– நுயசடல ஆழனநசn நுபெடiளா- வாந டயபெரயபந ரளநன டில றுடைடயைஅ ளூயமநளிநயசந- ளை னயவநன கசழஅ யசழரனெ 1500. ஐவ inஉழசிழசயவநன அயலெ சுநயெளைளயnஉந-நசய டழயளெ கசழஅ டுயவin யனெ யுnஉநைவெ புசநநமஇ யள றநடட யள டிழசசழறiபௌ கசழஅ ழவாநச நுரசழிநயn டயபெரயபநள inஉடரனiபெ குசநnஉஇ புநசஅயn யனெ னுரவஉh.
– ளுiபெகைiஉயவெ pசழரெnஉயைவழைn உhயபெநள in வாளை pநசழைன inஉடரனiபெ வாந ழபெழiபெ புசநயவ ஏழறநட ளூகைவஇ றாiஉh யககநஉவநன வாந ஙரயடவைநைள ழக அழளவ டழபெ ஏழறநடள.
– ஆழனநசn நுபெடiளா pசழிநசஇ ளiஅடையச in அழளவ சநளிநஉவ வழ வாயவ ளிழமநn வழனயலஇ றயள in pடயஉந டில வாந டயவந 17வா ஊநவெரசல
– ‘ளுழஉநைடவல கழச Pரசந நுபெடiளா’ எனும் இயக்கம் 1913இல் ஆரம்பிக்கப்பட்டதாக அறியப்படுகிறது!
– ஐக்கிய ராச்சித்தில் இன்று பேசப்படும் மொழிகள் பற்பல! ஆயினும் அவர்களது தேசிய மொழிகனெப்பார்க்கின்… ஆங்கிலத்தைவிட் நான்கு மொழிகள் இன்றும் பேசப்பட்டுவருகின்றன! ஊநடவiஉ றுநடளாஃஐசiளாஃஊழசniளா யனெ ளுஉழவவiளா மொழிகள் பேச்சு வழக்கில் உள்ளமை குறிப்பிடத்தக்கது!
அடுத்து
ஐக்கியராசியத்தின் இன்றைய சனத்தொகை 66மில்லியன் எனக் கணக்கெடுப்புச் செய்யப்பட்டுள்ளது!
பிரித்தானியா அதாவது புசநயவ டீசவையin என்பதற்கும் ஐக்கிய ராச்சியம் ருnவைநன முiபெனழஅ ருமு என்பதற்குமிடையில் ஒருபெரிய வேறுபாடு உள்ளது! ஐக்கியராச்சியத்தில் வடஅயர்லாந்தும் அடங்கும்!
இந்தப் பிரச்சனையே கடந்த கால அரசியற் தள்ளாட்டங்களின் முக்கிய காரணங்களுள் ஒன்றாக இருந்துள்ளது! டீசநஒவை என யாவராலும் அறியப்பட்ட பிரச்சனையானது பல பூதங்களைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளதை நீங்களறிவீhகள்!
ஐரோப்பியக் குடிவரவின் அரசியல் சமுக பொருளாதார மனிதவள தேச தேசிய அமைப்புத் தாக்கம் கடந்த சில ஆண்டுகளாக மிகப்பாரிய அளவில் இங்குள்ள பலாராலும் பதிவுசெய்யப்பட்ட ஓர் அம்சமாகும்!
அதன் தாக்கத்திலிருந்து முற்றுமுழுதாகப் ஐக்கிய ராசிசியம் தன்னை மீட்டெடுப்பதற்கு முன்னரே… கொரோனா எனும் மாயப்பேய் வந்து முழு உலகையும் மூழ்கடித்து வேடிக்கைபார்த்துக்கொணடிருக்கினறது!
இரண்டாவது
2010க் கணக்கெடுப்பின்படி அண்ணளவாக 110,000 தமிழர்கள்
இங்குவாழ்கிறார்கள் எனக்கூறியபோதிலும் தற்போது ஏறக்குறைய 300,000த்திறகும் மேற்பட்ட தமிழர்கள் வாழலாமென்ற ஓரு மதிப்பீடும் நிலவி வருகிறது!
எமது தாயகத்தில் நிகழ்ந்த 1983 கறுப்பு ஜூலை இனப்படுகொலை
பிரித்தானியாவிலுள்ள தமிழர்களின் தமிழ் மொழி இனவிடுதலை சார்ந்த உணர்வுகளை மிகவும் ஆழமாகத்தாகிகயதன விளைவாக…
பிரித்தானியா வாழ் தமிழர்களின் மொழி கலை இலக்கிய பண்பாட்டு
இயங்குநிலையும் நகர்வுகளும் தனிமனித குழும சமுக நிலைகளில்..ஆழப்படுத்தப்பட்டு அகலப்படுத்தப்பட்டு விரிவுபடுத்தப்பட்டுள்ளனமை கண்கூடு!
தொடர்ந்து தாயகத்தில் நிகழ்ந்த முள்ளிவாய்க்காற் பேரழிவு எமது மக்களை சனநாயக பூர்வமான ஒரு வரலாற்று மீட்பை நோக்கிப் பயணிக்க வைத்துள்ளதை உணரக்கூடியதாகவுள்ளது!
தமிழர் தாய்மொழி… கல்வி…கலை இலக்கியப் பண்பாட்டு நிலையில்.. இந்நாட்டு மக்களின் பார்வையிலும் ஒரு நெகிழ்வினை யாம் உணரக்கூடியதாகவுள்ளது!
உரையின் பின்னூட்டத்திற்கான வினாக்களும் விடைகளும்
• ஐக்கிய ராச்சியத்தின் இன்றைய சனத்தொகை அண்ணளவாக எவ்வளவு?
➢ 50 மில்லியன்
➢ 80 மில்லியன்
➢ 125 மில்லியன்
➢ 66 மில்லியன்
• ஐக்கிய ராச்சியத்தில் இன்றும் பேசப்பட்டுவருகின்ற தொன்மைமிகு தேசிய மொழிகள் எத்தனை?
➢ 5
➢ 3
➢ 6
➢ 4
• 1800களில் பிரித்தானியாவிற்கு வந்த தமிழர் இவர்
➢ பேராசிரியர் சுந்தரலிங்கம்
➢ ஜி ஜி பொன்னப்பலம்
➢ கலாநிதி ஆனந்தக்குமாரசாமி
➢ கலாநிதி சிற்றம்பலம்
• இலண்டனில் தனிநாயக அடிகளின் பிறப்பின் நூற்றாண்டையொட்டி தமிழியல் நடுவமும் உலகத்தமிழராய்ச்சி நிறுவனமும் இணைந்து நிகழ்த்திய தமிழியல் ஆய்வு மாநாடு எவ்வாண்டில் நிகழ்வுற்றது?
➢ 2015;
➢ 2013
➢ 1999
➢ 2017
• ஐக்கிய ராச்சியத்தில் ஆரம்பிக்கப்பட்ட முதற் தமிழ்ச் சங்கம் எது?
➢ வல்தம்ஸ்ரோ தமிழச்சங்கம்
➢ இலண்டன் தமிழ் மையம்
➢ இலண்டன் தமிழ்ச் சங்கம்
➢ இலண்டன் ஹரோ தமிழ்ச் சங்கம்
• ஐக்கிய ராச்சியத்தில் இன்று இயங்கிக்கொண்டிருக்கும் தமிழ்ப்பாடசாலைகள் எத்தனை?
➢ 100
➢ 75
➢ 40இற்கு மேல்
➢ 68
• ஐக்கிய ராச்சியத்தில் இன்று தமிழ்க்கல்விசார் தகைமைப்; பரிட்சைகளை நடாத்தி வருகின்ற நிறுவனங்கள் எத்தனை?
➢ 1
➢ 5
➢ 4
➢ 7
• ஐக்கிய ராச்சியத்தில் தமிழர்களால் ஆரம்பிக்கப்பட்டு இயங்கிவரும் சைவத்திருக்கோவில்கள் எத்தனை?
➢ 35
➢ 30
➢ 40
➢ 50
• ஐக்கிய ராச்சியத்தில் தமிழர்களால் ஆரம்பிக்கப்hட்டு இயங்கிவரும் கலைப்பள்ளிகள் ; எத்தனை?
➢ 37
➢ 30
➢ 40
➢ 67
• ஐக்கிய ராச்சியத்தில் தமிழர்களால் ஆரம்பிக்கப்பட்டு இயங்கிவரும் முதியோர் கழகங்கள்; ; அண்ணளவாக எத்தனை?
➢ 5
➢ 10
➢ 35
➢ 25
• ஐக்கிய ராச்சியத்திற் தமிழர்களால் ஆரம்பிக்கப்பட்ட முதற் தமிழ் வானொலிச் சேவை எது?
➢ ஐ பி சி (ஐடீஊ) தமிழ் வானொலி
➢ ஐ எல் சி (ஐடுஊ) உயிரோடைத் தமிழ் வானொலி
➢ சன் றைஸ் (ளுரசெளைந) வானொலி
➢ பி பி சி (டீடீஊ) இலண்டன் தமிழோசை
• ஐக்கிய ராச்சியத்திற் தமிழர்களால் ஆரம்பிக்கப்பட்ட முதற் தமிழ்த் தொலைக்காட்சிச் சேவை எது?
➢ வுவுN –வுயஅடை வுநடநஎளைழn நேவறழசம
➢ தீபம்
➢ தென்றல்
➢ ஆதவன்
• ஐக்கிய ராச்சியத்திற் தமிழர்களால் ஆரம்பிக்ப்பட்ட முதற் தமிழ்ச் சஞ்சிகை ;எது?
➢ அலையோசை
➢ இலண்டன் முரசு
➢ புதினம்
➢ கலசம்
• ஐக்கிய ராச்சியத்தின் நகராட்சி மேயர்களாகத் தெரிவுசெய்யப்பட்ட தமிழர்கள் எத்தனைபேர்?
➢ 6
➢ 9
➢ 12
➢ 15
• தமிழர்களால் ஆரம்பிக்ப்பட்ட முதன்மைத் தமிழ் வர்த்தக நிறுவனங்கள் எத்தனை?
➢ 5
➢ 2
➢ 6
➢ 7
• இலண்டனில் தமிழ் விழாக்களில் கருத்தரங்கங்கள் கவியரங்கங்கள் அதிக அளவில் அரங்கேறிய காலகட்டம் எது?
➢ 1990கள்
➢ 1980கள்
➢ 1970கள்
➢ 1970கள்
• ஓக்ஸ்ஃபோட்டில் உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தின் திருமந்திரப்பட்டயம் பெற்றவர்கள் எத்தனைபேர்?
➢ 15
➢ 25
➢ 20
➢ 7
• இலண்டனில் அரங்கேறிய முதல் நாட்டிய நாடகம் எது?
➢ சத்தியாரம்
➢ நவீன தீர்ப்புகள்
➢ மலையடிவாரத்துப்புயல்
➢ குடிமறந்த குறள்
• இலண்டனில் அரங்கேறிய முதல் மழலையர் கூத்திசை நாடகம் எது?
➢ கலியுகக்கலம்பகம்
➢ நவீன யமன்தர்பார்
➢ ஊர்க்காத்து
➢ எங்கள் தமிழ்
• இலண்டனில் எப்போது முதன் முதலாக வில்லுப்பாட்டு அரங்கேறியது?
➢ 1985
➢ 2000
➢ 1999
➢ 1976

