் வடிவங்கள்…பாசையூர்ஆனைக்கோட்டைமரபுநாடகவடிங்கள் என இவற்றின் தாக்கங்களோடுஎழுதப்பெற்று..இயக்கப் பெற்றுஅரங்கேற்றப்பட்டபடைப்பாக்கம் இதுவாகும்!

