தாயகத்தைவிடடுப் பிரிந்துபுலம்பெயர்நிலவாழ்வில் இணைந்ததமிழ்ச்சமூகத்திலிருந்துதாயகத்தைநோக்கிச் சென்றஓருசிலரின் எதிர்பார்ப்புகளையும் அவர்கள் எதிர்கொண்டஅனுபவங்களையும் மையப்படுத்திஉருவாக்கப்பட்டஒருபடைப்புஇதுவாகும்!‘ஊர்க்காத்துவீசுது! என்ற புலவர் சிவநாதனின் பாடலுக்கு…மாதினிசிறீஸ்கந்தராஜா அவர்கள் இசையமைத்துப் பாடியுள்ளார்!மாதினிசிறீஸ்கந்தராஜா அவர்களால்…அரங்கிற் பாடப்பட்ட இப்பாடல் ஒலிப்பேழையிலும் பதிவாக்கம் பெற்றுவெளியிடப்பட்டுள்ளது!

