1. சந்ததிகள் (தொடர்) –சன்றைஸ் வானொலி
புலவர் சிவநாதனால் எழுதி இயக்கப்பெற்றறுப் பல்வேறுபட்டநடிகர்களால் நடிக்கப்பெற்றுச் சிலதடவைகள் அரங்கேறிவெற்றிகண்ட இப்படைப்பு…வானொலிஊடக முது ஆளுமைதிருமதியோகாதில்லைநாதன் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க..கலாநிதிநித்தியானந்தன் அவர்களின் ஆதரவோடு..திருஆறுமுகம் தில்லைநாதன் அவர்களதுஒலிப்பதிவுத் தொழில் நுட்பஆற்றலோடுபலகலையுள்ளங்களின் பங்களிப்போடுதொடர்ச்சியாகப் பலவாரங்கள் ஒலிபரப்பப்பட்டஒலிச்சித்திரம் இதுவாகும்!இத்தொடர்நாடகத்தின் ஒலிப்பதிவுகளும் தொழில் நுட்பச் செயற்பாடுகளும் திருதிருமதிதில்லைநாதன் ஆகியோரிள் இல்லத்தின் கூடத்தில்…அவர்களின் விருந்தோம்பல் வாழ்வியற் பண்பாட்டுடனேயேநிகழ்ந்தனஎன்பதுகுறிப்பிடத்தக்கது!
சன்றைஸ் வானொலியினர்புலவருக்குவிருதளித்துக் கௌரிவித்தமைகுறிப்பிடத் தக்கது!
இந்தவானொலிப் படைப்பு..வானலைஅறிவிப்பாளர்…இசைநாடகநேயர்ஆர்வலர்..திருஜோக்கிம் வில்சன் இருதயானந்தன் அவர்களால் மீள் ஒலிப்பதிவுசெய்யப்பட்டு.. ஐ எல் சிஉயிரேடைத் தமிழ் வானொலியிலும் மீள் ஒலிபரப்புச் செய்யப்பட்டுள்ளது!
2. என்னைஊருக்குக்கொண்டுபோ! (ஐபிசிதமிழ் வானொலி)
புலவர் சிவநாதனால் எழுதி இயக்கப்பெற்றறுப் பல்வேறுபட்டநடிகர்களால் நடிக்கப்பெற்றுச் சிலதடவைகள் அரங்கேறிவெற்றிகண்ட இப்படைப்பு…ஐ பிசிவானொலிக் கலைஞர்களின் நடிப்பில் ஒலிபாப்பாகியதாகஅறியக்கிடக்கிறது!
3. வீட்டுக்குவீடு- கானக்குயில் வானொலி
புலவர் சிவநாதனால் எழுதி இயக்கப்பெற்றறுப் பல்வேறுபட்டநடிகர்களால் நடிக்கப்பெற்றுச் சிலதடவைகள் அரங்கேறிவெற்றிகண்ட இப்படைப்பு…வானொலிஊடக முது ஆளுமைதிருமதியோகாதில்லைநாதன் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க..திருஆறுமுகம் தில்லைநாதன் அவர்களதுஒலிப்பதிவுத் தொழில் நுட்பஆற்றலோடுபலகலையுள்ளங்களின் பங்களிப்போடுதொடர்ச்சியாகப் பலவாரங்கள் ஒலிபரப்பப்பட்டஒலிச்சித்திரம் இதுவாகும்!இத்தொடர்நாடகத்தின் ஒலிப்பதிவுகளும் தொழில் நுட்பச் செயற்பாடுகளும் திருதிருமதிதில்லைநாதன் ஆகியோரிள் இல்லத்தின் கூடத்தில்…அவர்களின் விருந்தோம்பல் வாழ்வியற் பண்பாட்டுடனேயேநிகழ்ந்தனஎன்பதுகுறிப்பிடத்தக்கது!
இந்தவானொலிப் படைப்பு..வானலைஅறிவிப்பாளர்… இசைநாடகநேயர்ஆர்வலர்..திருஜோக்கிம் வில்சன் இருதயானந்தன் அவர்களால் மீள் ஒலிப்பதிவுசெய்யப்பட்டு.. ஐ எல் சிஉயிரேடைத் தமிழ் வானொலியிலும் மீள் ஒலிபரப்புச் செய்யப்பட்டுள்ளது!

