Image
  • இலக்கு
    • விபரக் கோவை / Work Summary
  • நிகழ்வு
    • நாட்டிய நாடகம்
    • கருத்தரங்கம்
    • கவியரங்கம்
    • நாட்டிய அரங்கம்
    • வில்லிசை
  • தொகுப்பு
    • வெளியீடுகள் / Publications
    • நிகழ்வுகள்
    • புகைப்படங்கள்
    • ஒலிபரப்பு
    • காணொளி
  • எம்மைப்பற்றி
  • புகைப்படத் தொகுப்பு
  • தொடர்புக்கு
Image
  • இலக்கு
    • விபரக் கோவை / Work Summary
  • நிகழ்வு
    • நாட்டிய நாடகம்
    • கருத்தரங்கம்
    • கவியரங்கம்
    • நாட்டிய அரங்கம்
    • வில்லிசை
  • தொகுப்பு
    • வெளியீடுகள் / Publications
    • நிகழ்வுகள்
    • புகைப்படங்கள்
    • ஒலிபரப்பு
    • காணொளி
  • எம்மைப்பற்றி
  • புகைப்படத் தொகுப்பு
  • தொடர்புக்கு

2026 July

  • Home
  • Archive for July, 2026
July 22, 2026

வாழ்த்துரை

கி.அமர்நாத் ராமகிரு~;ணா தொல்லியல் கண்காணிப்பாளர், இந்தியத் தொல்லியல் துறை, கோவில் ஆய்வு, திட்டம், (தென்மண்டலம்) சென்னை-09   புலவர். நல்லதம்பி சிவநாதன் அவர்கள் இலண்டன் மாநகரத்தில் தமிழவை என்ற ஒரு கலை, பண்பாடு மற்றும் இலக்கிய அமைப்பை தமிழர் மாண்பு, சிறப்புகளை மற்றும் சீரிய பண்புகளை வரும் தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்ற நோக்கில்  ஏற்படுத்தி சிறப்புடன் நடத்தி வருகிறார். இவர் இலங்கையில் இருந்து 1974 ஆம் ஆண்டில் இலண்டனுக்கு புலம் பெயர்ந்து கல்வி தொழில்

Read More
  • By: Ravi
  • No Comments
July 22, 2026

தமிழவை தமிழறிந்த சந்ததிகள் தொடர வகைசெய்வதாக!

ஒரு காலத்தில் தமிழ் வழங்கும் எல்லை “வடவேங்கடம் தென்குமரி ஆயிடை” என்று சொல்லப்பட்டது. ஆனால், அந்தக் காலத்திலேயே அந்த எல்லை கடந்து ஈழத்தில் தமிழ் வழக்கு மொழியாகச் செந்தமிழிருந்தது. எனினும் தமிழ் நாடு,ஈழம் ஆகியன கடந்து தமிழ் வழங்கிய நாடுகள் என்று எவையும் இருந்ததில்லை. பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் பூமிப்பந்தின் எல்லாத்திசைகளுக்கும் தமிழ்ச் சமுதாயம் புலம்பெயரத் தொடங்கியது. அவ்வாறு புலம்பெயர்ந்த நாடுகளுள் மலேசியா, சிங்கப்பூர் ஆகியவற்றில் குடியேறிய தமிழர்கள் தொடர்ந்தும் தமிழறிந்தவர்களாய்- தமிழில் பேசுபவர்களாய் வாழ்ந்து வருகிறார்கள்.

Read More
  • By: Ravi
  • No Comments
July 22, 2026

‘கண்முன்னே வேலுநாச்சியாரும் குயிலியும் மருது சகோதரர்களும்!’

என் நீண்டகால நண்பரும் இலண்டன் தமிழவையின் நிறுவனருமான புலவர் ந. சிவநாதன் அவர்களின் கவியாக்கத்தில் இலண்டன் பத்மினி குண்சீலன் அவர்களின் கலையாக்கத்தில் வழூவூரார் இசை நாட்டியப்பள்ளியின் ஏற்பாட்டில் சென்னை மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் கிளப்பில் ‘சிவகங்கை செந்தீ’எனும் நாட்டிய நாடகம் நேற்று( பிப்.11)நடைபெற்றது. இலண்டனில் மருத்துவம் (ம)பொறியியல் படிக்கும் 30 மாணவிகள் உயரூட்டமான முகதோற்றத்துடன் வீரமும் வேட்கையும் கொண்ட வீர மங்கைகளாக வேலுநாச்சியாரையும் குயிலியையும் கண்முன்னே களமாடவைத்து நம்மை சிவகங்கை சீமைக்கே அழைத்து சென்றார்கள். மருது சகோதரர்களின்

Read More
  • By: Ravi
  • No Comments
July 22, 2026

சங்கங்கள் தமிழாய்ந்த

சங்கங்கள் தமிழாய்ந்த கதைகள் பல கேட்டோம் இங்கேயும் இலண்டனிலே இன் தமிழை ஆயும் அவை ஒன்று தூங்காது அரை நூற்றாண்டாக இயங்குவது கண்டேயாம் இறும்பூது கொண்டோம். …………………… இலண்டனிலே இலங்கிவரும் இனிதான தமிழவைதான் எண்டிசையும் தமிழ்பரப்பும் எழுச்சி மிகு பணியை தொண்டாகக் கொண்டு -தமிழ் மூன்றிலுமேஆற்றிவரும் கண்டான நற்பணிக்கு ஈடேது காண்போம் …………… சிவநாதப்புலவனவன் சிந்தனையில் முந்திவந்த தவப்பயனாம் தமிழவையைத் தரமாக வாழ்த்திடற்கு உவமான வார்த்தைகளால் முடியாதையே! -முடிந்தமட்டில் நவமான சொற்கொண்டு வாழ்த்திடுவம் யாம் !  

Read More
  • By: Ravi
  • No Comments
July 22, 2026

வணக்கம் தமிழவையின் 25வது ஆண்டு பெரும் விழா

வெள்ளிவிழாவிற்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி தமிழவை தமிழ்மொழி கலை கலாசார பண்பாட்டு தமிழர் தொன்மை வரலாறு இவற்றை தன் உயிர்மூச்சாக மேற்கொண்டு கடந்த இருபத்தைந்து ஆண்டாக எமது எதிர்கால சந்ததினருக்காக செயல்பட்டுவருகின்றது. தமிழவையுடன் நானும் தனிப்பட்டமுறையிலும் பல்வேறு அமைப்புகளூக்கூடாகவும் இணைத்து செயல்பட்டுவருவதில் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன். தமிழவையை ஸ்தாபித்த என் அன்பிறகுரிய புலவர் சிவநாதன் அண்ணாவுடன் பொது வாழ்வில் என் உறவு 40 ஆண்டுகளை தாண்டி பயணிப்பதில் மகிழ்ச்சி தமிழால், இன விடுதலை

Read More
  • By: Ravi
  • No Comments
July 22, 2026

வரகவி புலவர் சிவநாதன் – தமிழவையின் வெள்ளி விழா

எங்கள் புலவர் சிவநாதன் மகாகவி பாரதியார் புரட்சி கவிஞர் பாரதிதாசன் வரிசையில் வைத்து எண்ணத்தகுந்தவர். இவரது கவிதைகள் சமுதாயத்திற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் சக்தி வாய்ந்தவை. இவரின் ஆக்கங்களை படித்து உணர்ந்தோர் இதனை நன்கு அறிவர். இவர் தமிழரை அமைப்பின் ஊடாக பல கவிதை அரங்குகளை நாட்டிய நாடகங்கள் பலவற்றை தயாரித்து அளித்துக் கொண்டிருக்கிறார். இளைய தலைமுறைக்கும் கவிதை எழுத ஊக்குவித்து வருகின்றார். தமிழுக்காகவே வாழ்வின் பெரும் பகுதியை அர்ப்பணித்துக் கொண்டிருக்கின்றார். இவர் முதன் முதலாக இலண்டனில் மேடையேற்றிய

Read More
  • By: Ravi
  • No Comments
July 22, 2026

அன்பே தமிழ்! அதிலே அமிழ்! என்ற உயர்ந்த உயிர் மூச்சான தமிழ்ப்பற்றைப் பற்றி வாழும் இலண்டன் தமிழவையின் நிறுவனர்

அன்பே தமிழ்! அதிலே அமிழ்! என்ற உயர்ந்த உயிர் மூச்சான தமிழ்ப்பற்றைப் பற்றி வாழும் இலண்டன் தமிழவையின் நிறுவனர், தலைவர் “கவிப்போரொளி” ந.சிவநாதன் அவர்களைக் கடந்த பத்து ஆண்டுகளாக நன்கறிவேன். ஐயாவுடன் நெருங்கிய நட்புடன் பழகும் வாய்ப்பு ஏற்பட்டது. அவருடைய தமிழ்ப் பணியிலும் கலந்து கொள்ளும் வாய்ப்பும் கிட்டியது. இவருடைய ‘ சத்தியம் சாகாது” என்ற கவிதை நூல் என்னை மிகவும் கவர்ந்தது. மகாகவி பாரதி அளவிற்குத் தேச பக்திக் கவிதைகளும், தமிழ்ப்பற்று, இனப்பற்றுக் கவிதைகளும் நிரம்பிய

Read More
  • By: Ravi
  • No Comments
July 22, 2026

அன்பே தமிழ்! அதிலே அமிழ்! ” அன்பே தமிழ்! அதிலே அமிழ்!”

அன்பே தமிழ்! அதிலே அமிழ்! ” அன்பே தமிழ்! அதிலே அமிழ்!” என்பது ஒரு வார்த்தை வண்ணம் அல்ல. அரங்கிலும், அலையிலும், இயல் இசை நாட்டிய கலையிலும் அக ஒளி பரப்பி ஒளிரும் அறம் சார்ந்த அமைப்பாய் நிலைத்து நின்று தனது 25 வது ஆண்டினை கொண்டாடும் ” தமிழவையின்” குடும்பத்தினரின் தந்தையும் தாயுமான புலவர் நல்லதம்பி சிவநாதனின் இதயத்துடிப்பின் நாத ஒலி. ( ரீங்கார ஓசை) தனது தாய் மொழியையும் தன் இனத்தையும் எவன் அன்பு

Read More
  • By: Ravi
  • No Comments
July 22, 2026

சில மேய்ப்பர்கள் புத்தகங்களோடும் புல்லாங்குழல்களோடும் வருகிறார்கள்!

எந்த ஒரு சமூகம் தனது தனித்துவத்திற்குரிய கலைகளின் பரீட்சயத்தில் இருந்தும், தனது தன்மானம் கூறும் இலக்கியங்களின் புழக்கத்தில் இருந்தும், தள்ளி நின்றுகொள்கின்றதோ, அந்த சமூகம் தனது சரிவுகளுக்கு மாத்திரமல்ல, தாம் வாழும் சம காலத்தில் கூட வாழும் மாற்றுச் சமூகங்களின் சரிவுக்கும் காரணமாக அமைந்து விடுகின்றது. சரியான தீர்மானம் ஒன்றை நிறைவேற்ற முடியாமல் சங்கடப்படும் போதும், சஞ்சலங்கள் நிறைந்த வாழ்வியல் சுழற்சிக்குள் ஆட்பட்டுவிடும் போதும், ஒரு கூட்டுச் சமூகத்திடமோ அல்லது குறித்த ஒரு சமூகத்தின் பங்காளித் தனி

Read More
  • By: Ravi
  • No Comments
July 22, 2026

சிவநாதன் மாமா, உங்கள் 60ஆண்டு கலைப் பயணத்துக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

சிவநாதன் மாமா, உங்கள் 60ஆண்டு கலைப் பயணத்துக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். 60 ஆண்டுகளும் கலைப் பயணத்தில் உங்களுடன் பயணிக்காவிட்டாலும் உங்களை எனக்கு ஏறக்குறைய எனது 15 வயதிலிருந்து நன்கு அறிந்திருக்கிறேன் என்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன். நாளைய சந்ததி என்ற இலங்கை வானொலி நிகழ்ச்சியில் உங்களை முதன்முறையாக சந்தித்ததை நினைவு கூர்ந்து பார்க்கிறேன். அந்த நாட்கள் நெஞ்சில் வந்து அலைமோதிச் செல்கின்றன. அப்போது நான் பிற்காலத்தில் அகிலம் புகழும் ஒரு பெரும் புலவருடன் பழகு கிறேன் என்று

Read More
  • By: Ravi
  • No Comments
  • 1
  • 2
  • 3
  • »

© Copyright 2026 Thamizhavai.com All Rights Reserved