இங்கிலாந்தில் இருந்து இலக்கியப் பணிகளின் மூலம் தமிழ் மொழி வளர்ச்சிக்கு பங்களித்த எழுத்தாளர்கள்
(‘காற்றுவெளி’ மல்லை அமுதன் தொகுப்பிலிருந்து)
(1) ம. நித்தியானந்தன்
கலைத் தமிழ் – ஆய்வு – வெளியீடு (2014)
நூல்கள்:
• நாமிருக்கம் நாடு – சிறுகதைகள்
• தெளிவற்ற ஒரு கடைக்கொழுந்து – சிறுகதைகள்
• என். எஸ். எம். ராமையா
• வெற்றவன் – நாவல் (பி. வி. செல்வப்பிள்ளை)
(2) வாணி ஆழ்வாப்பிள்ளை
• கடவுளரும் மனிதரும் – சிறுகதைத் தொகுப்பு (1994)
(3) இளவாலை அமுது
நூல்கள்:
• மாதா அஞ்சலி (கவிதைகள்)
• இவ்வழிச் சென்ற இனிய மனிதன் (மொழிபெயர்ப்பு)
• காக்கும் கரங்கள் (சிறுவர் மருத்துவ ஆய்வு)
• அமுதின் கவிதைகள்
• அன்பின் கங்கை – அன்னை தெரசா (மடுமாதா காவியம்)
• இளவாலை ஆலய வரலாறு
• அமுதின் படைப்புகள் (முழுத் தொகுப்பு)
(4) இளைய அப்துல்லா
நூல்கள்:
• பிணம் செய்யும் தேசம் (கவிதை)
• துப்பாக்கிகளின் காலம் (சிறுகதை)
• கடவுளின் நிலம்
• அண்ணாஇ நான் தற்கொலை செய்யப் போகிறேன் (கட்டுரை – 2012)
• லண்டன் உங்களை வரவேற்கவில்லை (கட்டுரை – 2012)
• நீரில் விளக்கெரியும் நந்திக்கடல் (கட்டுரை – 2013)
(5) வித்துவான் க. ந. வேலன்
நூல்கள்:
• வுhந ஆநளளயபந ழக லுழபயளறயஅல ழக ளுசi டுயமெய
• மொழிப் பிரச்சினையா? இனச் சிக்கலா?
• இலக்கியத்தில் சில இலட்சியங்கள்
• ஈழத்து யோகசுவாமிகள் ஏற்றிய ஞான விளக்கு (2000)
• யாழ்ப்பாணத் தமிழ் பண்பாடு
• தமிழர் பொற்காலம்
• ஈழத் தமிழர் யார்?
• காரைக்கால் அம்மையார் வாழ்க்கையும் வாக்கும்
• கண்ணகி
• எனது காலத்துப் பால்
• எனது போராட்டங்களும் தோல்விகளும்
• தென்றலில் வீசும் தென்றல் (கட்டுரைகள்)
• திருமந்திரம் – ஓர் அறிமுகம்
(6) அ. இரவி
நூல்கள்:
• காலம் ஆகி வந்த கதை (நாவல்) – 2004
• பாலைகள் நன்று (சிறுகதைகள்) – 2012
• “வடு செடும் தரம்” (அரசியல் நாவல்) – 2012
• ஆயுத வரம் (சிறுகதைகள்) – 2013
• 1958 (நாவல்) – 2014
(7) கந்தையா இராஜமனோகரன்
நூல்கள்:
• நாற்று (2003)
• தமிழிசைப் பாடல்கள் (2003)
• வானொலிக் கவிதைகள் (2003)
• ஆடுகிறாள் அன்னை (2003)
• ஆன்ம ஆழம்
(8) இராசஸ்வர பாலசுப்பிரமணியம்
நூல்கள்:
• ஒருகோடை விடுமுறை (நாவல்) – 1982
• தில்லையாற்றங்கரையில் (நாவல்) – 1987
• தேம்ஸ் நதிக்கரையில் (நாவல்)
• உலகமெல்லாம் வியாபாரிகள் (நாவல்) – 1991
• பனி செய்யும் இரவுகள் (நாவல்) – 1994
• அம்மா என்றொரு பெண் (சிறுகதைகள்) – 1996
• நாளை இன்னொருத்தன் (சிறுகதைகள்) – 1996
• ஏக்கம் (சிறுகதைகள்) – 1998
• வசந்தம் வந்து போய்விட்டது (நாவல்) – 1998
• அரைக்குறை அடிமைகள் (நாவல்) – 1998
• வுயஅடை புழன ஆரசரமயn – யுவொசழிழடழபiஉயட ளுவரனல (2000)
• தமிழ்க் கடவுள் முருகன் (2000)
• உங்கள் உடல்இ உள நலம் (மருத்துவம்)
• நாளைய மனிதர்கள் (நாவல்)
• இளையதிர் காலத்தின் ஒரு மாலை நேரம் (சிறுகதைகள்)
(9) டாக்டர் க. இந்திரகுமார்
நூல்கள்:
• குசைந றுயடமiபெ – வுhந டீரசniபெ குயஉவள
• மண்ணில் இருந்து விண்ணிற்கு
• விண்வெளியில் வரைகோவியங்கள் (1996ஃ2005)
• டயானா – வஞ்சிக்கப்பட்டாரா? (1998)
• வியாக்கிரவும் ஏனைய சிகிச்சை முறைகளும் (1999)
• பலம் சேர்ந்த தமிழர்க்கு ஒரு அறிவியல் (2005)
(10) மல்லை அமுதன்
நூல்கள்:
• நித்யகல்யாணி (கவிதை)
• விடியத் துடிக்கும் இராத்திரிகள்
• புதிய அடிமைகள் (நாவல்)
• ஆத்மா (நாவல்)
• விழுதுகள் மண்ணைத் தொடும் (கவிதை)
• சட்டங்கள் மாறுகின்றன (நாவல்)
• யாகம் (நாவல்)
• நேசம் (நாவல்)
• விசாரணை நாளை (நாவல்)
(11) வவுனியர். இரா. உதயணன் – நூல்கள்:
• ஒரு அத்தியாயம் முடிவடைகிறது – இடைவெளிகள்
• உதட்டுப் பச்சைகள்
• சருதி சிதறுகிறது – 2008
• நூல் அறுந்த பட்டங்கள் – 2009
• மாறுபட்ட சூழலில் வேறுபட்ட மனிதர்கள் – 2009
• விதி வரைந்த பாதையில் – 2008
• உயிர்க்காற்று – 2010
• வன்னி வலி
• பனி நிலவு – 2011
(12) நிலா (உதயகுமார் ராமலிங்கம்) – நூல்கள்:
• எந்தையும் தாயும் எழுத எழுத…
• நிலாவின் இந்திய உலா – உரைக்கும் உண்மைகள் (நாவல்)
(13) கருணானந்தராஜா சித்திரவேல் – நூல்கள்:
• பாரதியின் கையில் பாட்டின் தத்துவ மர்மம்
• வள்ளவன் காதல்
• ஈழத்தாய் தந்தம் (நூல் ஃ இசைத் தொகுப்பு) – 2004
• சிங்கமலை (நாவல்) – 2019
• அம்மணி நர்டம் (பயணக்கட்டுரை) – 2019
• மானுடம் தோற்றிடுமோ (சிறுகதை ரூ குறுநாவல்) – 2019
• “விண்ணில் நிகழ்ந்த விந்தை” (கவிதை) – 2019
(14) சந்திரா ரவந் – நூல்கள்:
• திறன்
• நிழல்கள் (சிறுகதைகள் ரூ குறுநாவல்) – 1988
• நிலவுக்கு தெரியுமா – சிறுகதைத் தொகுப்பு – 2012
(15) பலவர். சிவநாதன் நல்லதம்பிப்பலவர் – நூல்கள்:
• சத்தியம் சாகாதது
• எமது பயணம்
• கமலம்
• ஆழ்கடல்கள் என் ஆருயிர் மன்னோர் – 2007
• காவியச் சதங்கைகள் (நாட்டிய நாடகங்கள்)
• கவி உள்ளம் காண்போம் (அச்சில்)
(16) சித்திகந்தராஜா செல்லத்தம்பி – நூல்கள்:
• சட்டமும் தமிழும்
• சங்காண்மைச் சட்டம் எம்.பி. ஆகுவது எப்படி?
• சட்டம் பிறக்கம் – தெரியுமா சட்டம்?
• நுவாiஉயட நுளளநnஉந ழக வாந வுயஅடைள (ஆங்கிலம்)
• ஊர்க்காற்று (கவிதைகள்)
• அவ்வையார் காட்டிய வழி (கட்டுரைகள்)
• சைவ சமயம் – ஓர் அறிமுகம்
• சிறுவர் சமய இலக்கியம் – 2010
• ளுஉநநௌ கசழஅ வுயஅடை ஊடயளளiஉள – 2012
• இனிக்காதோ இலக்கணம்? – 2015
• ஆயniஅநமயடயi (அச்சில்)
• ஊடையிpயவமையசயஅ (அச்சில்)
(17) காரை. சு. சந்திரம்பிள்ளை – நூல்கள்:
கவிதை:
• தெனாறு – 1968
• சங்கிலியம் – 1970
• தவம் – 1971
• உறவும் தரவும் – 1985
• பாதை மாறிய போது – 1986
• காவேரி – 1993
ஆய்வு:
• ஈழத்து இசை நாடக வரலாறு – 1990
• இந்த நாகரிகத்தில் கலை – 1994
• நடிகமணி வி.வி. வைரமுத்துவின் வாழ்வும் அரங்கும் – 1996
• சிங்கள பாரம்பரிய அரங்கம் – 1997
• வட இலங்கை நாட்டார் அரங்கு – 2000
• ஈழத்து மலையகக் கதைகள் – 2006
மற்றவை:
• பாத்திரம் நொடகம் – 2000
• விவேக சிந்தாமணி (உரைநடை நாடகத் தொகுப்பு)
• உளவியல் – பதிப்பு
• கல்வியியல் – பதிப்பு
• பள்ளி விவரவியல் – பதிப்பு
(18) கோவிலார் செல்வராசன் – நூல்கள்:
• விடியாத இரவுகள் – சிறுகதைகள் – 1997
• பதக்கோலம் – மெல்லிசைப் பாடல்கள் – 1998
• மண்வாசம் – கவிதை
• இல்லாத சொந்த இன்பங்கள் – கட்டுரை – 2013
• ஊருக்கு திரும்பும் மனம் – சிறுகதைகள் – 2016
• கொத்தசரோட்டி – 2019
• படகுத் துறை அருகினிலே (நாவல் – அச்சில்)
• லாவண்யா ஒரு மறுப்பள்ளி (நாவல் – அச்சில்)
ஒலி நாடாக்கள்:
• உகந்தை முருகன் பக்திப் பாடல்கள் – 1986
• திருக்கோவில் முருகன் பக்திப் பாடல்கள் – 1992
• பிள்ளையார் அம்மன் பாடல்கள் – 2001
• தேசத்தின் தென்றல் – 1999
(19) ந. செல்வராசா – நூல்கள்:
• உருமாறும் பழமொழிகள் – 1988
• யு ளுநடநஉவ டீiடிடழைபசயிhல ழக னுச. துயஅநள வு. சுரவயெஅ – 1988
• கிராம நூலக பொறுப்பாளர்களுக்கான வழிகாட்டி – 1989
• கிராம நூலகங்களும் அபிவிருத்தியும் – 1989
• நூலகப் பயிற்சியாளர் கையேடு – 1989
• நூலக அபிவிருத்திக் கருத்தரங்கு – 1990
• நூலக நிலையங்களுக்கான கையேடு – 1990
• ஆரம்ப நூலகர் கையேடு – 1990
• யாழ்ப்பாண பொதுநூலகம் – 2001
• நூல் தேட்டம் (பாகங்கள் 1–8) – 2002–2012
மற்ற முக்கிய நூல்கள்:
• ஈழத் தமிழரின் பொற்காலம் – 2014
• ஈழநாடு: ஒரு ஆலமரத்தின் கதை – 2016
• ஈழத்தின் தமிழ்க் கவிதையியல் – 2018
• ஈழத்தின் தமிழ் நாவலியல் – 2020
(20) செல்வராசா ம. த – நூல்கள்:
• லண்டனில் நாரதர் (நாடகம்)
• நிலவில் ஒரு நிலா (சிறுகதை)
• வாடகை வீடு (சிறுகதை)
• உண்மை தெரியாமல் வைத்த நட்பு – சிறுகதைகள் – 2009
• தமிழறிவு – பாடநூல் – 2007
• வியப்பூட்டும் ரஸ்புடின் (வரலாற்று நாவல் – அச்சில்)
• கருணை தெய்வமே – இசைத் தொகுப்பு – 2011

