Image
  • இலக்கு
    • விபரக் கோவை / Work Summary
  • நிகழ்வு
    • நாட்டிய நாடகம்
    • கருத்தரங்கம்
    • கவியரங்கம்
    • நாட்டிய அரங்கம்
    • வில்லிசை
  • தொகுப்பு
    • வெளியீடுகள் / Publications
    • நிகழ்வுகள்
    • புகைப்படங்கள்
    • ஒலிபரப்பு
    • காணொளி
  • எம்மைப்பற்றி
  • புகைப்படத் தொகுப்பு
  • தொடர்புக்கு
Image
  • இலக்கு
    • விபரக் கோவை / Work Summary
  • நிகழ்வு
    • நாட்டிய நாடகம்
    • கருத்தரங்கம்
    • கவியரங்கம்
    • நாட்டிய அரங்கம்
    • வில்லிசை
  • தொகுப்பு
    • வெளியீடுகள் / Publications
    • நிகழ்வுகள்
    • புகைப்படங்கள்
    • ஒலிபரப்பு
    • காணொளி
  • எம்மைப்பற்றி
  • புகைப்படத் தொகுப்பு
  • தொடர்புக்கு

2026 July

  • Home
  • Archive for July, 2026
July 22, 2026

புலவரண்ணாவின் இலக்கியப் பணியின், அறுபதாண்டு நிறைவதனை இங்கு பலரும் போற்றிப் புகழ்ந்த செய்திகள் கிடைக்கக் பெற்று வாசித்து மிக்க மகிழ்வடைந்தேன். அவரின் கலைப்பயணம் தொடர்ந்திட, அவர் வணங்கும் அன்னை பராசக்தி அருள் புரிந்திடுவாள்.

அன்பே தமிழென்றார் அதனில் அமிழென்றார் இதனால் நாமிணைந்தோம் இன்புமும் நாமடைந்தோம் அறிவால் வயதால் அன்பால் அனுபவத்தால் உயர் தமிழ் அறிவால் உயர்வாய் நீற்கின்றீர்கள் உண்மை நட்பினில் உருகி நிற்பவர் பணமதனைப் போற்றாமல் பண்பதனைப் போற்றுபவர் மொழியால் உணர்ந்தோம் தந்தையர் வழியாலிணைந்தோம் கொள்கையில் ஒன்றானோம் குணத்தால் நட்பானோம் இடையிடையே தொடர்புகள் இல்லாது போயினும் ஊடல்கள் கொள்வதும் உடன்பின்னால் கூடல்கொள்ளலும் கூடிக் குலவுதலும் கொண்டாடி மகிழலும் குணமாகக் கொண்டவர் கெட்டதில்லை பிரிந்ததில்லை அறுபதாண்டு இலக்கியப்பயணம் அறத்துடன் தொடர்ந்துநடந்திட விருப்புடன்நானும் வாழ்த்துகிறேன்

Read More
  • By: Ravi
  • No Comments
July 22, 2026

என் அன்புக்கும் மதிப்புக்கும் உரிய புலவர் அவர்களை தமிழவையின் 25ஆவது நிறைவாண்டில் வாழ்த்துவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.

தமிழவை உங்களது இல்லத்தில் ஆரம்பித்தபோது அந்த வைபவத்தில் நேரில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தமை மகிழ்ச்சிக்குரியது. தமிழவையின் முதல் தலைவராக இருந்த காலத்தில் நாடகங்கள், வில்லுப்பாட்டுக்கள் போன்ற பல இசை நிகழ்சிகளிலும் கலந்து கொண்டமையை பெருமைக்குரியதாகவே எண்ணுகிறேன். ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்கு முன்னதாக வானொலியில் ஒலிபரப்பான “சந்ததிகள், வீட்டுக்கு வீடு” ஆகிய நாடகங்களை ஒலி நாடாவிலிருந்து நவீன ஒலிப்பதிவுக்கு மாற்றி உயிரோடைத் தமிழ் வானொலியில் சமீபத்தில் ஒலிபரப்பிய போது இன்றும் அந்நாடகங்களில் வரும் நகைச்சுவைகள் சிந்தனைக்குரியதாகவும் இரசிக்கக்கூடியதாகவும்

Read More
  • By: Ravi
  • No Comments
July 22, 2026

வெள்ளி விழாக் காணும் தமிழவை என்றும் வாழ்க !

வெள்ளி விழாக் காணும் தமிழவை என்றும் வாழ்க ! வந்த இடத்தில் வருமானம் தனைப் பெருக்கி எந்த நிலைவரினும் இறங்கிடா அளவினிலே சொந்த வாழ்க்கையைச் சொர்க்கமென ஆக்கப் பந்த பாசம் எல்லாம் பணம் என்று பலர் வாழ….. எந்த நிலைமையிலும் எம்மூச்சுத் தமிழ் என்றும் நொந்து வந்தாலும் நோகவினி விடோம் என்றும் சிந்தை தனில் உறுதி திடமாகத் தாம் பூண்டு தந்தார் தமிழவையைத் தகுதியுளோர் சிலர் கூடி! முந்தைத் தமிழ்தன்னை முழுதான இன்சுவையை வந்த இடத்து உதித்த

Read More
  • By: Ravi
  • No Comments
July 22, 2026

தனித்துவம் மிக்கது தமிழவை

லண்டன் தமிழவையின் வெள்ளிவிழா எதிர்வரும் அக்டோபர் மாதம் 5ஆம் திகதி மிகக் கோலாகலமாக நடைபெற இருக்கின்றது. இந்த வெள்ளிவிழா மிகச்சிறப்பாக நடைபெற முதலில் எனது இதயம் நிறைந்த வாழ்த்துகளை சொல்லி மகிழ்கின்றேன். தமிழவையின் நிறுவனர், என் அன்புக்கும், பாசத்திற்கும், மதிப்புக்கும், மரியாதைக்குமுரிய புலவர் ந. சிவநாதன் அண்ணன் அவர்களை நான் என் நெஞ்சில் வைத்துப் போற்றுபவன். முதுதமிழ் புலவர் நல்லதம்பி ஐயா அவர்கள் பெற்றுத் தமிழ் கூறும் நல்லுலகிற்குத் தந்த பொக்கிஷம், பேராளுமை புலவர் அண்ணா அவர்களாகும்.

Read More
  • By: Ravi
  • No Comments
July 22, 2026

தமிழவை

வெள்ளிவிழா காணும் தமிழவையை வாழ்த்த வார்த்தைகளை தேடுகிறேன். புலவரின் தலைமையில் கடந்த கால் நூற்றாண்டாக கவிதைகள், கட்டுரைகள், நாடகங்கள், நாட்டிய நாடகங்கள் மற்றும் பட்டிமன்றங்கள் என முத்தமிழும் ஒருங்கே அமைய நிகழ்ச்சிகளை தயார்செய்து அரங்குகளில் மேடையேற்றி தமிழன்னைக்கு சேவையாற்றி வருகின்ற தமிழவையை வாழ்ததுவதில் பேருவகை கொள்கிறேன்! தமிழருவி எனக்கொட்டும் புலவரின் தீந்தமிழ்க்கவிதைகள் தமிழவைக்கு அழகு சேர்ப்பன. புதிய கவிஞர்களையும் அரவணைத்து ஊக்கம் கொடுத்து வளர்க்கும் தமிழவையின் சேவை பாராட்டப்பட வேண்டியதே! வாழ்க தமிழ் வளர்க தமிழவையின் தொண்டு

Read More
  • By: Ravi
  • No Comments
July 22, 2026

லண்டன் தமிழவையின் வெள்ளி விழாவாகிய இறைய இந்த மகிழ்ச்சிப் பெருவிழாவில் அன்புடனும் ஆர்வத்துடனும் இணந்து கொண்டிருக்கும் உங்கள் அனைவருக்கும் எனது இனிய அன்புடன் கூடிய தமிழ் வணக்கத்தைத் தெரிவிப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

ஆன்றோர் அறிவும் சான்றோர் சால்பும் தோன்றாத் துணையெனக் கொண்டு, தமிழ் எனும் இன் சுவையைத் தனி அடையாளமாகக் கொண்டதாகிய அரும் பெரும் அவையாகிய லண்டன் தமிழாவை, தன்னுடைய அழகான தமிழ்ப்பயணத்தில் கால் நூற்றாண்டைக் கடந்து வெற்றிப் பெருமிதத்துடன் முன்னேறிக் கொண்டிருக்கிறது. இது, உலகெங்கிலும் பரந்து வாழுகின்ற அத்தனை தமிழ் நெஞ்சங்களுக்கும் உவகை தரக்கூடிய ஒரு நற்செய்தி. இந்தக் கால் நூற்றாண்டுப் பயணத்தில், தமிழவை பதிவு செய்திருக்கக்கூடிய களிப்பான தருணங்களை விட, களைப்பான தருணங்கள் தான் அதிகமாக இருந்திருக்கும்

Read More
  • By: Ravi
  • No Comments
July 22, 2026

தமிழைக் காக்கும் காப்பகம்

தமிழைக் காக்கும் காப்பகம் தாகம் தீர்க்கும் பந்தலானது அமுதைக் குழைத்து அளித்த ஆண்டுகள் இருபத்தைந்தை வெற்றிக் கிணத்தில் தங்க நீர்க் கிண்ணமாய் தமிழவை நிரப்பிக் காட்டின தாங்கிய புலவரை மெய்ச்சின வாழ்த்தையும் அள்ளிக் கொட்டிட வாழ்த்துகின்றேன் வளம் இன்னும் பெருகிட! தவித்திடும் தமிழ் விரும்பிகள் அளித்திடும் அன்பால் மலர்ந்த தமிழவை வளர்ந்திட வாழ்த்தைத் தந்தே வாழ்த்துகின்றேன் வாழிய தமிழவை பல்லாண்டே தமிழ் மணம் பெற்றே! இருபத்தைந்தாண்டு இனிதே நடைபெற இதயத்தில் தமிழை இணைத்தவர்- அந்த உதயத்தில் மனங்களில்

Read More
  • By: Ravi
  • No Comments
July 22, 2026

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஏழாம் திகதி நடைபெற்ற ஆராதனா நாட்டியப்பள்ளியின் ஆண்டுவிழாவின்போது மேடையேறிய ‘இரவிமைந்தன்’என்ற கொடை வள்ளல் கர்ணனைப் பற்றிய நாட்டிய நாடகம் பற்றி எனது பார்வையையும் கருத்துக்களையும் உங்களோடு பகிர்ந்து கொள்வதில் ஆனந்தம் அடைகிறேன். ‘எனது பார்வை’ என்று குறிப்பிடும் பொழுது, எனது மகளும் இதே நாட்டியப் பள்ளியில் நடனம் பயில்வதால் பெற்றோரின் சார்பில் ஓர் பார்வையையும், ஆராதனா நாட்டியப்பள்ளியின் ஆசிரியை திருமதி சுஜந்தினி மகேஸ்வரன்

அவர்களின் இப்பெரும் முயற்சியில் அடியேனும் அவ்வப்போது ஒரு அணில்போல என் சிறு பங்கை வழங்கி ஆசிரியையோடு இந்த நாட்டிய நாடகப் பயணத்தில் பயணித்ததால் அந்த அணிலின் பார்வையையும், அதேவேளை இந்த நாட்டிய நாடகத்தில் துர்வாசர் மற்றும் பரசுராமர் ஆகிய முனிவர்களின் இரட்டை வேடங்களை ஏற்றுக்கொள்ளும் பெரும் வாய்ப்புக் கிடைத்ததால் ஒரு நடிகையின் பார்வையும், அதற்கும் மேலாக நான் என்றென்றும் பிரியப்பட்டு ஏற்கின்ற பொறுப்பான ஒரு பார்வையாளரின் பார்வையையும் கலந்து இங்கே உங்களோடு சில விடயங்களை பகிர்ந்து கொள்ளலாம்

Read More
  • By: Ravi
  • No Comments
July 22, 2026

புலவர் சிவநாதன் –

நாமெல்லோரும் புலவர் அங்கிள் என அழைத்து தமிழும் கலையும் அவரிடம் கற்ற காலங்கள் சிலவாக இருந்தாலும் மிகப்பெரிய ஆளுமையுடன் அந்த குறுகிய காலங்களில் பயணித்தமை எமக்கு மிகப்பெரிய அனுபவங்களைத் தந்தது. இந்தப் புலம்பெயர் தேசத்தில், தமிழ்த் தேசியக் கருத்துக்களை கலை வடிவங்கள் மூலம் மக்களிடம் எடுத்துச் சென்ற வரலாற்றுப்பணியில் இவரது பங்கு மிகப்பெரியது, முதன்மையானதும் கூட. இவரது எழுத்திலும் பேச்சிலும் ஆற்றலிலும் கொழுந்துவிட்டு எரியும் தமிழ் தேசியக்கருத்துக்களில் ஈர்க்கப்பட்ட பலரில் நானும் ஒருவன். இவரது நூல்களை வாசிப்பதில்

Read More
  • By: Ravi
  • No Comments
July 22, 2026

என் நண்பர் எழுத்தாளர் இராணி மைந்தன் அவர்கள் ‘சத்தியம் சாகாது” என்ற ஒரு கவிதை நூலைக் கொடுத்தார். அந்த நூலாசிரியர் புலவர் ந. சிவநாதன் எனக்கு அறிமுகம் இல்லாதவர். அவரின் கவிதைகளை படிக்க படிக்க அவர் என் நெஞ்சுக்கு நெருக்கமாகிக் கொண்டிருந்தார்.

ஈழத் தமிழர்களின் கண்ணீரும் செந்நீரும் நூலில் பக்கத்துக்கு பக்கம் எழுத்துக்களாக தெளிக்கப்பட்டிருந்தன. அவை வலி மிகுந்த தாக்கத்தையும் துக்கத்தையும் என்னுள் ஏற்படுத்தி இருந்தன. இந்நூல் அருள் என்ற வாடகை மகிழுந்து ஓட்டுனர் வழியாக இராணி மைந்தனுக்கும், புலவர் ந.சிவநாதன் இந் நூலை திரு அருள் அவர்களுக்கு வழங்கியதாகவும் தெரிந்தது. இரண்டனை வசிப்பிடமாகக் கொண்ட புலவர் ஆண்டுக்கு ஒருமுறை சென்னை வரும்போது அருள் அவர்களின் வாடகை மகிழுந்தை தான் பயன்படுத்துவர் எனவும் அறிந்து அருள் அவர்கள் வாயிலாக ஒரு

Read More
  • By: Ravi
  • No Comments
  • «
  • 1
  • 2
  • 3
  • »

© Copyright 2026 Thamizhavai.com All Rights Reserved