1980களிலும் அதனைத் தொடர்ந்தும் தாயகத்திலும் புலம்பெயர்நிலங்களிலும் நிகழ்ந்துகொண்டிருந்தவிடுதபை; போராட்டத் தத்துவப் போராட்டங்களாலும் தலைமைத்துவமோதல்களாலும் பிளவுபட்டுமாறுபட்டுமுரண்பட்டுநின்றதமிழாசமூகத்தில்…உணர்ச்சிவேகத்தாலும் உட்பகைவெறுப்புகளாலும் விரக்திகளாலும்போராளிகளாகமாற்றப்பட்டு.. தமதுவாழ்க்கையைத் தொலைத்த இளையசமுதாயத்தின் சீரழிவினைக் கருவாகக் கொண்டு புலவர் சிவநாதனாற் பின்னப்பட்டு இயக்கப்பட்டுஅரங்கேறியநாடகப்படைப்பு இதுவாகும்!

