1984இல் பங்கயமணாளன்எனும்புனைபெயரில் இலண்டனிலிருந்து புலவர் சிவநாதனால் எழுதப்பெற்றுத் தமிழ்நாட்டில் அச்சிடப்பட்டஒருகவிதைவிபரணக் குறுநூல்! 1983 ஆடிக்கலவரத்தின் போதுலிபியாவில் பொறியியலாளனாகவேலையிலீடுபட்டிருந்த புலவர் அவர்கள் கலவரத்தினைத் தொடர்ந்துதாயகம் சென்று இலண்டன் திரும்பியதும் தமதுஉணர்வுகளைவெளிப்படுத்திஎழுதியகுறுங்கவிதையாக்கமிதுவாகும்!‘எமதுபயணம்’எனும் குறுங் கட்டுரையைத் தொடர்ந்துஇலண்டனிலிருந்துஎழுதித் தமிழகத்திற் பதிக்கப் பெற்றஒருபடைப்பாக்கம் இதுவாகும்!

