இந்தநாடகப் படைப்பானதுஆஐழுவு( ஆநனiஉயடஐளெவவைரந ழக வுயஅடைள)தமிழர்மருத்துவஅமைப்பின் விழாநிகழ்விற்காகஅவர்களின் வேண்டுகோளுக்கிணங்கப் புலவர் சிவநாதன் அவர்களால் எழுதிஇயக்கப்பெற்றுஅரங்கேறியபடைப்பாகும்!புலம்பெயர்வாழ்வில் வேலைசெய்து இளைப்பாறியநிலையிற்..பிள்ளைகள் பெற்றபிள்ளைகள்..அதாவதுஅவர்களதுபேரக்குஞ்சுகளைப் பராமிரிக்கும் பொறுப்பினைத் தமதுஅந்தியகாலஅனுபவக் கோலமாகக் காண்கின்ற பேரன்பேர்த்திகளைமையப்படுத்திஎழுதப்பெற்றஒருநகைச்சுவைகலந்தநாடகச் சித்திரம் இதுவாகும்!
தமதுவாழ்க்கையின் பெரும் பாகத்தினைத் தமதுபெற்றோர்ககோதரர்கள் சார்ந்தகுடும்பப் பொறுப்புகளோடும் வேலைஉழைப்புப் பிழைப்புப் பழுக்கள் பணிகளோடும் பயணித்துவிட்டுத்தமது இளை;ப்பாற்றுக் காலங்களிற் தாம் தமது இணையரோடும் நண்பர்சுற்றித்தோடும்சேர்ந்துகண்டுகளித்துப் பகிரவேண்டுமெனஎண்ணியிருந்தகனவுகள் மெய்ப்படாவாஎனஏங்கும் பேரன் பேர்த்திகளதுமனச்சுமைகளையும் தொட்டுச் செல்லும் இப்படைப்பானதுபின்னர் இரண்டாந்தடவையாகஊர்சுகு(ஊhடைனசநn’ள ர்ரபெநச சுநடநகை குரனெ)அமைப்பின் வேண்டுகோளுக்கிணங்கறுiளெவழn ஊhரசஉhடை ர்யடடஇல் மண்டபம் நிறைந்தபார்வையாளர்களோடுமேடையேறியது!

