Pரடயஎயச யேடடயவாயஅடில ளுiஎயயெவாயn’ள
pரடிடiஉயவழைளெஇ pசழனரஉவழைளெஇ யனெ சநடநயளநள
வுhந 28வா ளுநிவநஅடிநச 2019
‘அன்பேதமிழ்!அதிலேஅமிழ்!’
‘வுயஅடை ளை டுழஎந! ளுரடிஅநசபந in வை!
‘ஆன்றோர்அறிவும் சான்றோர்சால்பும்
தோன்றாத் துணையாய்க் கொண்டதுஅவையே!’
-இலண்டன் தமிழவை
‘வுhந றளைனழஅ ழக வாந பசநயவ (ளஉhழடயசள)இ யனெ
வுhந ழெடிடைவைலஃ சநகiநெஅநவெஃநஒஉநடடநnஉந ழக வாந ஏசைவரழரளஃசiபாவநழரளஃறளைநஇ யனெ ளநநசளஇ
யுசந வாந ரளெநநn ளரிpழசவஇ யn யளளநஅடிடல ளை வழ hழடன யனெ டிநயச’
-டுழனெழn வுhயஅiணாயஎயi
‘மெய்ப்பொருள் காண்போம்;
மேதினிசிறக்க’
‘டுநவ’ள யிpடல வாந pழறநச ழக வசரந மழெறடநனபந.
வுழ ரிடகைவ வாந றழசடன!’
செல்லரித்துக் கிடந்தசெந்தமிழின் ஏடுகளைக்
கல்லரித்துக் கழுவிக் காலத்தாலழியாது
சொல்லெலித்துச் சரிக்கும் சுரங்கமெனநூலாக்கிப்
புல்லரிக்கச் செய்யும் புகழ் படைத்தபெருமக்கள்
எள்ளெரித்துவணங்கிஎமக்காகத் தவம் கிடந்து
உள்ளெரித்துச் சென்றஅன்புத்தீஅறிவுத்தீ
உள்ளிருந்துஎங்கள் உயிருக்குஒளியூட்ட
உலகமெலாம் பறந்தும் உள்ளுணர்வால் ஒன்றானோம்!
– புலவர் சிவநாதன்
வுhளை ளை ய pழநஅ றசவைவநn டில வாந யரவாழச Pரடயஎயச ளுiஎயயெவாயn (யுடயைள ஏயனனழழசீயமெயலயஅயயெடயn). ர்நசந ளை வாந வசயளெடயவழைn iவெழ நுபெடiளா.
________________________________________
டீநஉயரளந ழக யடட வாழளந பசநயவ pநழிடநறாழ நயசநென வாந ழரவளவயனெiபெ pசயளைந டில டிசiபெiபெ கழசவா வாயவ யுnஉநைவெ வுயஅடை; வாயவ ளடநிவ றiவாin வாந pயடஅ டநயஎநள வாயவ றநசந in வாந ளவயவந ழக னநஉயலiபெ யனெ னநவநசழைசயவழைn டில வாந வநசஅவைந iகெநளவயவழைn; டில றயளாiபெ ழரவ வாந ளவழலெ அரன கசழஅ வாநஅஇ யனெ வசயளெகழசஅiபெ வாழளந iவெழ வாந டிழழமள ழக றழசன-ளழரனெiபெ யனெ pழறநச-பநநெசயவiபெ அiநௌ ழக டிழழமள்யனெ றாழ டநகவ யடட வாநளந டிநாiனெ யனெ pநசகழசஅநன pநயெnஉந கழச ரள்
வுhந டழஎiபெஇ மழெறடநனபநயடிடந கசைந வாயவ படழறiபெ றiவாin ரள இழரச hநயசவஇ யனெ அiனெஇ பiஎநள டiபாவ வழ ழரச எநசல ளழரட கசழஅ றiவாin;வுhழரபா றந யசந ளஉயவவநசநன யஉசழளள வாந றழசடனஇ றந யசந ழநெ வாசழரபா வாந றயசஅவா ழக ழரச hநயசவள.
—–ஃஃஃஃ——-ஃஃஃஃஃ—
திங்களும் கதிரும்
தென்றலும் தீயும்
பொங்குகடலும்
பூமியும் உளவரை
எங்கள் இனமும்
மொழியும் வாழுமே!
-புலவர் சிவநாதன்
யுள டழபெ யள வாந ஆழழn யனெ வாந ளுரn
வுhந பநவெடந டிசநநணந யனெ வாந கசைநஇ
வுhந ளரசபiபெ ழஉநயn யனெவுhந நுயசவா நஒளைவ—
ழுரச சயஉந (உழஅஅரnவைலஃpநழிடந)
யுனெ ழரச டயபெரயபந ளாயடட டiஎந!
– Pரடயஎயச ளுiஎயயெவாயn
புலவர் சிவநாதனுக்குஅளிக்கப்பட்டவிருதுகள்:
‘புலர்ஒளி’- வல்தம்ஸ்ரோதமிழ்ச்சங்கமும் ஊர்மக்களும் இலண்டன்
‘முத்தமிழ்க் கலைவித்தகர்’- உலகத்தமிழ் மையமும் மதுரைத் தமிழ்ச் சங்கமும்இணைந்துதமிழகம்
‘கவிப் பேரொளி’- செந்தமிழ் அறக்கட்டளை(வில்லிபுத்தூர்)தமிழகம்
‘கலைச்செல்வம்’ -வழுவூரார்விருதுசென்னைதமிழகம்
‘வட்டூரின் புலமைச் சிகரம்’ வட்டுக்கோட்டைவிளையாட்டுக்கழகம் இலண்டன்
தமிழகத்தில் அரங்கேறிய புலவர் சிவநாதனின் படைப்புகள்:
‘ஆழ்கடலுக்குள் என் ஆருயிர்முன்னோர்’ -நூல் வெளியீடு- கன்னிமாராநூலகம் அண்ணாகலையரங்கம்
‘பிரபஞ்சலீலை’நாட்டியநாடகம்-சென்னைமதுரைஅரங்குகள்
‘சிவகங்கைச் செந்தீ’நாட்டியநாடகம்-சென்னைமதுரைதஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகஅரங்குகள்

