இலண்டன் தமிழவையின் காப்பாளரும்
பொறியியல் கட்டத்துறை மேலாண்மை தலைமைத்துவ தரநிர்ணய நலக்காப்பு முது ஆலெசகருமான
புலவர் நல்லதம்பி சிவநாதன் அவர்கள்
தமது பிரித்தானியாவில்.. நாற்பத்தைந்து ஆண்டுகாலப்
புலம்பெயர்வாழ்வில்…
தமிழ்மொழி கலை கவிதை பண்பாடு இலக்கிய வளர்ச்சி குறித்து ஆற்றிய பங்களிப்பு
வெளிவந்த நூல்கள்
1. எமது பயணம் (பங்கய மணாளன் எனும் புனைப் பெயரில்)
2. நெரியல் (பங்கய மணாளன் எனும் புனைப் பெயரில்)
3. சத்தியம் சாகாது (கவிதை நூல்)
4. காவியச் சங்கிலிகள் (7 நாட்டிய நாடகங்கள்)
நாடகங்கள் – படைப்பு ரூ இயக்கம் (அரங்கேற்றம்)
1. நிஜத்தின் நிழல்
2. என்ன நடக்கிறது? – தாளலய நாடகம்
3. போலத் தாக்கங்கள்
4. வடுதலை மானங்கள்
5. இறைதரிசனம்
6. ஊர்க்காத்து (தாளலயம் ஃ மரபு)
7. நளன் மன்னர் தர்பார் (கதை வடிவம்)
8. யாருக்கு என்ன வாழ்வு (கவிதை நிகழ்ச்சி)
9. இதுதான் எங்கள் நாடு (இசை ஃ கவிதை நிகழ்ச்சி)
10. பேரப்பிள்ளைகள் சந்தோஷம் (மழலையருக்காக)
11. சக்கரம் (மழலையருக்காக)
12. சந்ததிகள்
13. ரமேஷ் வரட்சி (கவிதை நிகழ்ச்சி)
14. சத்தியாஞ்சலி
15. விழிப்பு
16. பாலைவனப் படகு (கவிதை நிகழ்ச்சி)
17. என்னை ஊருக்கு கொண்டு போ!
18. அன்புச் சகோதரர்கள் (யாதும் ஊரே!)
19. உறக்கம் விழிப்பு (மழலையருக்காக)
20. தமிழ் மணம் வீசும்
21. அம்மா
22. திருச்சிற்றம்பலம்
23. பேரொளிச்சுடர்கள்
24. உயிர்
வானொலி (ஒலிபரப்புகள்)
1. சந்ததிகள் (தொடர்) – சூரியன் வானொலி
2. என்னை ஊருக்கு கொண்டு போ! – பிபிசி தமிழ் வானொலி
3. வீட்டுக்கு வீடு – கனல் வானொலி
நாட்டிய நாடகங்கள் (படைப்பும் பாடல்களும்)
1. நளன் நற்பாக்கள்
நாட்டிய அமைப்பும் நெறிப்படுத்தலும் -பத்மினி குணசீலன்
இசையமைப்பு: மாணிக்கம் யோகேஸ்வரன்
2. கதி மறந்த கள்ளன்
நாட்டிய அமைப்பும் நெறிப்படுத்தலும் -ராகினி ராஜகோபால்
இசையமைப்பு: மாதினி சிறீக்கந்தராஜா
3. மலையடிவாரப் பயல்
நாட்டிய அமைப்பும் நெறிப்படுத்தலும் -பத்மினி குணசீலன்
இசை: கிராமிய மெட்டுக்கள்
4. சுட்டான் அன்று! வைத்தான் இன்று!
நாட்டிய அமைப்பும் நெறிப்படுத்தலும் -பத்மினி குணசீலன்
இசையமைப்பு: சரஸ்வதி பாக்கியராஜா
5. களங்கம் கண்ட காதல்
நாட்டிய அமைப்பும் நெறிப்படுத்தலும் -பத்மினி குணசீலன்
இசையமைப்பு: மாதினி சிறிக்கந்தராசா
6. சென்றேன் என்றால் வயலானே
நாட்டிய அமைப்பும் நெறிப்படுத்தலும் -பத்மினி குணசீலன்
7. சாய்பாபா
நாட்டிய அமைப்பும் நெறிப்படுத்தலும் -சுபத்திரா சிவதாசன்
இசையமைப்பு: சரஸ்வதி பாக்கியராஜா
8. குமார சம்பவம்
நாட்டிய அமைப்பும் நெறிப்படுத்தலும் -சுபத்திரா சிவதாசன்
இசையமைப்பு: யசோதா மித்திரதாஸ்
9. கோமகனும் கருமகளும் (சகுந்தலா காவியம்)
நாட்டிய அமைப்பும் நெறிப்படுத்தலும் -சுபத்திரா சிவதாசன்
இசையமைப்பு: யசோதா மித்திரதாஸ்
10. குமரனும் கோமகளும் (அம்பிகாபதி ஃ அமராவதி)
நாட்டிய அமைப்பும் நெறிப்படுத்தலும் -சுபத்திரா சிவதாசன்
இசையமைப்பு: யசோதா மித்திரதாஸ்
11. அக்கினி அலைகள்
நாட்டிய அமைப்பும் நெறிப்படுத்தலும் -பத்மினி குணசீலன
12. சிலம்புத்தம் (கோவலன்–கண்ணகி கதை)
நாட்டிய அமைப்பும் நெறிப்படுத்தலும் -ரஜனி சுரேஸ்குமார்
இசையமைப்பு: பொன் சுபாஸ்சந்திரன்;
13. சத்தியவான் (அரிச்சந்திர காவியம்)
நாட்டிய அமைப்பும் நெறிப்படுத்தலும் -கிரிஜா வரோதயசிங்கம்;
இசையமைப்பு: அம்பிகா தாமோதரம்
14. கண்ணன் வந்தான் (கோபால காவியம்)
நாட்டிய அமைப்பும் நெறிப்படுத்தலும் -பத்மினி குணசீலன
இசையமைப்பு: மாணிக்கம் யோகேஸ்வரன்
15. கொடியேற்றம்
நாட்டிய அமைப்பும் நெறிப்படுத்தலும் -பத்மினி குணசீலன்
இசையமைப்பு: குற்றாலம் நாகராஜன்-தமிழ்நாடு
16. தர்ம யுத்தம்
நாட்டிய அமைப்பும் நெறிப்படுத்தலும் -பத்மினி குணசீலன்
இசையமைப்பு: குற்றாலம் நாகராஜன்-தமிழ்நாடு
17. பாஞ்சாலி சபதம்
நாட்டிய அமைப்பும் நெறிப்படுத்தலும் -உமா சந்திரதேவா
18. பரபஞ்ச லீலை
நாட்டிய அமைப்பும் நெறிப்படுத்தலும் -பத்மினி குணசீலன்
இசையமைப்பு: வீரராகவன்-தமிழ்நாடு
20. நடமகன்
21. தல் னலத் தரிசனம் (நந்தன் சரிதம் -குறுநாட்டியநாடகம்) நாட்டிய அமைப்பும் நெறிப்படுத்தலும் -அனுசா சஜீவ்
இசையமைப்பு: வம்சி கிருஸ்ணனா
22. இறைமகன் ( யேசு காவியக் குறுநாட்டிய நாடகம்)
நாட்டிய அமைப்பும் நெறிப்படுத்தலும் -அனுசா சஜீவ்
இசையமைப்பு: வம்சி கிருஸ்ணா
23. பாதவந்தனம் முதல் அரங்கம்:
நாட்டிய அமைப்பும் நெறிப்படுத்தலும்-சாயிபானுமஞ்சரி கந்தஞானி;
இரண்டாவது அரங்கம்:
நாட்டிய அமைப்பும் நெறிப்படுத்தலும்-கங்கா சுதாகரன்
இசையமைப்பு: ராமகிருஸ்ணன்- தமிழ்நாடு
24. கலைமகள் கவியருள்;
நாட்டிய அமைப்பும் நெறிப்படுத்தலும் -பத்மினி குணசீலன்
இசையமைப்பு: வீரராகவன்- தமிழ்நாடு
25. கண்ணப்ப காதை ( நாட்டிய அரங்கேற்றதிற்கான குறு நாட்டிய நாடகம்) நாட்டிய அமைப்பும் நெறிப்படுத்தலும் -பத்மினி குணசீலன்
இசையமைப்பு: அக்சே பத்மநாபன்- தமிழ்நாடு
26. சிலம்பு- வர்ணம்
நாட்டிய அமைப்பும் நெறிப்படுத்தலும் –
இசையமைப்பு: ராஜ்குமார் பாரதி- தமிழ்நாடு பாடியவர்: வம்சி கிருஸ்ணன்
27. நர்த்தன யாசகம்- (சுற்றுச்சூழல் பாதுகாப்புப்பற்றிய விழிப்புணர்வுக்கான நாட்டிய சமர்ப்பணம்)
நாட்டிய அமைப்பும் நெறிப்படுத்தலும் -பத்மினி குணசீலன்
இசையமைப்பு: அக்சே பத்மநாபன்- தமிழ்நாடு
28. இரவி மைந்தன் (கர்ணன் கதை முழுநீள நாட்டியநாடகம்)
நாட்டிய அமைப்பும் நெறிப்படுத்தலும் -சுஜந்தினி மகேஸ்வரன்
இசையமைப்பு: யாதவன்
பாடல்கள் (ஒலி நாடாக்கள் / ஒலிப்பதிவுகள்)
- அம்மத்தாயின் குழந்தைகளே!
- கருணையின் வசந்தமிழ் மகள் வாழி
- ஊர்க்காத்து ஜெயா
- உலகத் தமிழரே
- சங்கரியே பதில் சொல்லு (பல பாடல்கள்)
- சத்தியம் சாகாது (பல பாடல்கள்)
- கார்மழை மேகங்கள் பொழியவில்லை – அங்கே கண்கள் பொழிகின்றன
- ஓங்கார ஒலியில் உலகாளும் கருணைப் பங்கோதை நாகம்மாள் சரணம்
- செம்மணி பதம் கழியல்!
- போரில்லா உலகம் வேண்டும்!
- விடியலை நோக்கி (பல பாடல்கள்)
- தென்றலே கவிதை பாடு
- ஊஞ்சல் பாடல் – பாடுவோம்
ஆரம்பக் கட்டங்கள் (லண்டன் தமிழ் கலைக் கல்விக் கழகங்கள்)
- வெஸ்ட் தாம்ஸ் – தமிழ் சங்கம்
- நாட்டிய கலாலயா
- அநாதைச் சேவை அறக்கட்டளை – தொண்டு நிறுவனம்
- எசெக்ஸ் – தமிழ் கல்விக் கழகம்
- கலாநிதி தமிழ் பாடசாலை
- டாட்ஃபோர்ட் தமிழ் பள்ளி
வானொலி / தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- நேயர் உரையாடல் நிகழ்ச்சி தொடர் – “சரதா சங்கமம்” (அழும் புனலும்)
- தமிழர் தொலைக்காட்சி கலந்துரையாடல் – நேர்காணல்
- கவிதை நிகழ்ச்சிகள் – “பாசம் நாசம்” (தொடர்)
- ILC வானொலி – “உயிர்த்தமிழ்” நிகழ்ச்சி தொடர்
அரங்கு நிகழ்ச்சிகள் (மழலையருக்கான விழிப்புணர்வு பாடல்கள்)
புலவர் சிவநாதனின் எழுத்தாக்கத்தில் உருவான இப்பாடல்கள், டாக்டர் ஆனந்த சயன் அவர்களின் நெறியாள்கையில் பல தமிழ் பள்ளி மாணவர்களால் அரங்கேற்றப்பட்டன:
- அக்காசக் கல்யாணம்
- சின்னத்தனரின் செல்வ விழிப்பு
- கலைவே கலை
- பொங்கலோ பொங்கல்
இசை நாடகம்
- கலைக் களம் மேகம்
(புலவர் சிவநாதனின் எழுத்தில், டாக்டர் ஆனந்த சயன் அவர்களின் நெறியாள்கையில் மாணவர்களால் அரங்கேற்றப்பட்டது)
கவிதை நிகழ்ச்சிகள்
- பாலைவனப் படகு
- யாருக்கு என்ன வாழ்க்கை
- இதுதான் எங்கள் நாடு
- ஏற்றச் செல்வம் ஓடமே
தாலாட்டு நாடகங்கள்
- என்ன நடக்கிறது?
- நளன் மன்னர் தர்பார்
விழிப்புணர்வு பாடல்கள்
தர்கா பக்தர் பாடல்கள் (டாட்ஃபோர்ட் ஒலிப்பதிவுகள்):
- ஆலயப் பாடல்கள்
- தாயகப் பாடல்கள்
- தாரகப் பாடல்கள்
“போரில்லா உலகம் வேண்டும்” – இசையமைப்பு: ஜூட் (Jude)
பாடியவர்கள்: உன்னிமேனன், பிரசன்னா ராவ்
“அம்மத்தாயின் குழந்தைகளே” – இசை & பாடல்: மாதனி கலஸ் கந்தராசா
“சிநேகாஞ்சலி” – ஜெகதா ரகுநாதன் பாடிய ஒலிப்பதிவு
பக்திப் பாடல்கள் / வெளியீடுகள்
- தெய்வாஞ்சலி (இளவட்டு) – நாட்டியப் பாடல்கள்
- பக்திப் பாடல்கள் – ஆலய வெளியீடுகள்
- லண்டன் நாகபூஷணி ஆலய வெளியீடுகள்
- இசை: தமிழகம் மாணிக்க விநாயகம்
- பாரிஸ் ரத்னாம்பிகை மன் ஆலயம்
- இசை: நிர்மலன்
தாயகப் பாடல்கள்
- பல ஒலிப்பதிவுகளாக வெளியிடப்பட்டுள்ளன

