உணர்வோசையாகவும் உறவோசையாகவும் உலகோசையாகவும் எனது கவியுளத்திருந்தெழுந்த எனது ஏட்டிலும் இதழிலும் பாட்டிலும் அரங்கிலும் அலையிலும வெளியான கவிதைகளின் தொகுப்பாக வெளிவந்து இன்று எமது தாயகங்கள் வரை பயணித்து விட்ட ‘சத்தியம் சாகாது’ எனும் எனது கவிதைத் தொகுப்பு…
எனது பொறியியற் பட்ட உயர்கல்விக் காலங்களில் யான் எனது தன்னுந்தல் தன்னூக்கம் தன்னுழைப்புக் காரணமாக இலண்டனிலிருந்து செய்த ஆய்வுகளின் விளைவாகச் சென்னை சித்திரா பதிப்பக்த்தின் எரிமையாளரும் இன்றைய தமிழக அரசினர் சொற்குவைத் திட்டத்தின
இயக்குநருமான எனதன்பிற்குரிய கவிஞர் திருமிகு தங்கக் காமராஜ் அவர்களின் பெருந்துணையோடு வெளிவந்த
‘ஆழ்கடலுக்குள் என்னாருயிர் முன்னோர்’ எனும் எனது ஆய்வுக் கட்டுரைத் தொகுப்பு நூல்…
இரத்தினம் அறக்கடளையின் பணிப்பாளர் கலாநிதி நித்தியானந்தன்
அவர்களின் ஆதரவோடு சென்னையிலிருந்து பதிப்பாக்கம் பெற்று வெளியிடப் பட்ட ‘காவியச்சலங்கைகள்’ எனும் எனது ஏழு நாட்டிய நாடகங்களின் தொகுப்பு…
கவிதை இலக்கிய நூல்களுக்கான அணிந்துரைகள்.. நூல்.. நாட்டிய
கூத்திசை நாடக அரங்கேற்றங்களுக்கான சொற்பொழிவுகள்…
கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக எமது தமிழவை நிறுவனத்தினூடு… பல கலைஞர்கள் கவிஞர்கள் தமிழ் மாணவர்கள் மழலைகள் பங்கேற்றுப் பாத்திரங்களேற்று…ஈராண்டுகட்கு ஒருமுறை அரங்கேற்றி வருகின்ற ‘முத்தமிழராரம்’ நிகழ்வுகள்….
என இன்னோரன்னவை என்னை பிரித்தானியாவாழ் தமிழ்மக்களிடை தமிழ் மொழிவளர்ச்சியின் ஒரு பார்வையாளனுக்கு அப்பால் பங்காளியாகப் பணியாளனாக உருவமைத்துள்ளது என்றால் அது மிகையாகாது!
அவர்களுள்….என்னுடன் தமிழவையில் இணைந்து பிரித்தானியாவைப் பொறுத்தமட்;டில்… இணைந்து தமிழ்ப்பணியாற்றிய ஒருசிலரை…
• பரதநாட்டியத்தையும் சங்கீதத்தையும் ஒருங்கே பயின்று…பரதநாட்டியக்கலையைப் பலநூறு மாணவ மாணவிகட்குத் தமது நர்த்தன கலாலயா நிறுவனத்தின்மூலம் பயிற்றி வருகின்றவரும் பல நாட்டிய நாடகங்களையும் நாட்டிய அரங்கேற்றங்களையும் நிகழ்த்தி வருபவருமாகிய சங்கீத வித்துவான். பரதநாட்டியக் கலாவித்தகி பதிமினி குணசீலன் அவர்கள்! இவரது குருத்துவத்தின் கீழ் நாட்டியக் கலை பயின்று வளர்ந்து வரும் அடுத்த சந்ததியினராக… அனுசா சஜீவ்…நிருஜா குணரூபன்.. சாரங்கா குணசீலன்.. சாயிபானுமஞ்சரி ஆகியோரது கலைப்பங்களிப்பையும் எம்மால் அவதானிக்க முடிகிறது!
• தாயகப்பற்றும் சைவத்தமிழ் அறிவு வளமும் கொண்ட முது ஆய்வாளராகவும் இதழாசிரியராகவும் ஊடகவியலாளரலாகவும் பணியாற்றுவதோடு… சைவசித்தாந்தப் பயில்நெறி வகுப்புகளையும் பட்டறைகளையும் நிகழ்த்தியும் அரங்கிலும் அலையிலும் ஏட்டிலும் ஆழமான உரைகளை வழங்கியும் பல ஆய்வரங்க மாநாடுகளை ஒழுங்கு செய்து நெறிப்படுத்தியும் வருகின்ற ஓர் அற்புதமன ஆளுமை திருமிகு எஸ் ஜே பற்றிமாகரன் அவர்கள்
• சங்க இலக்கியங்கள் பற்றிய ஆழமான புரிந்துண்ர்வு பயில்நெறிவழக்கோடு… மாணவர்களுக்கான தமிழ் மொழிக் கற்கைநெறியிலும் தமிழ் மொழிக்கல்வி சார் ஆய்வுகளிலும்
ஈடுபட்டுவருகின்ற திருமதி றீற்றா பற்றிமாகரன் அவர்கள்
• இசைத்துறையில்..இசைச்செல்வர்களாகவும் இசைமணிகளாகவும் யாம் என்றும் மதிக்கும்…. அமரர் திருமதி சரஸ்வதி பாக்கியராஜா திருமதி அம்பிகா தாமோதரம் திருமதி மாதினி சிறீக்கந்தரசா திருமதி பிரமானந்தா திருமதி துசியந்தி தியாகராஜா திரு யோகேஸ்வரன் திரு பொன் சுந்தரலிங்கம் வேய்ங்குழல் ஞானவரதன் மிருதங்கம் முத்து சிவராஜா தபேலா கந்தையா சிவசிதம்பரம் மிருதங்கம் கிருபாகரன் திருமதி பிரேமா நவீனதயாளன் ஆகியோர்! இவர்களுடன் தமிழகக் கலைஞர்கள் தெய்வத்திரு குற்றாலம் நாகராஜன்… ராமகிருஸ்ணன் ராம்ஜி… வீரராகவன்… மாணிக்கவிநாயகம் ஆகியோர்
• ;நாடகத்துறையில்… குயின்ரஸ்.. ஜெயம்… சூரி… கனிசியஸ்… சிறீபாலன்… சுலோ… மேகநாதன்…; வரதலிங்கம்;;…அனுசா வரதலிங்கம்… ஜெயா…. செல்வன் சுரேன் சிவஞானசுந்தரம்… பாலரவி… அமலன்…; ஸ்கந்தமூர்த்தி… ‘விக்றர்’-சிவகுணம்.. சிசு- ஐயா…ஜெயகரன் எம் எஸ் சிவகுமார்… ரகுராம்… குருபரன்… பிரணவன்… சுஜி… அஞ்சலி… சங்கரி… கிரிசாந்தி… உதயணன்…தனம்… பாபு… சதாசிவம்-சிவகுமார்… மணிவண்ணன்… பிறிற்றோ… எட்வெட்… குலராஜா… பரிமேலழகர்…. யோகா தில்லைநாதன்…தனுசன்… இளங்கோ… சார்ல்ஸ்…; வேணி…. டாக்டர் அனந்தசயனன்…ரஜனி அனந்தசயனன்… சேரலாதன்…. செல்வன் தர்சன் சேரலாதன்…. அபிராமி புவனேந்திரன் … பொன் ரவிச்சந்திரன….;சுப்ராம் சுரேஸ்… திருமகள் கொட்சன்… வனஜா செல்வராஜா… செல்வி அன்ஜுலா சிறீபவன்… கயல் சாந்தி குமாரன்… சித்திரா உமாபதிசிவம்…பிரசாந்தினி சாந்தகுமார்… மேனகா லிங்கேஸ்வரன்…. தர்சன் சேரலாதன்… நிர்மலசங்கர்…பிரதாஜினி நிர்மலசங்கர்… லக்ஸ்மி சிவராஜன்… செல்வன் ஜதேஜன்- ஜெயகரன் செல்வன் பிரகாஸ் மோகனராஜ்…செல்வன் தனஜன் ஜெயகரன்… செல்வன் சிதுஜன்-சிவராஜன் செல்வி ஜெயஸ்வினி… செந்தில்குமரன்… ரகுப்பிரியா செந்தில்குமரன்…. அஞ்சு ராம்தாஸ்.. செல்வி மயூரா…. பாலரவி… வல்தம்ஸ்ரோ சத்தியமூர்த்தி;… ராணி சத்தியமூர்த்தி… செல்வி மதுமிதா சத்தியமூர்த்தி… மாலினி கிரிதரன்…ஆனந்தி குகச்சந்திரன்… திருமதி குணராஜா… டாக்டர் சிவதியாகராஜா…. வசந்தன் மற்றும் பல்கலைக் கழகத் தமிழ்மாணவர்கள் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் மாணவமணிகள்.. முதியோர் இல்ல தமிழ்ச் சங்க நிர்வாகிகள் என
இப்பட்டியல் நீணடுகொண்டே செல்லும்! நாடகஙகளிற் பங்குகொணடு நடித்த மழலையர் சிறுவர்கள் இளையோரின் பெயர்களின் பட்டியல் நீளமானது!
• நாட்டியத்துறையில்…சுபத்திரா சிவதாசன்… பத்மினி குணசீலன்… ராகினி ராஜகோபால்… ரஜனி சுரேஸ்குமார்… கிரிஜா வரோதயசிஙகம்….. உமா சந்திரதேவா…. சுஜந்தினி மகேஸ்வரன்…. அனுசா சுஜிவ…; சாயிபானுமஞ்சரி கந்தஞானி கங்கா சுதாகரன…..; சிவறாஜி சிவகுமார் ஆகியோர்
• கவிதைத் துறையிpல்… சிறீக்கந்தராசா சிவகுமாரன் பாலரவி சிவபாலன் வேணுகோபாலன் நெல்லி நேசன் தெல்லி நேசன் டாக்டர் பாஸ்கரன் காந்தள் எனப்பலர் இப்பட்டியலில் அடங்குவர்
• கல்வி… கலை…கவிதை… இலக்கிய… ஊடகத்துறையில்… திரு ‘லண்டன் முரசு’ சதானந்தன் திரு ‘அலையோசை’ பாலரவி திரு ஏ சி எஸ் தாசிசியஸ் திரு எஸ் ஜே பற்றிமாகரன் திருமதி றீற்றா பற்றிமாகரன்…திரு ஜெயக்குமார் திருமதி உமா ஜெயக்குமார்… ‘அ ஆ இ’ துரை சிவபாலன்… திரு ‘புதினம்’ ராஜகோபால்…. தெய்வத்திரு ‘தமிழர் தகவல்’ சிவானந்தஜோதி…’காற்றுவெளி’ முல்லை அமுதன்…. திரு ‘விம்பம்’கிருஸ்ணராஜா… திரு தனம் அழகையா….. திரு எஸ் கே ராஜன்…. திரு எம் என் எம் அனஸ்… ‘மெய்வெளி’ சாம் பிரதீபன்… திருமதி றஜிதா பிரதீபன்… திருமதி சுமதி சுதர்சன்…. திருமதி யோகா தில்லைநாதன்… திரு ஆறுமுகம் தில்லைநாதன்…. கலாநிதி நித்தியானந்தன்.. திரு சர்மா… ஓவியர் திரு சாம்சன்… திரு ‘ஆதவன்’ குணா… திரு இளையதம்பி தயானந்தா… தமிழார்வலர் திரு மனோகரன் அவர்கள்… சிறுகதை எழுத்தாளர் பாடகர் ஊடகர் திரு கோவிலூர் செல்வராஜன் திரு தனாஞானி திரு ஜோக்கிம் இருதயானந்தன் திரு கருணலிங்கம் திரு வசந்தன் குருக்கள் ஐயா… திரு நாகநாதசிவம் குருக்கள் ஐயா…திரு கமலநாதன் குருக்கள் ஐயா… திரு எம் ரி செல்வராசா திரு ராஜமனோகரன் திரு ‘திருவருள்’ நற்குணதயாளன் திரு பா வை ஜெயபாலன் திரு சிறீரங்கன் திரு‘வடலி’ வேந்தர்கோன் திருமதி மாதவி சிவலீலன் திருமதி தமிழரசி சிவபாதசுந்தரம் திருமதி நவஜோதி யோகரட்ணம்.. திரு மு நித்தியானந்தன்.. நூலகர் திரு
என் செல்வராஜா… திரு வில்வராஜா… எனப்பலர் அடங்குவர் தமிழ்க்கல்வித் துறையில்… இலண்டன் மாநகரினுள்ளும்
இலண்டனைச் சூழ்ந்தும் உள்ள அநேகமான தமிழ்ப்பள்ளிகளின் நிர்வாகிகள் ஆசிரியர்கள் பெற்றோர்களின் அறிமுகமும் தொடர்பும் உண்டு! ஒருசில பள்ளிகளின் கீதங்கள் என்னால் எழுதப்பெற்று
இசைக்கப்படுகின்றன!

