மழலைகள் சிறுவர்களுக்கானபுலவர் சிவநாதனின்இந்தஇசைநாடகப் படைப்புஜேர்மனியினபிரபல இசை;கலைஞர்கண்ணன் அவர்களால் இசையமைக்கப் பெற்று இலண்டனஅரங்கில் மேடையேற்றம் கண்டபடைப்பாக்கமாகும்! சிங்களப் பௌத்தபேரினவாதத்தின் ஆக்கிரமிப்பின் கொடூரத்தினையும் அதனாற் ஈழுது;தமிழ் மக்கள் அனுபவத்துவருகின்றபேரவலங்களையும் இவற்றிலிருந்துதம்மைவிடுவிக்கஅவர்கள் எடுத்துநிற்கும் விடுதலைப் போராட்டத்தினையும் சித்தரிக்கும் இப்படைப்பின் இசைப்பதிவுஆவணமாக இன்றும் உள்ளது!

