இப்படைப்புமுதன் முதலாக..கிங்ஸ்ரன் பகுதியில் இயங்கிவருகின்றவுயஅடை ஐகெழசஅயவழைn ஊநவெசந நடாத்தும் முதியோர்நாட் கூடத்தின் அங்கத்தவர்களதுவேண்டுகோளுக்கிணங்க… புலவர் சிவநாதன் அவர்கள் எழுதிக் கையளித்தநாடகப்படைப்பு இதுவாகும்!
எனினும் வேலைப்பழுக்கள் பணிகள் காரணமாக..நெறியாள்கையிற் புலவர் அவர்கள் பங்குபற்றாத சூழலில்…நாடகத்தில் நடித்தகுழுவினரே இப்படைப்பினை இயக்கிஅரங்கேற்றியுள்ளனர்!
இப்படைப்பு…
அரசபயங்கரவாதத்தின் கொடூரத்தின் உச்சியில்.. இராணுவமுகாம்களின் சுவீகரிப்பின் ஆக்கிரமிப்பிற் தமதுசொந்தவீடுவளவுகள்காணிநிலங்கள் சொத்துசுகங்களை…‘தேட்டம்’‘முதுசொம்’போன்றவைகளைத்தாயகத்தில் விட்டுவிட்டுத் தமதுதாயக தேசம் விட்டுத் தொலைதூரம் வந்துவிட்டஈழத்தமிழரிற் சிலர்…தமதுமுதுமைக்காலங்களிற் தமதுதாயகச் சொத்துகளை.. தாழ் வாழ்ந்துவளர்ந்தவீடுவளவுகளைத் தமதுநாளையபரம்பரைவாரிசுகளுக்குவழங்கிவிட்டு; விழிகளை மூட விரும்புகின்றபட்சத்தில்..அவர்கள் எதிர்கொள்கின்றசவால்கள் சர்ச்சைகளைமையப்படுத்தியஒருயதார்த்தப் படைப்பே இதுவாகும்!இது இரண்டாவதுதடவையாகத் தமிழவையின் முத்தமிழாரம் நிகழ்வில் புலவர் சிவநாதனின் நெறியாள்கையில் தமிழவைக்கலைஞர்களின் நடிப்பில்அரங்கேற்றம் கண்டது!

