உணர்வோசையாகவும் உறவோசையாகவும் உலகோசையாகவும் எனது கவியுளத்திருந்தெழுந்த எனது ஏட்டிலும் இதழிலும் பாட்டிலும் அரங்கிலும் அலையிலும வெளியான கவிதைகளின் தொகுப்பாக வெளிவந்து இன்று எமது தாயகங்கள் வரை பயணித்து விட்ட ‘சத்தியம் சாகாது’ எனும் எனது கவிதைத் தொகுப்பு… எனது பொறியியற் பட்ட உயர்கல்விக் காலங்களில் யான் எனது தன்னுந்தல் தன்னூக்கம் தன்னுழைப்புக் காரணமாக இலண்டனிலிருந்து செய்த ஆய்வுகளின் விளைவாகச் சென்னை சித்திரா பதிப்பக்த்தின் எரிமையாளரும் இன்றைய தமிழக அரசினர் சொற்குவைத் திட்டத்தின இயக்குநருமான எனதன்பிற்குரிய கவிஞர் திருமிகு

