சிவா பிள்ளை:
அத்தகைய வாய்ப்புகள் அங்கு கிடைக்காமல் இருக்கலாம். ஆனால் நான் 2007 வரை இலங்கைக்கு சென்று கணினி வகுப்புகள் நடத்தினேன். ஊர்களில் கணினி கல்வி மையங்கள் உருவாக உதவினேன். இங்கு கிடைத்த அனுபவங்களை அங்கு பகிர்ந்தேன்.
ஆல்: உங்கள் தற்போதைய சாதனை என்ன என்று கருதுகிறீர்கள்?
சிவா பிள்ளை:
தமிழ் மொழிப் பாடத்திட்டம் உருவாக்கியதே எனது முக்கிய சாதனையாகக் கருதுகிறேன். இது ஐரோப்பிய தரத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டது. ஏழை குழந்தைகளுக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்பதே என் நோக்கம்.
ஆல்: உலகத் தமிழர்களுக்கு நீங்கள் சொல்லும் செய்தி?
சிவா பிள்ளை:
இன்று நம் மக்கள் பல சிரமங்களில் உள்ளனர். அனைவரும் ஒருவருக்கொருவர் உதவ வேண்டும். கல்விஇ மொழிஇ பண்பாட்டை பாதுகாப்பது நம் பொறுப்பு.
ஆல்: ஈழத்தில் ஏற்பட்டுள்ள நிலை குறித்த உங்கள் அவதானிப்பைச் சொல்ல முடியுமா?
சிவபிள்ளை: “ஈ இருக்கும் இடம் தன்னிலும் ஈசன் என்கின்றார் மகிந்தாஇ எங்களை நிம்மதியாக வாழவிடு என்று இன்றைய மக்கள் கேட்கிறார்கள். ஒருவேளை உணவு கிடைத்தால் போதும் என்றாகிவிட்டது. தந்தை செல்வா காலத்தில் சாத்வீகப் போராட்டம் தோற்றுவிட்டோம். தலைவர் காலத்தில் ஆயுதப் போராட்டத்திலும் தோற்றுவிட்டோம்; பல உயிர்களைஇ உறவுகளை இழந்திருக்கின்றோம்.”
ஆல்: பணியிலிருந்து ஓய்வு பெற்றதும் தங்களின் எதிர்காலத் திட்டம் குறித்து முடிவு செய்து வைத்திருப்பீர்கள். அது பற்றி…?
சிவபிள்ளை: “ஓய்வு என்பது எனக்கில்லை. உடல் இயங்கும் வரையில் தொடர்ந்தும் இதே பணிகளைச் செய்ய விருப்பம். ஊருக்குப் போக வேண்டும்; எம் குழந்தைகளுக்கு எனக்குத் தெரிந்ததைக் கற்றுக் கொடுக்க வேண்டும். இதுவே என் ஆசை!”
ஆல்: உங்களின் பொன்னான நேரத்தைஇ பல வேலைகளுக்கு இடையில் ஒதுக்கி வைத்துவிட்டுஇ நேயர்களுக்காகஃவாசகர்களுக்காக சிரமம் பாராமல் எனது கேள்விகளுக்குப் பொறுமையாகப் பதிலளித்தமைக்கு எமது இணைய இதழின் சார்பாக மிக்க நன்றிகள் ஐயா. நன்றிஇ வணக்கம்.
சி.பி (சிவபிள்ளை): இந்தச் சந்தர்ப்பத்தை அளித்த உங்களுக்கு மிகவும் நன்றிகள். உங்கள் சேவை வாழ்க! நன்றிஇ வணக்கம்.
— ஆல்பர்ட் பெர்னாண்டோஇ விஸ்கான்சின்இ அமெரிக்கா.
(யடடிநசவபi;பஅயடை.உழஅ)
விம்பம் (ஏiஅடியஅ)
(நுளுவு: 2004)
கலைஇ இலக்கியஇ திரைப்பட மற்றும் கலாச்சார அமைப்பு
(இயக்குநரும் நாடகக் கலைஞருமான திரு. கிருஷ்ணராஜா அவர்களின் வழிகாட்டுதலில்)
செயல்பாடுகள்:
அகில உலக ரீதியிலான தமிழ்க் குறுந்திரைப்படப் போட்டிகள்:
குறுந்திரைப்படப் போட்டிகளை நடத்திஇ ஊக்கத்தொகையாகச் சிறு பணத்தொகையைப் பரிசளித்தல்.
நோக்கம்: இலங்கைத் தமிழர்களுக்கான தனித்துவமான திரைப்பட மொழியைக் கண்டடைதல்.
இலக்கியக் கலந்துரையாடல்கள்:
தற்காலக் கவிதைஇ நாவல்இ சிறுகதை குறித்த கருத்தரங்குகளை நடத்துதல்.
கண்காட்சிகள் மற்றும் பயிற்சிகள்:
ஓவியம் மற்றும் புகைப்படக் கண்காட்சிகள்இ பயிற்சிப் பட்டறைகளை இலங்கையிலும் லண்டனிலும் நடத்துதல்.
வெளியீடுகள்:
நூல் வெளியீடுகள்இ விமர்சனக் கூட்டங்கள் மற்றும் கலந்துரையாடல்களை வருடத்தில் 4 அல்லது 5 முறை நடத்துதல்.
தமிழர்களால் ஆரம்பிக்கப்பட்டு இயங்கிவரும் முதியோர் இல்லங்கள்
10 இற்கு மேலிருக்கலாமென அறியப்படுகின்றது!
தமிழர்களால் உருவாக்கம்பெற்று இயங்கிவருகின்ற வர்த்தக தாபனங்கள் பலவாக இருக்கும் நிலையில்… முதன்மைத் தமிழ் வர்த்தக நிலையங்களாக லைக்காவும்(டுலஉய) லிபாறாவும் (டுiடியசய)
இயங்கிவருவது குறிப்பிடத்தக்கது!
முதல் வானொலியாக பிபிசி லண்டன் தமிழோசை (டீடீஊ டுழனெழn வுhயஅழணாழளயi) ஒலித்ததைத் தொடர்ந்து…ஐபிசி தமிழ் வானொலி
(ஐடீஊ வுயஅடை சுயனழை)… சன்றைஸ் வானொலி (ளுரn சுளைந சுயனழை) ஐபிசி கானக்குயில் வானொலி (முயயெமமரலடை சுயனழை) ஐஎல்சி உயிரேடைத் தமிழ் வானொலி (ஐடுஊ ருலசைழனயi வுயஅடை சுயனழை) ஆதவன் தமிழ் வானொலி (யுவாயஎயn வுயஅடை சுயனழை) என்ற வரிசையில் இன்னும் பல வானொலிச்சேவைகள் ஒலிபரப்பக்கூடுமென எதிர்பார்க்க முடிகிறது!
தமிழ்த்தொலைக்கட்சிகள் என்று பார்ப்போமாயின் வுயஅடை வுநடநஎளைழn நேவறழசம என ஆரம்பிக்கப்பட்ட தமிழர் தொலைக்காட்சிச்சேவை…
ஐ பி சி தமிழ் தொலைக்காட்சி (ஐடீஊ வுயஅடை வுநடநஎளைழைn)… தீபம்
..தென்றல்… ஆதவன்…தமிழ்நிலா… என விரிநது சென்றுகொண்டிருப்பதை அவதானிக்கமுடிகிறது1
இலண்டன் முரசிற் தொடங்கிய தமிழ்ப்பத்திரிகை ஊடக உலகம்… அலையோசை..களத்தில்… நம்நாடு.. புதினம்… கலசம்… தமிழர் தகவல்… திருவருள்… ஒருபேப்பர் என விரிந்து இன்று ‘இலக்கு’ப் போன்ற நவீன மின்னிதழ்களும் தோற்றமெடுத்து உலகவலம் வருகின்றன!
அமரர் ஊ து வுhயஅழவாயசயஅ அவர்களால் ஆரம்பிக்ப்பெற்று நடாத்தப்பட்டுப் பின்னர் ஐஎயn Pநனசரிடைடயi அவர்களாற் தொடரப்பட்ட றுசவைநசள புரடைன எனும் ஊடக அமைப்பு இன்று ஜோக்கிம்
இருதயானந்தன் போன்ற ஒருசிலராற் தொடரப்பட்டு வருகின்றது!
மதிப்பிற்குரிய ஐயா நடேசன் சத்தியேந்திரா வுயஅடை யேவழைn எனும்
இணைவழி ஊடகப் பதிவு தமிழர் தேச தேசிய வராற்று
இறைமைகளையும் இலக்கியச் செழுமைகளையும் பேசும் பணியை ஆற்றிவந்துள்ளது!
இன்றைய பிரித்தானிய அரசியலிலும் ஆட்சி நிறுவன நகர்மன்ற நிர்வாகங்களிலும்… கல்வி மருத்துவ பொறியியல்.. அறிவியல்.. கணக்கியல் பொருளாதார சமூக நிலைகளிலும் துறைகளிலும் தமிழர்களின் பங்களிப்பு அதிகரித்துவருவது கண்கூடு! இன்று நகரமேயர்களாக..6பேர் வரை தெரிவுசெய்யப்பட்டிருக்லாமென அறியக்கிடக்கிறது!
இன்றெல்லாம் தமிழ்மொழிக்கான பரீட்சைகள் பல நிறுவனங்களாலும் நடாத்தப்பட்டு வருவது கண்கூடு!
தனியார் நிறுவனங்களும் தமிழ்க் கல்விக்கூடங்கள் பாடசாலைகளும்; பரீட்சைகளை நடாத்திச் சான்றிதழ்களை வழங்கி வருவதும்… சில சமயங்களில்… மாணவர்களுக்குப் பட்டமளித்துக் கௌரவிப்பதுவும்
கூட நிகழ்ந்து வருவதை அவதானித்து வருகின்றோம்!
பிரித்தானியாவில் க.பொ.த.ப உயர்தர வகுப்பு வரை தமிழை ஒரு கற்கை மொழியாக் கற்று ஊயஅடிசனைபந ஐவெநசயெவழையெட நுஒயஅiயெவழைn நடாத்திவரும் புஊளுநு. புஊநுயுளு. ரூ யுஃடு பரீட்சைத் தேர்வுகட்கு அமரக்கூடிய வாய்ப்புகள் எள்ளதாக அறியக்கிடக்கிறது!
பிரித்தானியப் பல்கழக உயர்கல்விக்கான புதுமுகத்தேர்வுகளில்… தமிழ்மொழிப் புலமையும் தமிழ்க்கலைத்திறன்களும் ஆற்றல்கள் ஆளுமைகளும் நேர்மறை வலுக்களாக ஏற்றுக்கொள்ளப்படுகின்ற நிலைமை தோற்றம்பெற்று வருகின்றது!
இவ்வாறான ஒரு சூழல் விரிவடைந்து விருத்தியடைந்து வளர்ச்சி பெறுவதன் மூலம் தமிழ்மொழியின் வளர்ச்சி மேன்மேலும் ஓங்கும் என்ற பெருநம்பிக்கை இன்று எம்முன்னே வியாபித்து நிற்கக்காண்கிறோம்!
‘மனிதநேயம்’ நோக்கிய தமது மகத்தான பணிகளின் மூலமும் அவைசார்ந்த மொழி கலை பண்பாட்டு நிகழ்வுகள் செயற்பாடுகள் மூலமும்… பிரித்தானியாவின் தமிழ்மொழி வளர்ச்சிக்கும் தமிழுணர்வுக்கும் பங்காற்றும் தொண்டர் நிறுவனங்கள்- நன்றி தமிழேடு

