புலவர் சிவநாதன் அவர்கள் இலண்டன் பல நாட்டியக் கலை தமிழிசை வித்தகர்கள் ஆசான்களுடனும் அவர்தம் நாட்டியக் கலைக்கூட மாணவிகளுடனும் இணைந்து படைத்தளித்த முப்பதிற்கும் மேற்பட்ட நாட்டிய நாடகங்களுள் 6 நாட்டிய நாடகங்களும் இதுவரை அரங்கேற்றம் காணாத ‘நதிமகன்’ எனும் நாட்டிய நாடகமும் தொகுக்கப்பட்டு இரத்தினம் அறக்கட்டளையினரால் தமிழகத்தில் அச்சிடப்பெற்று இலண்டன் கனகதுர்க்கை அம்மன் கோவில் மண்டபத்தில் வெளியிடப்பெற்றது!
புதிப்பாக்கம் பெற்ற நாட்டிய நாடகங்கள்:
1. கவிமகனும் கோமகளும்: அம்பிகாபதி அமராபதி கதை
2. சிலம்புத்தீ- கண்ணகி கோவலன் காதை
3. சத்திய ஆரம்- அரிச்சந்திரன் சந்திரமதி கதை
4. குருமகளும் கோமகனும்: சகுந்தலை து~;யந்தன் கதை
5. எங்கிருந்தோ வந்தான்: கண்ணன் குசேலர் கதை
6. நதிமகன்: பீ~;மர்- மகாபாரதம்
7. பாஞ்சாலி சபதம் -மகாபாரதம்


