புலவர் சிவநாதன் அவர்கள் இலண்டன் பல நாட்டியக் கலை தமிழிசை வித்தகர்கள் ஆசான்களுடனும் அவர்தம் நாட்டியக் கலைக்கூட மாணவிகளுடனும் இணைந்து படைத்தளித்த முப்பதிற்கும் மேற்பட்ட நாட்டிய நாடகங்களுள் 6 நாட்டிய நாடகங்களும் இதுவரை அரங்கேற்றம் காணாத ‘நதிமகன்’ எனும் நாட்டிய நாடகமும் தொகுக்கப்பட்டு இரத்தினம் அறக்கட்டளையினரால் தமிழகத்தில் அச்சிடப்பெற்று இலண்டன் கனகதுர்க்கை அம்மன் கோவில் மண்டபத்தில் வெளியிடப்பெற்றது! புதிப்பாக்கம் பெற்ற நாட்டிய நாடகங்கள்: 1. கவிமகனும் கோமகளும்: அம்பிகாபதி அமராபதி கதை 2. சிலம்புத்தீ- கண்ணகி கோவலன்






