புலவர் சிவநாதனின் எழுத்தாக்கத்திலும் நெறியாள்கையிலும் இலண்டன் பல்கலைக்கழகமாணவர்களின் நடிப்பாற்றகைப் பங்களிப்போடுஒருபல்கலைக்கழகமண்டபஅரங்கில் மேடையேறிய இக்கவிதாநிகழ்வுப் படைப்பாக்கம்…வன்னிப்பெயர்வினையும் அப்பெயர்வின்போதுதாயகமக்கள் எதிர்கொண்டகொடூரமானதாக்குதல்கள்… இன்னல்கள் உயிரிழப்புகள் அனுபவித்தசோதனைகள் வேதனைகளைப் பார்வைக்குஎடுத்துவந்தஓர்உணர்வுபூர்வமானமரபுக்கவிதைகளைத் தாங்கிஒலித்தபடைப்பாகும்!
குறிஞ்சிமுல்லைமருதம் நெய்தல் எனும் நான்குதிணைகளையும் உள்ளடக்கியதமிழர்தேசம்..இந்தநான்குதிணைகளும் சிதைந்துசிதறியநிலையில்…ஐந்தாம் திணையான‘பிரிவின்’களமானபாலைத்திணையிற் பயணிக்கும் சோகவரலாற்றினைச் சித்தரிக்கும் வண்ணம்..‘பாலைவனத்தையும் படகினையும் இணைத்தஒருதலைப்போடுபுலவரின் எண்ணஅலைகளில் எழுந்தஇப்படைப்பில்..ஜெயகரன் சங்கரிசிவகுமார்எனப் பலபல்கலைக்கழக் மாணவமணிகள் பங்குபற்றிநடித்தனர்!

