தொண்ணூறுகளின் தொடக்கத்தில்… இலண்டன் பல்கலைக்கழகமாணவர்களின் நிகழ்ச்சிக்காகப் புலவர் சிவநாதனால் ஆக்கி இயக்கப்பெற்றுஒருபல்கலைக்கழகநிகழ்வரங்கில் அரங்கேறியபடைப்பு இதுவாகும். இந்நாடகத்தில் ஜெயகரன் சங்கரிஅஞ்சலிசிவகுமார்எனப் பலபல்கலைக்கழகமாணவமணிகள் பங்குபற்றிநடித்தனர்! அதனைத் தொடர்ந்துகடந்தசிலஆண்டுகளுக்குள்… இந்நாடகப் படைப்புதமிழவையின் நிகழ்வரங்குகளில் மேலும் ஒருசிலதடவைகளமேடையேற்றப்பட்டுடாக்டர்அனந்தசயனன் ரஜனிஅனந்தசயனன் சேரலாதன் சித்திராநிர்மலசங்கர்என இவர்களோடு இன்னும் ஒருசில இளம் கலைஞர்களின் பங்களிப்போடு இந்நாடகப்படைப்புவெற்றிகரமாகஅரங்கேற்றப்பட்டுள்ளது!

