தமிழவை 25 வெள்ளிவிழா மகிழ்ச்சிப் பெருவிழா கால்நூற்றாண்டுக்காலம் தடம்பதித்து இவ்வாண்டு-2024இல் வெள்ளிவிழாக் காணும் தமிழவையின் கலை கவிதை இலக்கியப் பயணம் ஈட்டிய வாழ்த்துரைகளில் ஒரு சில உரைமணிகள் 1. தமிழவையின் நிறுவனர் காப்பாளர் புலவர் நல்லதம்பி சிவநாதன் அவர்களின் அகவுரை 2. தமிழவையின் ஆலோசகர் ‘சைவஞான வித்தகர்’ சூ யோ பற்றிமாகரன் அவர்களின் அணிந்துரை 3. தமிழவையின் தலைமைக் கவிஞர் பாலரவியின் அணியுரை 4. பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசலம் அடிகளார் அவர்களின் ஆசியுரை 5. சைவசித்தாந்தப்








