இப்படைப்பு புலவர் சிவநாதனால் எழுதி இயக்கப்பெற்று..ஒன்றுக்குமேற்பட்டதடவைகள் அரங்கேற்றம் கண்டஒருபடைப்பாகும்!ஈன்றதன் தாயகத்தின் பிரிவுதாங்கமுடியாதுதவித்தஒரு முதியவரின் உயிரோசையைமையக்கருவாக்கிஉருவாக்கம் பெற்ற இப்படைப்புமுதலிற் ‘காற்கட்டு’எனும் தலைப்பிலேயேஅரங்கேற்றம் கண்டது! ஆரம்பத்தில் இப்படைப்பில் சிறீபாலன் மேகநாதன் சுலோஆகியோரும் பின்னர்உதயணன் பரிமேலழகர்ஆகியோரும் பங்குபற்றிநடித்தனர்! தொடர்ந்து இப்படைப்பு ஐ பிசிதமிழ் வானொலியிலும் திருமதிரவீந்திரன் மற்றும் சிவரஞ்சித் ஆகியோரின நடிப்பில் ஒலிபரப்பாகியதாகஅறியப்பட்டது! அத்துடன் இப்படைப்பினைஒருகுறும்படமாகத் தயாரிக்கின்றமுயற்சியும் எடுக்கப்பட்டபோதிலும் அதுநிறைவேறாமற் போய்விட்டது! இம்முயற்சியன்போதுஉதயணன் வரதலிங்கம் ரஜனிஅனங்தசயனன் ஆகியோர்பங்குபற்றிநடித்துப் படப்பிடிப்புகளிற் புலவரோடும் பாபுவோடும் ஒத்துழைத்தமைகுறிப்பிடத்தக்கது!

