இப்படைப்புவல்தம்ஸ்ரோதமிழ்ச் சங்கத்தினரின் வேண்டுகோளுக்கிணங்க..அவர்களதுஒருகலைவிழாவிற்காகப் புலவர் சிவநாதனால் எழுதி இயக்கப் பெற்றுஅரங்கேற்றப்பட்டஅரங்கநாடகமாகும்.தங்கைகள் மாலினிலக்சுமிஆனந்திஆகியோருடன் மயூராபாலரவியுடன் இன்னும் சில இளையோர்பங்குபற்றிச் சிறப்புறநடித்தபடைப்பாக்கம் இதுவாகும்!ஒருவிதவைத் தாயின் எண்ணங்கள் ஏக்கங்கள் சுயத்தினைவிட்டுக் கொடுக்கமறுக்கஅவள் நடத்தும் இதயப் போராட்டங்கள் என இவற்றைப் பிரதிபலிக்கும் ஒருகலைச் சித்திரம் இதுவாகும்!

