அரங்கிலும் வானலையிலும் பலதடவைகள் கலாரசிகர்களுக்கும் தமிழ்நேயர்களுக்கும் அளிக்கப்பட்ட… புலவர் சிவநாதனின் எழுத்துருவாக்கத்திலும் நெறியாள்கையிலும்சிரிக்கவும் சிந்திக்கவும் படைத்தளிக்கப்பட்ட இப்படைப்பு…
பிரித்தானியாவில்மட்டுமன்றி ஏனைய மேற்குலகநாடுகளிலும் புலம்பெயர்ந்துவாழ்கின்றஎமதுநேற்றைய..இன்றைய…நாளையசந்ததிகளுக்கடையிலானமுரண்கள் மோதல்கள்..முனகல்கள் முறைப்பாடுகளை…எடுத்துவந்தஒருசமூகவிழிப்புணர்வுக்கானபடைப்பாக்கமாகும்!
அரங்கநாடகமாகஉருவாகம் பெற்ற இந் நாடகம்…இலங்கைவானொலியின் முது வானலைஅறிவிப்பாளர்திருமதியோகாதி;ல்லைநாதன் அவர்களின் தொடர்ச்சியான தூண்டுதலின் விளைவாகவும் திருஆறுமுகம் தில்லைநாதன் அவர்கள் தொழில் நுட்பஆதரவின் மூலமும் முதன்முதலாக இது ‘சன்றைஸ்’வானொலியில் ஒருவானொலித் தொடர்நாடகமாகஒலிபரப்பப்பட்டது!
பலஅரங்குகளிலும் வானொலிஅலைகளிலும் சரி…ஓவ்வொருதடவையும் வெவ்வேறுபட்டதளங்களில் இந்நாடகப் படைப்புஆக்கியளிக்கப்பட்டபோதும்..வெவ்வேறுசமூகக் கலையாளுமைகளின் ஆற்றுகைகளின் பங்களிப்பினூடேஇப்படைப்புபுலவர் சிவநாதன் அவர்களின் நெறியாள்கையில் ஆக்கம் பெற்றுஅளிக்கப்பெற்றுவந்ததுஎன்பதும்…
இலண்டன்‘ஸ்ரோன்லி’ ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயக் கட்டடநிதிக்காகஇந்நாடகம் மேடையேற்றப்பட்டதைநேரிற்கண்டு இரசித்தபிரபலவானலைஅரங்கஅறிவிப்பாளர்எழுத்தாளர்அமரர்விமல் சொக்கநாதன் அவர்களால் இந்நாடகப்படைப்புபெரிதும் பாராட்டப்பெற்றுப் பத்திரிiகையில் வெளியானமையும் ஈண்டுகுறிப்பிடத்தக்கது!

