புலவர் சிவநாதனின் இளம்பருவம் தொட்டேஅவரதுவாழ்வோடுவேரூன்றிவிழுதெறிந்துவளர்ச்சிபெற்றதமிழின் இறைமை..தமிழர்தொன்மைசார்மரபுகள் அன்பு அற விழுமியங்கள் குறித்தஆழமானபற்றும் பக்தியும் நம்பிக்கைகளும்…
தமிழ் மொழிதமிழர்கலைகள்கவிதைகள்சரித்திரம் வரலாறுஇலக்கியங்களோடு கூடியபுலவரதுஈடுபாடுகளும்…தேடல்களும்
1974இல்… இலண்டனில் விமானத்திலிருந்துகாலடிவைத்தபோதே..பலத்தசவால்களுகளைச் சந்திக்கத் தொடங்கியது!
அதுவும் குறிப்பாகஅவரதுபட்டப் படிப்பினைத் தொடர்ந்துஅவர்தனதுவாழ்வாதாரமாகஏற்றுக் கொண்டகட்டடப் பொறியியற்துறைத் தொழில் சார்ந்தகளப் பயணமும்; பயிற்சிகளும் பயில்நெறிப் பட்டறைகளும் புலவரிற்குவழங்கியகசப்பானஅதேவேளைஅவரதுஅறச்சீற்றங்களைவெகுஆழமாகவும் தீவிரமாகவும் தூண்டியஅனுபவங்கள்…புலவரின் சுய அடையாளத்தைச் சீண்டியஒருசிலகள அனுபவங்கள்புலவர் சிவநாதனைத் தனதுதாய்மொழியின் செம்மொழித் தகைமைகுறித்தும்தனதுமுன்னோரின் வரலாற்றுத் தொன்மைகுறித்தும் தொல்லியற்சான்றாதாரங்கள் தேடிக் குவிக்கின்றஆழ்ந்தபரந்தநீண்டஆய்வுகளுக்குள் இழுத்துச் சென்றது!
முன்னோர்புலமைத்துவபுலனெறிவழக்கின் வழியான இலக்கியசான்றுகளைநோக்கியபுலவரின் தேடல்களோடு….
இவற்றிற்குஇணையாக…
கட்டடப் பொறியியல் அறிவுச் செல்நெறிநிலைப்பட்ட…
‘மண்சார்பொறியியல்’‘மண் ஆய்வு’‘மண்ணடுக்கமைப்பு’‘பூகோளத் தட்டியக்கங்கள் அசைவுகள் அதிர்வுகள்’‘கடலடித் தட்டியக்கம்’‘எரிமலைவளையமஅல்லதுநெருப்புவளையம்’போன்றவைபற்றியசெய்தித் தேடல்களும்..; அவைகுறித்தஉசாவுதுணைப் பதிவுகள் ஆய்வுக் கட்டுரைகள் களப் பரிசோதனைகள் பற்றியதொடர்ச்சியானஆhவமும் ஈடுபாடும் உந்தலும் உய்த்துணர்வுகளும் புலவர் சிவநாதனின் ஆத்மார்த்தஅனுபவமாகமாற்றம் பெற்றது!
அதுவும் மிகவும் குறிப்பாகச்;சங்க இலக்கியப் புலவோர்பாக்கள்..தொல் தமிழர்கப்பற் கட்டுமானம் கட்டடக் கட்டுமானம் மற்றும் கடல் வழி வணிகமேலாண்மைதலைமைத்துவம் சார்ந்தஅறிவியல்…ஆளுமைகள் ஆற்றல்கள் அனுபவம் பற்றியஆழ்ந்ததேடல்களும்…
முக்கடற்கோள்கள்…குமரிக்கண்டம்…கடல் கொண்டநாடுகள் தீவுகள் பற்றியதேடல்களும் புலவரின் பொறியியல் கட்டடத்துறைகளினூடுமேன்மேலும் ஆய்வுகளாய் ஆழமடைந்து..சான்றுகளோடுஉரம் பெற்றுசத்தியமாய் உறுதிபெற்றஒருகாலகட்டத்தில்…
‘சத்தியம் சாகாது!’எனும் புலவரின் கவிதைத் தொகுப்புநூலின் இறுதிப் பக்கக் கவிதையில் புலவரின் முன்னோர்குறித்த தேடலின் ஓசைபதிவாக்கம் பெற்றது!
சங்க இலக்கியங்களையும் அவற்றின் பாக்களையாத்தபுலவோரின் பதிவுகளையும் புனைவுகளாகவும்..பொய்யுரைகளாகவும் சித்திரித்துவந்தபுத்திசீவிகள்..தமிழர்வரலாற்றின் திரிபுவாதிகளின் வாதங்களுக்கானஅறிவார்ந்தபதில்களைத் தேடியதுபுலவரின் கவியுள்ளம்!
இவ்வாறானஒருகாலப்பின்னணியிற்றான்…
2004இன் கடற்கோள் அனர்த்தம் இந்துசமுத்திரத் தீவுகளைஅதிரவைத்து…அகிலத்தின் பார்வையை‘கடற்கோள்’அல்லது‘சுனாமி’அல்லது‘ஆழிப் பேரலைகள்’பற்றியும் அதனதுகடூரமானதாக்கங்கள் பக்கவிளைவகள் பற்றியும் மீள்பார்வைக்குக் கவனப்படுத்தியது!
2004 ஆழிப்பேரலையின் விளைவாகநிகழ்ந்தகடலோர கடல் சார்ந்தநிகழ்வுகளே…‘ஆழ்கடலுக்குள் என் ஆருயிர்முன்னோர்’எனும் நூலாகவடிவெடுத்ததுஎன்றால் அதுமிகையாகாது!
தமிழகத்தின் தமிழாசானும் கவிஞரும் எழுத்தாளரும் ‘அகரமுதலித்திட்ட’மேனாள் இயக்குநருமானதிருமிகுதங்ககாமராஜ் அவர்களைப் பதிப்பாசிரழயராகக் கொண்டுசென்னைசித்திராபதிப்பகத்தினால் இந்நூல’அச்சிட்டுப் பதிப்பிடப்பட்டு…தெய்வத்திருசிலம்பொலிசெல்லப்பனார்அவர்களின் தலைமையில்..சென்னைகன்னிமாராநூலகத்தின் அணணாகலையரங்கில் அரங்கேற்றம் கண்டது! பின்னார்பேராசிரியர்தீரன் ஆகியோரின் உரைகளோடு இலண்டன் றுiளெவழn ஊhரசஉh ர்யடட இலும் இரண்டாம் தடவையாக இந்நூல் வெளியிடப்பட்டது!

